tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6941315455143918312..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் – பாகம் 2Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27412990927109980832011-01-11T03:27:49.171+05:302011-01-11T03:27:49.171+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல லிஸ்ட்டுதான்... ந...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல லிஸ்ட்டுதான்... நான் ஒரு லிஸ்ட்டு கொடுத்திருந்தேனே போன பதிவுல, அதைப்பற்றி உங்கள் கருத்து? //

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் நண்பரே... கடந்த இடுகையில் கூட நீங்கள் கொஞ்சம் தாமதமாக பின்னூட்டம் இட்டிருந்ததால் பதிலளிக்க தவறிவிட்டேன்...

// 5. வேலாயுதம்
4. தில்லுமுல்லு
3. தாளமில்லா ராகம்
2. தளபதி
1. வேட்டைக்கார புலி ///

இதுதானே உங்க லிஸ்ட்...

இதுல வேலாயுதம் தெலுங்கு பட ரீமேக்... சத்தியமா ஊத்திக்கும்...

தில்லு முள்ளு ன்னுற பேர்ல மாறுபடி ஒரு படம் எடுக்கப் போறாங்கன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது...

தாளமில்லா ராகம் - இது தலைவர் ஜே.கே. ரித்தீஷ் நடிக்கிற படம்தானே... இது இன்னும் கன்பார்ம் ஆகலை... ஆயிடுச்சுன்னா நிச்சயமா முதல்நாள் முதல்ஷோ முதல் பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கிற முதல் ரசிகன் நானாத்தான் இருப்பேன்...

தளபதி, வேட்டைக்கார புலி - தில்லு முள்ளுவுக்கு சொன்ன அதே பதில்...

மொத்தத்துல நீங்க சொன்ன அஞ்சுல மூணு நான் இதுவரை கேள்விப்பட்டிராத படங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10335047459146557902011-01-11T03:20:24.491+05:302011-01-11T03:20:24.491+05:30@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
// In...@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
// Intha Listala Neraya Movie Innum Confirm Kooda Aagala eppadi Neenga ethir Paakka Mudiyum Even Antha Heroes Kooda Ethir Paakka Maattanga //

கரெக்டுதான்... இருந்தாலும் எனக்கு ஒரு அதீத ஆர்வம்...

// Appadiye ajit nadaikkaporatha kelappi vitta vettayanayum add pannirunthinganna supera irunthirukkum //

மூன்று முட்டாள்களில் அஜித்தா... வேண்டவே வேண்டாம் சாமி...

// Sari OK My mail Id "varunkln@gmail.com" Enakkum Book Anuppirungalen Please//

நீங்க இவ்வளவு பணிவா கேக்குறதால அனுப்பி வைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25470373102862521222011-01-09T06:17:50.853+05:302011-01-09T06:17:50.853+05:30கலக்குங்க பிபி ஆனால் படம் கலக்குமோ தெரியாதே...
அன...கலக்குங்க பிபி ஆனால் படம் கலக்குமோ தெரியாதே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55840850181281954092011-01-09T01:03:51.889+05:302011-01-09T01:03:51.889+05:30தல ரொம்ப சிரமப்பட்டு தொகுத்திருக்கீங்க!! நல்லா இரு...தல ரொம்ப சிரமப்பட்டு தொகுத்திருக்கீங்க!! நல்லா இருக்கு.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55782580929188398462011-01-08T17:11:06.934+05:302011-01-08T17:11:06.934+05:30நல்ல லிஸ்ட்டுதான்... நான் ஒரு லிஸ்ட்டு கொடுத்திருந...நல்ல லிஸ்ட்டுதான்... நான் ஒரு லிஸ்ட்டு கொடுத்திருந்தேனே போன பதிவுல, அதைப்பற்றி உங்கள் கருத்து?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16174970364451963032011-01-08T10:51:35.815+05:302011-01-08T10:51:35.815+05:30Intha Listala Neraya Movie Innum Confirm Kooda Aag...Intha Listala Neraya Movie Innum Confirm Kooda Aagala eppadi Neenga ethir Paakka Mudiyum Even Antha Heroes Kooda Ethir Paakka Maattanga

