tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5256909842117179319..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதைPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20988152235855356472010-12-29T02:25:51.455+05:302010-12-29T02:25:51.455+05:30@ Jayadev Das
பார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவ...@ Jayadev Das
பார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவு அருமையான எந்திரன் பட பிரிண்ட் வெளிவந்துவிட்டதா... எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லையே... எப்படியோ என்னால் யூடியூபில் இருந்து பொறுமையாக பதிவிறக்கிக் கொண்டிருக்க முடியாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12644568090418236642010-12-28T17:05:39.845+05:302010-12-28T17:05:39.845+05:30கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்...கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்லாம இந்த லிங்கை பாருங்க. சூப்பரா தெரியுது. அந்த பத்திரம் வரும் இடத்தில் Pause பண்ணிட்டு படிங்க. அருமையா படிக்கலாம். Pause பட்டனை தட்டுவது கடினம் என்றால் Space Bar-ஐப் பயன்படுத்தவும். இந்த கடிதத்தை வெளியிட வேண்டாம். நான் இன்னமும் முழுதாக டவுன்லோடு பண்ணவில்லை. பணிய பின்பு வெளியிடுங்கள். நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், அதில் டவுன்லோடு பண்ணுவது ரொம்ப சுலபம், YouTube- ல் வந்து முடித்த அடுத்த கணமே Temp Folder- ல் .flv வடிவில் தயாராக இருக்கும், அதை அப்படியே Home Folder -க்கு அனுப்பிவிடுவேன்.!! ஹா....... ஹா....... ஹா....... ஹா....... ஹா.......

http://www.youtube.com/watch?v=2EhdyBRWRnEJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48558205177284546262010-12-26T02:46:49.444+05:302010-12-26T02:46:49.444+05:30@ Jayadev Das
அருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங...@ Jayadev Das
அருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரிந்துவிட்டது... எந்திரன் படத்தின் டி.வி.டி. வைத்திருக்கிறீர்கள்... அதில் குறிப்பிட்ட காட்சி வரும்போது அதை snapshot எடுத்திருக்கிறீர்கள்... பின்னர் அந்த snapshotஐ zoom செய்து பார்த்திருக்கிறீர்கள்...

நானும் உங்களைப்போல முயற்சி செய்தேன்... என்னிடம் உள்ள பிரிண்ட் அந்த அளவிற்கு தெளிவான பிரிண்ட் இல்லை ஆதலால் குறுக்குத்தெரு, கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா, சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் போன்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிய மற்றவை மங்கலாக தெரிந்தன... உங்களிடம் தெளிவான பிரிண்ட் உள்ளது என்று எண்ணுகிறேன்...

அடுத்த பக்கத்தை நீங்கள் படித்ததும் அப்படியே.... உங்களுடைய இந்த dedication உண்மையிலேயே வியக்க வைக்கிறது... Hats Off to you...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7686148081412843642010-12-23T04:19:24.495+05:302010-12-23T04:19:24.495+05:30@ Jayadev Das
கலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆரா...@ Jayadev Das
கலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எனினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுவதற்கு எனக்கு ஓரிரு நாட்கள் நேரம் தேவைப்படுகிறது.... அதன்பின்பு விரிவான பதிலிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2888985279206190682010-12-22T15:52:46.453+05:302010-12-22T15:52:46.453+05:30பிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] மு...பிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] முழுப் பெயர் தெரியுமா? அவங்கப்பா பேரு தெரியுமா? அவர் எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா? ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா? இவையெல்லாம் எனக்குத் தெரியுமே!!! ஐஸ் காதல் ரத்து பண்ண கொண்டு வரும் இருபது ரூபாய் பத்திரத்தில் கீழ்க் கண்ட விவரங்கள் உள்ளன.

Annanagar 4 -வது குறுக்குத்தெரு Everest Apartments குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா என்கிற சனாவிற்க்கும் பெசன்ட் நகரைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் ஏற்ப்பட்ட காதல் அவரது அக்கறையின்மையால் இன்று ஆகஸ்ட் 18 2009 முதல் ரத்து செய்யப் படுகிறது என்பதை அனைவரும் அறியவும்.

