tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7524259318617190372..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: IPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67935831011078473652010-12-10T03:28:33.416+05:302010-12-10T03:28:33.416+05:30@ அருண் பிரசாத்
அடடே... மன்னிக்கணும் நண்பரே... ஆங்...@ அருண் பிரசாத்
அடடே... மன்னிக்கணும் நண்பரே... ஆங்கிலத்தில் எழுதியதால் சரிவர புரியவில்லை... இப்பொழுது அருமையாக புரிய வைத்துவிட்டீர்கள்... நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37077987965088357972010-12-09T21:58:45.504+05:302010-12-09T21:58:45.504+05:30நீங்கள் சொல்லியுள்ளது போல
//Rajasthan Royals:
- ...நீங்கள் சொல்லியுள்ளது போல

//Rajasthan Royals:
- Shane Warne (திறமையான கேப்டன் + சுழல்)
- Shane Watson (அதிரடி ஆரம்பம்)
- Yusuf Pathan (அதிரடி முடிவு)
- Tyron Henderson (திறமையான ஆனால் அதிகம் அறியப்படாத ஆல்-ரவுண்டர்)//

3 வெளிநாட்டவர், 1 இந்தியர் - இந்த காம்பினேஷன் செய்ய முடியாது...

புரிந்ததா?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17764307031544430442010-12-09T21:56:30.551+05:302010-12-09T21:56:30.551+05:30// maximum 3 Indian players or maximum 2 abroad pl...// maximum 3 Indian players or maximum 2 abroad player - but put together 4 players canbe retained... //

//உங்களுடைய தகவல் தவறானது நண்பரே... பார்த்தீர்களா... மும்பையும் சென்னையும் நான்கு வீரர்களை தக்க வைத்திருக்கிறார்கள்...//

பிரபாகர்.. நான் சொன்னதை நன்றாக படியுங்கள்...put together 4 players canbe retained...அதாவது அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் அல்லது அதிக பட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள்...ஆனால் மொத்தமாக 4 வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும்.

உ.ம்:
சென்னை: தோனி, ரெய்னா, முரளி - 3 இந்தியர்
மார்கல் - 1 வெளிநாட்டவர்
மொத்தம் - 4 வீரர்கள் - இது ஒரு காம்பினேஷன்

மும்பை: சச்சின், பஜ்ஜி - 2 இந்தியர்
பொல்லார்ட், மலிங்கா - 2 வெளிநாட்டவர்
மொத்தம் - 4 வீரர்கள் - இது இன்னொரு காம்பினேஷன்
இந்த இருமுறை மட்டுமே சாத்தியம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70676471004949330442010-12-09T19:28:45.142+05:302010-12-09T19:28:45.142+05:30@ karthi
// yappa IPL 4 la Flintoff Vilada matten ...@ karthi
// yappa IPL 4 la Flintoff Vilada matten nu solli irukkaru pa.... //

அட அப்படியா... அப்போ அவரை வாங்கினதே வேஸ்டா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41471018314751628492010-12-09T19:28:36.980+05:302010-12-09T19:28:36.980+05:30@ ம.தி.சுதா
// சகோதரா ஒரு சின்ன வேண்டு கோள் ஏற்றுக...@ ம.தி.சுதா
// சகோதரா ஒரு சின்ன வேண்டு கோள் ஏற்றுக் கொள்விர்கள் என நினைக்கிறேன்... தயவுசெய்த தங்களது தளத்தின் டெம்ளேட்டை மாற்ற முடியுமா.... காரணம் தங்களுக்க வந்துள்ள கருத்துக்களை படிக்க முடியவில்லை.... //

அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன... கூடிய விரைவில் மாற்றிவிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16807493183766171632010-12-09T19:28:28.722+05:302010-12-09T19:28:28.722+05:30@ எஸ்.கே
// 3 வருசமா ஒரே பிளேயர்களை பார்த்துட்டு இ...@ எஸ்.கே
// 3 வருசமா ஒரே பிளேயர்களை பார்த்துட்டு இப்ப மாறினா ஏதோ மாதிரிதான் இருக்கும்! //

ம்ம்ம்... ஆர்வம் அதிகரிக்கும்... புத்துணர்ச்சி பிறக்கும்... அணிகளின் பலம் மாறியமையும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58158920226645904972010-12-09T19:28:20.006+05:302010-12-09T19:28:20.006+05:30@ பதிவுலகில் பாபு
// சூப்பர்.. இனி IPL முடியற வரைக...@ பதிவுலகில் பாபு
// சூப்பர்.. இனி IPL முடியற வரைக்கும் நல்லா டைம் பாஸாகும்.. //

அமாம் நண்பரே... போட்டோ கமெண்ட்ஸ், கிரிக்கெட் அலசல், கிரிக்கெட் ஜோக்ஸ் என்று அசத்தலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10849352349053080582010-12-09T19:28:11.383+05:302010-12-09T19:28:11.383+05:30@ சே.குமார்
// ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத...@ சே.குமார்
// ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.??? //

கங்குலி எல்லாம் பழைய ப்ளேயர் ஆகிவிட்டார் நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34929161233003602702010-12-09T19:27:35.026+05:302010-12-09T19:27:35.026+05:30@ அருண் பிரசாத்
// maximum 3 Indian players or max...@ அருண் பிரசாத்
// maximum 3 Indian players or maximum 2 abroad player - but put together 4 players canbe retained... //

உங்களுடைய தகவல் தவறானது நண்பரே... பார்த்தீர்களா... மும்பையும் சென்னையும் நான்கு வீரர்களை தக்க வைத்திருக்கிறார்கள்...