Sindhubath ---- Dropped

Billa& 3 Idiots ---- Still On PreProduction

Appadiye ajit nadaikkaporatha kelappi vitta vettayanayum add pannirunthinganna supera irunthirukkum

Sari OK My mail Id "varunkln@gmail.com" Enakkum Book Anuppirungalen Pleaseகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3221355622934478722011-01-08T09:25:31.247+05:302011-01-08T09:25:31.247+05:30நான் எல்லாத் திரைப்படங்களையும் பார்ப்பது கிடையாது ...நான் எல்லாத் திரைப்படங்களையும் பார்ப்பது கிடையாது (நேரமில்லை). எனினும் உங்கள் பட்டியல் ஆவலைத் தூண்டியுள்ளது.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70868786534915986222011-01-08T09:11:26.753+05:302011-01-08T09:11:26.753+05:30வர ஒரு பேருல இருந்தது...இப்ப பெர மாத்திட்டேன். கடை...வர ஒரு பேருல இருந்தது...இப்ப பெர மாத்திட்டேன். கடைசி பதிவு நேத்து பொட்டது தான்.. நான் கொஞசம் englishல வீக்கு...அதான்...Pari T Moorthyhttp://virtualworldofme.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72556988774031517452011-01-08T05:57:22.501+05:302011-01-08T05:57:22.501+05:30அருமை..சூப்பர்..நல்லபதிவு (என்று சொல்லாம் என இருந்...அருமை..சூப்பர்..நல்லபதிவு (என்று சொல்லாம் என இருந்தேன். உம்.. விடுங்க..

படித்தபின், பிறவிப்பயனை அடைந்தேன்..ஹி..ஹி..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23737967283985436692011-01-08T02:49:13.316+05:302011-01-08T02:49:13.316+05:30@ Muthu Kumar
// நண்பா , நீங்கள் ஏன் உங்கள் Blog க...@ Muthu Kumar
// நண்பா , நீங்கள் ஏன் உங்கள் Blog கிற்கு Google Adsense பயன்படுத்தி கொஞ்சம் பணமும் சம்பாதித்து கொள்ள கூடாது ?? அது நேர்மையான வழிதானே ?? //

நியாயம்தான்... ஏனோ இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை... மேலும் நான் நிலையாக பதிவுலகில் இருப்பதே சந்தேகம்தான் என்ற நிலையில் இப்பொழுதே பணம் சம்பாதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை... மேலும் ad senseஐ பயன்படுத்துவது எப்படி என்று தெரியாது... யாரேனும் சொல்லித்தந்தால் செய்யலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64107328868627528372011-01-08T02:49:04.695+05:302011-01-08T02:49:04.695+05:30@ Pari T Moorthy
// நல்ல தொகுப்பு...
அப்படியே...ht...@ Pari T Moorthy
// நல்ல தொகுப்பு...
அப்படியே...http://ptm-postbox.blogspot.com/ இதையும் பாருங்க... நான் முதன் முதலா எழுத ஆரம்பித்தது இதுல தான்...பின்னாடி ENGLISH தெரியலனு விட்டுட்டேன்... //

இது நேற்றுதான் ஆரம்பிச்சா மாதிரி காட்டுது... சரி இருக்கட்டும், அதற்கும் சேர்த்து எனது வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41628440779249988272011-01-08T02:48:56.237+05:302011-01-08T02:48:56.237+05:30@ Tamil World
// hii Frs iam tamil world my id:nsm...@ Tamil World
// hii Frs iam tamil world my id:nsmca83@gmail.com //

நல்லவேளை... கடைசிவரைக்கும் வராமல் போய்விடுவீர்களோ என்று எண்ணி பதறியிருந்தேன்... மெயில் வந்ததும் பதில் போடவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64766253832951650072011-01-08T02:48:47.972+05:302011-01-08T02:48:47.972+05:30@ suriya
// விக்ரம் நாயகியாகவும் “சுப்ரமணியபுரம்” ...@ suriya
// விக்ரம் நாயகியாகவும் “சுப்ரமணியபுரம்” சுவாதி நாயகியாகவும் நடிக்க இருப்பதால்.......இந்த இடத்தில விக்ரம் நாயகியாகவும் ....என்ற ஒரு பிழை இருக்கிறது திருத்தி கொள்ளுங்கள் !!! //