இது முதல் பக்கம்,அதற்க்கு அடுத்த பக்கம் [அதான் காற்றில் பறக்குமே] என்ன தெரியுமா? எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்! [ஆராய்ச்சி பண்றதுல எப்படியும் உங்களை விஞ்ச வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளேன். ஹா.. ஹா..].Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73059277989363800092010-12-05T21:55:36.255+05:302010-12-05T21:55:36.255+05:30VERY INTERESTING POST..VERY INTERESTING POST..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12481084486486805332010-12-05T03:08:39.344+05:302010-12-05T03:08:39.344+05:30@ தம்பி கூர்மதியன் & Jayadev Das
நீங்க ரெண்டு ...@ தம்பி கூர்மதியன் & Jayadev Das
நீங்க ரெண்டு பெரும் என்னவிட மிகப்பெரிய ஆராய்ச்சியாளரா வருவீங்க போல...

// 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும் //
இந்தியகல்வி முறையின் படி ஒருவர் +2 முடிக்கும்போது 17 அல்லது 18 ஆகியிருக்கும்... அப்படியே என்றாலும் சனாவுக்கு 20 வயதே ஆகியிருக்க வேண்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42201320908012222010-12-05T03:05:18.898+05:302010-12-05T03:05:18.898+05:30@ பார்வையாளன்
// தேர்வு என்ன ஆச்சு ? //
அது செவ்வ...@ பார்வையாளன்
// தேர்வு என்ன ஆச்சு ? //

அது செவ்வாய்க்கிழமை தான்... ஆனால் அதற்கு முன்னதாகவே நானும் அம்பேத்கர் படம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்... ஞாயிறு காலை பார்க்கப்போகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82965505766161710142010-12-05T03:03:23.210+05:302010-12-05T03:03:23.210+05:30@ சி.பி.செந்தில்குமார்
// ஓக்கே தொடர்ந்து 3 முறை த...@ சி.பி.செந்தில்குமார்
// ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் //

நன்றி நண்பரே... இரண்டாம் இடத்தை பிடித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க வேண்டும்... சரியா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57028150043082095292010-12-05T03:01:23.636+05:302010-12-05T03:01:23.636+05:30@ சேலம் தேவா
// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்ச...@ சேலம் தேவா
// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்..!! எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..!! :)) //

கல்லூரிக்கு போனவங்கன்னு சொல்லுங்க... ஆனா படிச்சவங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்... நான் அழுதுடுவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54617493870013622742010-12-05T03:00:11.067+05:302010-12-05T03:00:11.067+05:30@ சாமக்கோடங்கி
// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இர...@ சாமக்கோடங்கி
// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்.. //

அப்படியா... ஆச்சர்யம் தான்... ஆனால் வயதளவில் நான் உங்களுக்கு தம்பிதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8079337930383652962010-12-05T02:58:31.576+05:302010-12-05T02:58:31.576+05:30@ நா.மணிவண்ணன்
// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்ட...@ நா.மணிவண்ணன்
// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல //

இனி பதிவுல பிகர் படமே போடக்கூடாது போல... நீங்க என்ன விட மோசமா இருக்குறீங்களே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7412619528799486382010-12-05T02:57:01.523+05:302010-12-05T02:57:01.523+05:30@ Srinivas
// Red chip maattum bothu, Bohra vl tel...@ Srinivas
// Red chip maattum bothu, Bohra vl tel, Pazhi Dr.vasikaranukku...
In climax, bohra vl tel, Pazhi Andha vasikaranukku....
Dr ku badil Andha replace aayduchu!!!
Thalaivar padathula idhellam kandukka koodadhu... //

சரியாக சொன்னீர்கள்... உங்கள் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55901459165756828712010-12-05T02:55:17.498+05:302010-12-05T02:55:17.498+05:30@ எப்பூடி..
// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்பட...@ எப்பூடி..
// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம் //

அடடே அப்படியா... இப்போதான் உண்மை புரியுது... நீங்க எங்க அப்பாவை விட வயசுல பெரியவர் போல இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1200835852164973412010-12-05T02:54:02.242+05:302010-12-05T02:54:02.242+05:30@ Prasanna
// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த ...@ Prasanna
// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' என்று அழைப்பார்களே அதுமாதிரி.. //

ஆ... நீங்கள் தான் உருப்படியான தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27871615055520848842010-12-05T02:52:38.437+05:302010-12-05T02:52:38.437+05:30@ Chitra
// "உலகம் சுற்றும் வாலிபன்" விஞ...@ Chitra
// "உலகம் சுற்றும் வாலிபன்" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல... //

