tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4816552981521585533..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ட்விட்டருக்கு வாருங்கள் பதிவர்களே...! Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17339921618835508462011-02-06T08:35:27.505+05:302011-02-06T08:35:27.505+05:30வாழற நாளெல்லாம் சாகுற நாளா இருக்கே இதுல எங்க சந்தோ...வாழற நாளெல்லாம் சாகுற நாளா இருக்கே இதுல எங்க சந்தோசம் இருக்கு படுபாவிங்களா #tnfishermanAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42899186029934430712011-02-05T21:22:52.775+05:302011-02-05T21:22:52.775+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ட்வீட்டரில் அதிக எண்ணி...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ட்வீட்டரில் அதிக எண்ணிக்கையில் ட்விட்டுகள் என்பதைவிட அதிக ஆட்களின் ட்வீட்டுகள் என்பதற்கே அதிக முக்கியத்துவும் உள்ளது. எனவேதான் இன்னும் அதிகமான நண்பர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். //

அப்படிங்களா... நான் கூட இதுவரை ட்விட்டரில் பெரிய அளவில் எனது பங்களிப்பை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்... இன்னும் நிறைய ரீட்வீட்டுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79077317418197423432011-02-05T21:22:47.379+05:302011-02-05T21:22:47.379+05:30@ அஞ்சா சிங்கம்
உங்க பதிவுலக புனைப்பெயருக்கு ஏற்ற ...@ அஞ்சா சிங்கம்
உங்க பதிவுலக புனைப்பெயருக்கு ஏற்ற மாதிரியே கலக்கிட்டீங்க...

// This post has been removed by the author. //

இது என்ன...? எதுவும் கெட்டவார்த்தை ட்வீட்டா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2299503046938546802011-02-05T21:22:41.699+05:302011-02-05T21:22:41.699+05:30@ கார்த்தி
// இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்...@ கார்த்தி
// இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்கள்தான் எனினும் இது எவ்வளவு துாரத்திற்கு மீனவர்களுக்கு நலனை செலுத்தப்போகிறது என்று தெரியிவில்லை. வீதியில் மக்கள் இறங்காதவரை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணமுடியாது! //

நண்பா... ட்வீட்டுகள் மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களை ட்விட்டர் பெருமக்கள், பதிவுலக பெரியவர்கள் இணைந்து செயலாற்றி வருகிறார்கள்... சென்னையில் ட்விட்டர் பயனாளர்கள் சந்திப்பு நடைபெற்று பல விஷயங்களை முடிவு செய்தனர்... மேலும் தெரிந்துக்கொள்ள: http://sharankay.wordpress.com/2011/01/31/neythal-kurippugal/Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76736760287118911682011-02-05T21:22:35.627+05:302011-02-05T21:22:35.627+05:30@ இந்திரா
// அப்டினா எல்லாரும் vote போடாமல் tweet ...@ இந்திரா
// அப்டினா எல்லாரும் vote போடாமல் tweet போட்டால் போதும் போல.. //

இப்போதுள்ள சூழ்நிலைக்கு vote போடுவதை விட tweet போடுவது முக்கியமாகிவிட்டது மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8640220027487223312011-02-05T21:22:30.190+05:302011-02-05T21:22:30.190+05:30@ விக்கி உலகம்
// நன்றி உங்க twitter account சொல்ல...@ விக்கி உலகம்
// நன்றி உங்க twitter account சொல்லுங்க //

nrflyingtaurus... உங்களோடது...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39115714015178094692011-02-05T21:22:25.049+05:302011-02-05T21:22:25.049+05:30@ டெனிம், விக்கி உலகம், சி.பி.செந்தில்குமார், சங்க...@ டெனிம், விக்கி உலகம், சி.பி.செந்தில்குமார், சங்கவி, நா.மணிவண்ணன், இந்திரா, சேட்டைக்காரன், Speed Master, கார்த்தி, அஞ்சா சிங்கம், ராஜ நடராஜன், கந்தசாமி., பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... இதைவிட தீவிரமாக மீனவர்களுக்காக ட்விட்டரில் உங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57200503679450161412011-02-04T16:38:06.268+05:302011-02-04T16:38:06.268+05:30நன்றி பிரபாகரன். தொடர்ந்து போராடுவோம்.
ட்வீட்டரில...நன்றி பிரபாகரன். தொடர்ந்து போராடுவோம்.
ட்வீட்டரில் அதிக எண்ணிக்கையில் ட்விட்டுகள் என்பதைவிட அதிக ஆட்களின் ட்வீட்டுகள் என்பதற்கே அதிக முக்கியத்துவும் உள்ளது. எனவேதான் இன்னும் அதிகமான நண்பர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். உங்கள் ட்வீட்டுகளாலும் ஒரு மாற்றம் வர இருக்கிறது, இனியும் தாமதிக்காமல் ட்வீட்டுங்கள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90625702383648580982011-02-04T15:11:27.344+05:302011-02-04T15:11:27.344+05:30அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் - பிரதமர...அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் - பிரதமர் #அப்ப தமிழ்நாடு.? #tnfisherman

