tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6090811414357207066..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: வாசித்தவை – 3Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48283414065457375152014-03-14T16:24:29.815+05:302014-03-14T16:24:29.815+05:30'மனிதனும் மர்மங்களும்' இரண்டு வருடங்களுக்க...'மனிதனும் மர்மங்களும்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். அப்புறம் வீட்லருந்து யாரோ சுட்டுட்டுப் போயிட்டாங்க பாஸ்!:(
மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' வாசிச்சீங்களா? கலவரமா இருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58597259598457486602014-03-14T16:18:26.352+05:302014-03-14T16:18:26.352+05:30உங்கள் வாசிப்பின் அனுபவத்தை எங்களுக்கு புத்தக அறிம...உங்கள் வாசிப்பின் அனுபவத்தை எங்களுக்கு புத்தக அறிமுகமாகத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21552849139396614882014-03-14T00:45:28.258+05:302014-03-14T00:45:28.258+05:30அய்யா,
இந்த 'வாசிப்பில்' பகுதியை தொடர்ந்த...அய்யா,

இந்த 'வாசிப்பில்' பகுதியை தொடர்ந்து அப்டேட் செய்ய முடியவில்லை... அதுதான் பிரச்சனை...

ஒரு புத்தகத்தை படிக்கத் துவங்குவதற்கு முன்பு அதனை இங்கே அப்டேட் செய்கிறேன்... திரும்பவும் அடுத்த புத்தகத்தை எடுத்ததும் மாற்றுவேன்...

மரப்பல்லியை நான் நான்கு நாட்களுக்கு முன்பே வாசிக்கத் துவங்கி அன்றிரவே முடித்தாயிற்று... அடுத்த புத்தகம் என்று எதையும் தொடாததால்... அந்த பகுதி அப்படியே இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15877182147843952092014-03-13T22:04:41.515+05:302014-03-13T22:04:41.515+05:30Couldn't get exactly what u mean as "vaas...Couldn't get exactly what u mean as "vaasippil"
U read the single novel for weeks together??
But i dont know how that s possible for u.. :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79878842616447568712014-03-12T16:39:18.517+05:302014-03-12T16:39:18.517+05:30நிறைய வாசிப்பீர்கள் போலுள்ளது! கிழக்கின் விலை பட்ட...நிறைய வாசிப்பீர்கள் போலுள்ளது! கிழக்கின் விலை பட்டியல்தான் என்னை போன்றவர்களை பயமுறுத்துகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74871316962687301262014-03-12T15:25:00.481+05:302014-03-12T15:25:00.481+05:30முடிந்தால் எலிசெபெத் டெய்லர் நடித்த 'கிளியோபாட...முடிந்தால் எலிசெபெத் டெய்லர் நடித்த 'கிளியோபாட்ரா' திரைப்படத்தை பார்க்கவும். புத்தகத்தின் வரிகள் அனைத்தும் நம்முன் அழகிய காட்சிகளாக விரியும்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33707975188704417002014-03-12T14:00:28.192+05:302014-03-12T14:00:28.192+05:30இது குமுதத்தில் வந்த போது படித்திருக்கிறேன் புத்தக...இது குமுதத்தில் வந்த போது படித்திருக்கிறேன் புத்தகமாக வந்த பின் படிக்கவில்லை r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86876803617990085952014-03-12T12:31:14.020+05:302014-03-12T12:31:14.020+05:30 பத்து செகண்ட் முத்தம் - வெகுநாட்களாக கண்ணை உறுத்த... பத்து செகண்ட் முத்தம் - வெகுநாட்களாக கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும் புத்தகம், மையக் கதை படிக்கத் தூண்டுகிறது படிக்க வேண்டும்...

காதல் விதிகள் - சக்கை போடுபோட்ட ஷிவ்கெராவின் you can win பாதி கூட படித்து முடிக்காமல் தூங்கிக் கொண்டுள்ளது. இதையெல்லாம் படித்தாவது முன்னேறி விடமாட்டோமா என்பது தான் நம் மற்றும் இது போன்ற எழுத்தாளர்களின் விற்பனை ரகசியம்

முகில் எழுதிய வெளிச்சத்தின் நிறம் கருப்பு முதலில் படிக்க வேண்டும், கிட்டத்தட்ட மதன் பாணியில் முகில் எழுதத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறன்

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com