tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5950301420316389090..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: வழக்கு எண்: 18/9 – ஜஸ்ட் மிஸ் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43925628679807794522012-05-08T12:53:11.401+05:302012-05-08T12:53:11.401+05:30க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக இரு...க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருந்தால் நிறையவே பாதித்திருக்கும் ... வேலு சிறைக்கு சென்றவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும் ... உங்களின் விமர்சனம் நன்று ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45977031271335156682012-05-07T04:15:20.747+05:302012-05-07T04:15:20.747+05:30@ Jayadev Das
// இதுக்கு பதிலையும் சொல்லிடேன் பிரப...@ Jayadev Das
// இதுக்கு பதிலையும் சொல்லிடேன் பிரபா........ //

நிறையோ நிறையென்று நிறைந்துவிட்டது தல...

// உண்மைத் தமிழன் 3 படத்தை நல்லாயிருக்குது, ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருந்தாரு. நொந்துட்டேன். அவருக்கு அப்படி என்ன அவசியமோ தெரியவில்லை. கேட்டால், ரசனை ஆளாளுக்கு மாறுபடும்கிறாரு. எல்லா பதிவர்களும் ஒரே மாதிரி இருக்க இவர் ஒருத்தர் ரசனை மட்டும் எப்படி வேறுபட்டது என்பது புரியாத புதிர். //

உண்மைத்தமிழனுக்கு ஏன் 3 படத்தை பிடித்திருந்தது என்பது அவர் அதற்கடுத்து எழுதிய பதிவை படித்தால் புரியும்... நான் சொல்வது அதைப் பற்றியல்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12989700665848386152012-05-06T21:02:33.419+05:302012-05-06T21:02:33.419+05:30\\கடைசி காட்சியில் சினிமாத்தனத்தை புகுத்தாமல் இருந...\\கடைசி காட்சியில் சினிமாத்தனத்தை புகுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து.\\ அந்த பதினஞ்சு நிமிடம் தவிர்த்து படம் நன்றாக இருந்ததா? அப்படியிருதால் கூட போதுமே!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17488740199348474662012-05-06T21:00:41.352+05:302012-05-06T21:00:41.352+05:30\\இன்னாருடைய விமர்சனத்தில் படம் நல்லாயிருக்கு என்ற...\\இன்னாருடைய விமர்சனத்தில் படம் நல்லாயிருக்கு என்று சொல்லியிருந்தால் படத்தை நம்பி பார்க்கலாம் என்ற வாசகர்களின் நம்பிக்கை, துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது...\\ உண்மைத் தமிழன் 3 படத்தை நல்லாயிருக்குது, ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருந்தாரு. நொந்துட்டேன். அவருக்கு அப்படி என்ன அவசியமோ தெரியவில்லை. கேட்டால், ரசனை ஆளாளுக்கு மாறுபடும்கிறாரு. எல்லா பதிவர்களும் ஒரே மாதிரி இருக்க இவர் ஒருத்தர் ரசனை மட்டும் எப்படி வேறுபட்டது என்பது புரியாத புதிர்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52306346665505839962012-05-06T20:57:03.544+05:302012-05-06T20:57:03.544+05:30\\ஆனால் படம் முடியும்போது நம் மனது நிறைந்ததா....??...\\ஆனால் படம் முடியும்போது நம் மனது நிறைந்ததா....???\\ இதுக்கு பதிலையும் சொல்லிடேன் பிரபா........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82692025280890569292012-05-06T01:17:18.211+05:302012-05-06T01:17:18.211+05:30//ப்ளாகரில்...//
ஹ்ம்ம்ம்...//ப்ளாகரில்...//

ஹ்ம்ம்ம்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38813275342382301302012-05-06T01:00:09.761+05:302012-05-06T01:00:09.761+05:30@ மயிலன்
// ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழ...@ மயிலன்
// ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழன்,வீடு, அனந்து....ன்னு எல்லாரோட ப்ளாக்லயும் இன்னிக்கு இதே கூத்துதான்... படிச்சா கதைய சொல்லிருவாங்கலோன்னே படிக்கல... நீயும் கதைய எங்காவது ஆரம்பிச்சா நிப்பாட்டிரலாம் ன்னு நெனச்சுதான் ஆரம்பிச்சேன்.. கலக்கிட்ட நண்பா.. விமர்சன நடை நல்லா இருந்துது... ஆனா படம் பாத்துட்டு இது இரசனையோட ஒத்துபோகுதான்னு பாத்துக்கிறேன்.. :) //

சிபி, உ.தா ப்ளாக் படிச்சா நீங்க படம் பார்க்கவே தேவையில்லை... மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் சொல்லியிருந்தார்கள்...