நச்சுன்னு ஒரு கேள்விAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86184419990815664922011-02-04T15:01:11.428+05:302011-02-04T15:01:11.428+05:30பெட்டிசன்,ரிவீட் எல்லாமும் செய்து விட்டேன்.மீண்டும...பெட்டிசன்,ரிவீட் எல்லாமும் செய்து விட்டேன்.மீண்டும் வரவேண்டுமென்றால் இதோ புறப்படுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71896545100384861002011-02-04T14:57:53.915+05:302011-02-04T14:57:53.915+05:30//சில பேர் எனக்கு 140 எழுத்துக்களுக்குள் நறுக்கென்...//சில பேர் எனக்கு 140 எழுத்துக்களுக்குள் நறுக்கென்று ட்வீட்டடிக்க தெரியவில்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள்.//

அது அடியேன் தான்:)வளவளத்தான் பின்னூட்டம் போட்டுப்பழக்கப்பட்டு ட்விட்டர் கலை எனக்கு கைவரவில்லை.ஏதோ ஒப்புக்கு சப்பாணியா சொல்றமாதிரி இருக்குது எனக்கு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75291913294196696522011-02-04T13:05:29.923+05:302011-02-04T13:05:29.923+05:30This comment has been removed by the author.அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18896650553628258952011-02-04T13:05:14.163+05:302011-02-04T13:05:14.163+05:30selwin76 selwin
சோழர்கள் காலத்தில் கடல் வல்லரசாக ...selwin76 selwin
சோழர்கள் காலத்தில் கடல் வல்லரசாக இருந்த தமிழன் இந்தியன் என்று ஆனபிறகு இப்போது கடலில் இறங்கினால் கொல்றாங்கப்பா #tnfishermanஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32447751939340020262011-02-04T13:05:03.289+05:302011-02-04T13:05:03.289+05:30selwin76 selwin
ஐயா மஞ்சள்துண்டு மகராசா நீ ஆண்டது ...selwin76 selwin
ஐயா மஞ்சள்துண்டு மகராசா நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா #tnfishermanஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19553284745793026082011-02-04T13:03:57.542+05:302011-02-04T13:03:57.542+05:30selwin76 selwin
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் ப...selwin76 selwin
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பினம்தின்னிகளே உங்கள் அரசியலுக்கு இந்த முறை அஜீரணம்தான் #tnfishermanஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61672967876539810782011-02-04T12:33:54.477+05:302011-02-04T12:33:54.477+05:30இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்கள்தான் எனினும...இந்த டுவீட்டுக்கள் எழுச்சியின் குரல்கள்தான் எனினும் இது எவ்வளவு துாரத்திற்கு மீனவர்களுக்கு நலனை செலுத்தப்போகிறது என்று தெரியிவில்லை. வீதியில் மக்கள் இறங்காதவரை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணமுடியாது!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41150455460514171602011-02-04T11:34:02.499+05:302011-02-04T11:34:02.499+05:30Yes SIrYes SIrSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65185769005085325882011-02-04T11:28:50.933+05:302011-02-04T11:28:50.933+05:30Already sent petition.Thanks.Already sent petition.Thanks.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87599048535758073572011-02-04T11:28:17.193+05:302011-02-04T11:28:17.193+05:30அடுத்த ஆட்சியை ட்விட்டர் தீர்மானிக்குமா???
அடக் க...அடுத்த ஆட்சியை ட்விட்டர் தீர்மானிக்குமா???
அடக் கொடுமையே.. அப்டினா எல்லாரும் vote போடாமல் tweet போட்டால் போதும் போல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44005886316266403792011-02-04T10:46:37.782+05:302011-02-04T10:46:37.782+05:30okokAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15626123256185122282011-02-04T09:55:18.234+05:302011-02-04T09:55:18.234+05:30//Sangakavi
வடஇந்திய மீனவனை தாக்கி இருந்தால் அங்...//Sangakavi

வடஇந்திய மீனவனை தாக்கி இருந்தால் அங்க இருக்குற மீடியா சும்மா இருப்பாங்களா?தமிழ் மீனவனின் நிலைமை ஒரு நாள் செய்திதான்#tnfisherman //

என் பங்குக்கு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60105122770468580832011-02-04T09:39:34.877+05:302011-02-04T09:39:34.877+05:30>>>அடுத்து வரப்போற ஆட்சியை தீர்மானிக்கபோவ...>>>அடுத்து வரப்போற ஆட்சியை தீர்மானிக்கபோவது voter இல்லை twitter

idhu இது டாப்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86111438617262648552011-02-04T08:35:38.364+05:302011-02-04T08:35:38.364+05:30நன்றி உங்க இப்போதான் முடிச்சேன்
நன்றி உங்க twitt...நன்றி உங்க இப்போதான் முடிச்சேன்

நன்றி உங்க twitter account சொல்லுங்க

சாப்பிட மீன் கொழம்பு போதும்னு நெனச்சது அந்தக்காலம் சாப்பிடறதே மீனவன் உடம்பு தான் இது இந்தக்காலம் #tnfishermanAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74135378352721528082011-02-04T07:44:29.246+05:302011-02-04T07:44:29.246+05:30நான் கீதபிரியன் சொன்னவுடனே செய்துவிட்டேன் நண்பரேநான் கீதபிரியன் சொன்னவுடனே செய்துவிட்டேன் நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90985801298820544562011-02-04T07:42:35.153+05:302011-02-04T07:42:35.153+05:30மீ தி பிரஸ்ட்மீ தி பிரஸ்ட்Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.com