அடடே நான் அந்த படத்தை பார்த்ததில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12485668656458092312010-12-05T02:51:22.257+05:302010-12-05T02:51:22.257+05:30@ இரவு வானம்
// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த ...@ இரவு வானம்
// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா? //

சுஜாதா isaac asimov கதைகளில் இருந்து காப்பி அடித்த கதையை ஏற்கனவே எனது பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42535186850048076292010-12-05T02:49:42.890+05:302010-12-05T02:49:42.890+05:30@ ரஹீம் கஸாலி
// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வத...@ ரஹீம் கஸாலி
// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )
இடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் //
வாராவாரம் எனக்கு முன்பு என்னுடைய ரேங்கை பார்த்து சொல்வதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

// எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம் //
யாராவது இந்த மாதிரி கேட்பார்கள் என்று முன்பே தெரியும்... நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் தலைப்பில் மோனை நயம் பொருந்திவந்ததால் இப்படி வைத்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41524549207130274462010-12-05T02:46:52.941+05:302010-12-05T02:46:52.941+05:30@ விக்கி உலகம்
// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக ந...@ விக்கி உலகம்
// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....
இது ஒரு கொடிய பயணம் //

கலக்குங்க... செம பார்ம் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91171554055391804832010-12-05T02:45:58.833+05:302010-12-05T02:45:58.833+05:30@ nis
// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நட...@ nis
// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை //

ஐஸுக்கு மட்டும் கூடுரதுக்கு பதிலா குறைஞ்சுட்டே போகுமாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57973206863203314102010-12-05T02:43:48.656+05:302010-12-05T02:43:48.656+05:30@ அன்பரசன்
// கணக்குல புலியோ //
Calculator உபயம்....@ அன்பரசன்
// கணக்குல புலியோ //

Calculator உபயம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77730527687582830992010-12-05T02:43:01.830+05:302010-12-05T02:43:01.830+05:30@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸ...@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸாலி, karthikkumar, இரவு வானம், Chitra, Prasanna, எப்பூடி.., Srinivas, நா.மணிவண்ணன், எஸ்.கே, சாமக்கோடங்கி, நாகராஜசோழன் MA, சேலம் தேவா, சிவா என்கிற சிவராம்குமார், அந்நியன் 2, T.V.ராதாகிருஷ்ணன், சி.பி.செந்தில்குமார், பதிவுலகில் பாபு, பார்வையாளன், தம்பி கூர்மதியன், Jayadev Das

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86559944869092741032010-12-05T00:04:01.341+05:302010-12-05T00:04:01.341+05:30சிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச...சிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச் சொன்னவர். அதனால் அவர் குறிப்பிட்டுள்ள வயதை நாம் கேள்வியே கேட்க முடியாது. ஆனா ஒரு லாஜிக் படி பாத்தா, ஐஸு தனது எம்.பி.பி.எஸ். முதமாண்டோ, இரண்டாமாண்டோ படிக்கிறார் [ஏன்னா இரட்டை குழந்தைகள் எத்தனை விதம்னு நான்காமாண்டிலா படிக்கப் போகிறார்கள்!] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்![எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா !]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12827488820159545142010-12-04T23:47:47.660+05:302010-12-04T23:47:47.660+05:30உடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு...உடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு வரது எல்லாம் சாதாரணம்................. இருந்தாலும் இதெல்லாம் ஓவர்...
வயதுனு சொன்னா நாம இந்த உலகத்துக்கு வந்து இத்தனை வருடம்..
அந்த வயது முடியும் போது பிறந்த நாள் கொண்டாடுறோம்...
உங்க கணக்குபடி பாத்தா... 22.83 Years இப்படி வர கூடாது..
அப்படியே வேறுபாடு இருந்தாலும் அது அதிகமாக தான் இருந்திருக்கும்.. குறைவாய் இருந்திருக்காது.. அதாவது 23.10, 23.05 இந்த மாதிரி... எங்கோ தப்பு நடந்திருக்கு...Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-529162464760660582010-12-04T23:27:54.324+05:302010-12-04T23:27:54.324+05:30நல்ல ஆராய்ச்சி..
சரி.. தேர்வு என்ன ஆச்சு ?நல்ல ஆராய்ச்சி..
சரி.. தேர்வு என்ன ஆச்சு ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com