படம் ரொம்ப பிடித்திருந்தால் கதை சொல்லமாட்டேன்... அதுதான் என் பாலிசி...

நன்றி... பார்த்துவிட்டு பதிவிடுங்கள்... ப்ளாக்கரில்...!Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18708336806284284662012-05-06T00:56:50.630+05:302012-05-06T00:56:50.630+05:30ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழன்,வீடு, அனந...ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழன்,வீடு, அனந்து....ன்னு எல்லாரோட ப்ளாக்லயும் இன்னிக்கு இதே கூத்துதான்... படிச்சா கதைய சொல்லிருவாங்கலோன்னே படிக்கல... நீயும் கதைய எங்காவது ஆரம்பிச்சா நிப்பாட்டிரலாம் ன்னு நெனச்சுதான் ஆரம்பிச்சேன்.. கலக்கிட்ட நண்பா.. விமர்சன நடை நல்லா இருந்துது... ஆனா படம் பாத்துட்டு இது இரசனையோட ஒத்துபோகுதான்னு பாத்துக்கிறேன்.. :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91411817403024995552012-05-06T00:44:17.651+05:302012-05-06T00:44:17.651+05:30@ கோவை நேரம்
நன்றி தல...@ கோவை நேரம்
நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43383822145271996762012-05-06T00:43:52.898+05:302012-05-06T00:43:52.898+05:30@ சே. குமார்
// நல்ல விமர்சனம்...
படம் பார்த்தவர்...@ சே. குமார்
// நல்ல விமர்சனம்...

படம் பார்த்தவர்கள் நல்லாயிருக்கு என்று சொல்கிறார்கள்... பார்க்க வேண்டும். //

நன்றி தல... கண்டிப்பாக பாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18245537711379123892012-05-06T00:43:15.632+05:302012-05-06T00:43:15.632+05:30@ உலக சினிமா ரசிகன்
// இது நூற்றுக்கு நூறு உண்மை. ...@ உலக சினிமா ரசிகன்
// இது நூற்றுக்கு நூறு உண்மை. //

புரிந்துக்கொண்டமைக்கு நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78704395710059280312012-05-06T00:42:20.510+05:302012-05-06T00:42:20.510+05:30@ கலை
// நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சு...@ கலை
// நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சுபெர்ப் //

நன்றி மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54771858269834643452012-05-05T23:59:01.814+05:302012-05-05T23:59:01.814+05:30இன்றுதான் பார்த்தேன்.அரங்கு நிறைந்த கூட்டம்.இன்றுதான் பார்த்தேன்.அரங்கு நிறைந்த கூட்டம்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26933908987359956112012-05-05T23:57:43.431+05:302012-05-05T23:57:43.431+05:30படம் பிடித்து இருக்கிறது.முதல் பாதி கொஞ்சம் ஏதோ டா...படம் பிடித்து இருக்கிறது.முதல் பாதி கொஞ்சம் ஏதோ டாக்குமெண்டரி போல் இருந்தாலும் நம்மை படத்தில் ஒன்றிட செய்கிறது.நல்ல விமர்சனம்..கடைசி காட்சியில் அவள் ஆசிட் ஊத்தியவுடன் இங்கு எழுந்த கிளாப்ஸ் இருக்கே...அதுதான் ரசனை...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8558358298489587932012-05-05T23:52:23.973+05:302012-05-05T23:52:23.973+05:30நல்ல விமர்சனம்...
படம் பார்த்தவர்கள் நல்லாயிருக்க...நல்ல விமர்சனம்...