சரி மச்சி மாற்றிவிடுகிறேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84266289274978616712011-01-08T02:48:40.187+05:302011-01-08T02:48:40.187+05:30@ சிவகுமார்
// பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9,...@ சிவகுமார்
// பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9, லிங்குசாமியின் வேட்டை போன்ற படங்களும் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. //

லிங்குசாமியின் படங்களை நான் நம்புவது இல்லை... பாலாஜி சக்திவேலின் படம் வரட்டும் பார்க்கலாம் வகையறா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79556469856137440842011-01-08T02:48:31.767+05:302011-01-08T02:48:31.767+05:30@ ஐத்ருஸ்
// Thala puththakam parisalithamaikku na...@ ஐத்ருஸ்
// Thala puththakam parisalithamaikku nandri. //

அது உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு... மெயில் கிடைத்ததும் பதிலளிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54568030750029110502011-01-08T02:48:23.388+05:302011-01-08T02:48:23.388+05:30@ தம்பி கூர்மதியன்
// நண்பா ஒரு படத்தின் பெயர் கீழ...@ தம்பி கூர்மதியன்
// நண்பா ஒரு படத்தின் பெயர் கீழே அப்படத்தின் படத்தை போட கேட்டுகொள்கிறேன்...அதாவது நீங்கள் போட்டிருப்பது நண்பன் படத்துக்கு மங்காத்தா படம் போட்டார் போல் உள்ளது.. //

அதற்காகத்தான் அங்கே ஒரு வரி இடைவெளி விடுகிறேன்... ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இப்படி இணைத்தே பழகிவிட்டேன்... மாற்றிக்கொள்வது கடினம்...

// பின்தொடர்பவர் லிஸ்ட்டை எங்காவது ஓரமாக போடலாம் என நினைக்கிறேன்.. அதே சமயம் பின்தொடர்பவர்கள் லிஸ்ட்டை பெரிதாக வைத்துகொள்ளவேண்டும் என்னும் உங்களது நீங்காத ஆசையை நண்பர்களுக்ககாக விடுத்தது பாராட்டதக்கது.. //

இந்த அளவுக்கு சிறியதாக ஆக்கியதே எனக்கு வருத்தமாக இருக்கிறது...

// சிந்துபாத்- விகரமும் நாயகியா.??? //

இந்த இடத்தில் திரும்ப திரும்ப தவறு செய்கிறேன் போல... திருத்தி விடுகிறேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47101690589013510272011-01-08T02:48:11.860+05:302011-01-08T02:48:11.860+05:30@ raam
// "azhagar saamiyin kuthirai" //...@ raam
// "azhagar saamiyin kuthirai" //
// Katrathu Tamil Raam in
"THANGA MEENGAL" //

நீங்கள் என்னை விட நிறைய படங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்... தங்க மீன்கள் என்ற படத்தைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.... அழகர்சாமி படம் நாவலை தழுவிய கதை என்பதும் நீங்கள் சொல்லியே தெரிந்துக்கொண்டேன்... நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42772671569014589292011-01-08T02:48:03.589+05:302011-01-08T02:48:03.589+05:30@ ஜெய்லானி
// கொஞ்சம் சினிமாவை விட்டு வெளியே வாங்க...@ ஜெய்லானி
// கொஞ்சம் சினிமாவை விட்டு வெளியே வாங்கப்பூ...!! :-) //

அறிவுரைக்கு நன்றி நண்பரே... முயல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30730664387144919012011-01-08T02:47:55.145+05:302011-01-08T02:47:55.145+05:30@ மதுரை பாண்டி
// Aravaan padam oduma??? parkalam!...@ மதுரை பாண்டி
// Aravaan padam oduma??? parkalam!!! //

படம் ஓடுமா இல்லையா என்று எனக்குத் தெரியாது... ஆனால் நிச்சயமாக நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74351567238960993432011-01-08T02:47:46.852+05:302011-01-08T02:47:46.852+05:30@ நா.மணிவண்ணன்
// ஆனா தல படத்திற்கு முதலிடம் குடுக...@ நா.மணிவண்ணன்
// ஆனா தல படத்திற்கு முதலிடம் குடுக்காததிற்க்கு கண்டனங்கள் //

ஓவர் தல பாசம் ஒடம்புக்கு ஆகாது மணி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34049119983541907242011-01-08T02:47:34.512+05:302011-01-08T02:47:34.512+05:30@ பாலா
// தல படங்களை மிக அதிகமாக எதிர்பார்த்து ஏமா...@ பாலா
// தல படங்களை மிக அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போவதால், இந்தமுறை எதிர்பார்ப்பே இல்லாமல் படம் பார்க்க செல்லலாம் என்று நினைக்கிறேன். //

சரிதான்... இன்னும் சொல்லப்போனால் நமக்கு முன்பு படம் பார்த்த அஜித் ரசிகர்களிடம் கருத்து கேட்காமல் இருந்தாலே போதும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42137111948805581202011-01-08T02:47:25.078+05:302011-01-08T02:47:25.078+05:30@ வைகை
// இந்த படத்துக்கெல்லாம் பதிவர்களுக்கு இலவச...@ வைகை
// இந்த படத்துக்கெல்லாம் பதிவர்களுக்கு இலவச டிக்கெட் உண்டா?! //

அந்த நெனப்பு வேற இருக்கா... சேரனோ கரு.பழனியப்பனோ படம் எடுத்தால் மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82947238700150696232011-01-08T02:47:14.821+05:302011-01-08T02:47:14.821+05:30@ டிலீப்
// நடுநிசி நாய்கள் படம் சூப்பர்
ட்ரைய்லர்...@ டிலீப்
// நடுநிசி நாய்கள் படம் சூப்பர்
ட்ரைய்லர் பாருங்கள் //

இதுவரை பார்க்கவில்லை டிலீப்... நீங்க சொல்லிட்டீங்கல்ல... பாத்துடறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1065021082551416962011-01-08T02:47:04.987+05:302011-01-08T02:47:04.987+05:30@ dr suneel krishnan
// அரவான் -நானும் எதிர் பார்...@ dr suneel krishnan
// அரவான் -நானும் எதிர் பார்க்குறேன் ,என் நண்பர் ஒருவர் இந்த படத்தில் துணை இயக்குனராக பனி புரிகிறார் ,அவர் மிகவும் ஸ்லாகித்து கூறி உள்ளார் ,சு .வெங்கடேஷ் அவர்களின் கதை ,கார்த்திக்கின் இசை ,சரித்திர படம் ,வசந்தபாலன் ..நிச்சயம் நல்லா வரும் //

நீங்களும் எனது ரசனையோடு ஒத்துப்போகிறீர்கள் என்று அறிந்துக்கொன்டத்தில் மகிழ்ச்சி... உங்களுடைய அந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்... கூடவே நைசாக கதையையும் கேட்டுச் சொல்லுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73571493442768521222011-01-08T02:46:55.621+05:302011-01-08T02:46:55.621+05:30@ ஆகாயமனிதன்..
// 2011ல் நண்பன் படம் வரும் என்று எ...@ ஆகாயமனிதன்..
// 2011ல் நண்பன் படம் வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த் தனமாகத் தோன்றுகின்றது ... //

சரிதான்... வழக்கமாக ஷங்கர் ஒரு படத்தை எடுக்க மூன்றாண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்வாரே...

// 1.நண்'புண்
2.மங்காட்டா
3.மாலை(மங்'கும்)நேரத்து மயக்கம்
4.நடுநிசி (தெரு) நாய்கள்
5.அரவா(வ)ன்
துவைக்க நான் ரெடி...
காயப் போட நீங்க தயா..........ரா
(கப்பூடி...) //

ஏன் இந்த கொலவெறி...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com