படம் பார்த்தவர்கள் நல்லாயிருக்கு என்று சொல்கிறார்கள்... பார்க்க வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42099483571929473892012-05-05T23:23:30.781+05:302012-05-05T23:23:30.781+05:30// கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர் ரசிகர்களுக்க...// கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர் ரசிகர்களுக்காகவும் இயக்குனர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்திருப்பார் போல தெரிகிறது//
இது நூற்றுக்கு நூறு உண்மை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66679149993493247732012-05-05T23:19:21.299+05:302012-05-05T23:19:21.299+05:30நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சுபெர்ப்நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சுபெர்ப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45690007213524684542012-05-05T22:29:46.787+05:302012-05-05T22:29:46.787+05:30@ சேலம் தேவா
// உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் ...@ சேலம் தேவா
// உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் நடு சென்டரில் எய்யப்பட்ட அம்புகளில் சில சாம்பிள் ப்ளீஸ்... :) //

எனக்கு தெரிந்தவரையில் தமிழ் சினிமாவில் அப்படியா பட்ட படங்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன... புதுப்பேட்டை, அங்காடித்தெரு போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்... காப்பி அடிக்காமல் இருந்திருந்தால் நந்தலாலாவையும் சேர்க்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69065831731715726622012-05-05T22:28:00.902+05:302012-05-05T22:28:00.902+05:30@ கும்மாச்சி
// பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த...@ கும்மாச்சி
// பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த விமர்சனங்களில் தங்களது விமர்சனம் படத்தை சரியாக அலசியிருக்கீர்கள் என்று தோன்றுகிறது. //

மிக்க நன்றி கும்ஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64709594967374346062012-05-05T22:27:30.858+05:302012-05-05T22:27:30.858+05:30@ வீடு சுரேஸ்குமார்
// படம் மோசமில்லை...பார்க்கலா...@ வீடு சுரேஸ்குமார்
// படம் மோசமில்லை...பார்க்கலாம்!
ஆனா இறுதி காட்சிய கட் பண்ணினா ஒலக சினிமாங்கறது...!எக்ஸ்செல் நாவலை திரும்ப திரும்ப படிக்காதிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே.....! //

என்ன தல பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க... அப்புறம் நான் இன்னும் எக்சைலை தொடவே இல்லை... சாலை விரிவாக்கப் பணிகள் வந்ததும் மொத்த புத்தகங்களையும் கட்டி பரணில் போட்டுவிட்டேன்... எப்போது திரும்பவும் எடுப்பேன் என்று தெரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59588728365041293702012-05-05T22:25:30.865+05:302012-05-05T22:25:30.865+05:30@ வரலாற்று சுவடுகள்
// ரைட்டு ...! //
ஓகே...@ வரலாற்று சுவடுகள்
// ரைட்டு ...! //

ஓகே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74750141862391476702012-05-05T22:24:57.177+05:302012-05-05T22:24:57.177+05:30@ Anonymous
// இதைவிட ஒரு நல்ல படம் எடுக்க முடியும...@ Anonymous
// இதைவிட ஒரு நல்ல படம் எடுக்க முடியுமா?நீர் என்னவோ இப்படி சொல்லுரீர்!என்னவோ செய்ங்க! //

அனானி... இதைவிட நல்ல சினிமா எடுக்க முடியும்... ஏன் இதுவே நல்ல சினிமாதான்... கடைசி காட்சியில் சினிமாத்தனத்தை புகுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14347343368227154952012-05-05T22:20:31.580+05:302012-05-05T22:20:31.580+05:30@ PREM.S
// இந்த படத்த பத்தி நல்ல விதமா தான சொல்லி...@ PREM.S
// இந்த படத்த பத்தி நல்ல விதமா தான சொல்லிருக்காங்க உங்கள மாதிரி //

என்ன சொல்றீங்கன்னு புரியல... இருந்தாலும் நன்றி ப்ரேம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34834922764031808822012-05-05T21:18:48.824+05:302012-05-05T21:18:48.824+05:30உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் நடு சென்டரில் எய...உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் நடு சென்டரில் எய்யப்பட்ட அம்புகளில் சில சாம்பிள் ப்ளீஸ்... :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30823671758041812292012-05-05T20:07:06.844+05:302012-05-05T20:07:06.844+05:30பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த விமர்சனங்களில் ...பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த விமர்சனங்களில் தங்களது விமர்சனம் படத்தை சரியாக அலசியிருக்கீர்கள் என்று தோன்றுகிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com