// Bollinger ரீடெயின் பண்ண முடியாது... அவர் ஏலத்தின் மூலம் வந்தவர் இல்லை...ஜாக்கப் ஓரம் க்கு ரீபிளேஸ்மண்ட் அவர் //

அதனால் தான் ஒன்றிற்கும் உதவாத மார்கேலை வைத்திருக்கிறார்கள் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66410028017784395742010-12-09T19:27:09.794+05:302010-12-09T19:27:09.794+05:30@ மண்டையன்
// அப்போ கங்கூலி எந்த டீமும் செர்க்கமாட...@ மண்டையன்
// அப்போ கங்கூலி எந்த டீமும் செர்க்கமாடான்களா //

முதியோர் அணியில வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72594609141252592452010-12-09T19:26:58.973+05:302010-12-09T19:26:58.973+05:30@ வழிப்போக்கன் - யோகேஷ், விக்கி உலகம்
// IPL பணம்க...@ வழிப்போக்கன் - யோகேஷ், விக்கி உலகம்
// IPL பணம்காய்ச்சி மரமா எப்பவோ மாறியாச்சி...//
// கோடிகளை பெரும் கேடிகள் //

உண்மைதான் நண்பர்களே... சங்கடமான செய்தி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29009053415765713032010-12-09T19:26:46.653+05:302010-12-09T19:26:46.653+05:30@ நா.மணிவண்ணன், சங்கவி
// அம்மணிகள் ஆட்டம் இருக்கு...@ நா.மணிவண்ணன், சங்கவி
// அம்மணிகள் ஆட்டம் இருக்கு தானே.... //

நிச்சயம் இருக்கிறது கண்மணிகளே...
(மைன்ட் வாய்ஸ்: என் இனமடா நீ...)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47059188889711081322010-12-09T19:26:37.558+05:302010-12-09T19:26:37.558+05:30@ karthikkumar
//அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடி...@ karthikkumar
//அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!///நானும்தான்

அண்ணே... ப்ரீத்தி வராங்க... பயப்படாதீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62126908338794218902010-12-09T19:25:02.474+05:302010-12-09T19:25:02.474+05:30@ THOPPITHOPPI
// CHENNAI SUPER KINGS
1.DHONI
2.V...@ THOPPITHOPPI
// CHENNAI SUPER KINGS

1.DHONI
2.VIJAY
3.RAINA
4.DOUGH BOLLIN //

அட நான்கில் மூன்றை சரியாக சொல்லிவிட்டீர்களே...

// கஞ்சா கருப்பு: களவாணி பயலுகளா //

டேய்... அந்த பாலிடாயில் பாட்டிலை எடுங்கடா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35227645752612468782010-12-09T19:24:54.955+05:302010-12-09T19:24:54.955+05:30@ Mj
// wait n c... //
thanks for coming Mj... It...@ Mj
// wait n c... //

thanks for coming Mj... Its seems u r interested in cricket topic...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58855293684625831392010-12-09T19:24:24.846+05:302010-12-09T19:24:24.846+05:30@ தம்பி கூர்மதியன்
// எல்.கே., அண்ணனின் கருத்தை ஏற...@ தம்பி கூர்மதியன்
// எல்.கே., அண்ணனின் கருத்தை ஏற்கிறேன்..
ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.??? //

அவரை வேண்டுமானால் வர்ணனையாளராக வைத்துக் கொள்ளலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52714266857479175502010-12-09T19:24:15.405+05:302010-12-09T19:24:15.405+05:30@ அப்பாவி தமிழன்
// இப்போது வர இருக்கும் ஐ.பி.எல்ல...@ அப்பாவி தமிழன்
// இப்போது வர இருக்கும் ஐ.பி.எல்லில் யார் எத்தனை கோடி அடிக்கப்போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க,//////அங்கயுமா //

அட ஆமாங்க... முதலில் பணம் தான் பின்னர் தான் பந்து...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2696658910656908942010-12-09T19:23:59.119+05:302010-12-09T19:23:59.119+05:30@ nis
// Robin Uthappa தான் போன IPL இன் சிங்கம் //...@ nis
// Robin Uthappa தான் போன IPL இன் சிங்கம் //

இந்த வருடமும் கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51833674627022464262010-12-09T19:23:43.748+05:302010-12-09T19:23:43.748+05:30@ வைகை
// அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!...@ வைகை
// அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!! //

கலங்க வேண்டாம்... ப்ரீத்தி மறுபடி வருவாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82334190816908095512010-12-09T19:23:30.988+05:302010-12-09T19:23:30.988+05:30@ உயிர் வளர்பவன்...
// லலித் மோடி எந்த team???? //...@ உயிர் வளர்பவன்...
// லலித் மோடி எந்த team???? //

அவர் தோக்குற டீம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5021466115729070782010-12-09T19:23:23.602+05:302010-12-09T19:23:23.602+05:30@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// இது எந்த விளையாட்டை...@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// இது எந்த விளையாட்டைக் குறித்த பதிவு? :) //

இந்த விளையாட்டிலும் பணத்தை வைத்து தான் விளையாடுவார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66347599825028872022010-12-09T19:23:16.196+05:302010-12-09T19:23:16.196+05:30@ சி.பி.செந்தில்குமார்
// வழக்கமா படங்கள் 4 , 5 நு...@ சி.பி.செந்தில்குமார்
// வழக்கமா படங்கள் 4 , 5 நு இருந்தா பிளாக் ஓப்பன் ஆக லேட் ஆகும்,உங்களுது டக்குனு ஓப்பன் ஆகுதெ... //
ஏனெனில் நான் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் சிறிய அளவினாலான படங்கள்...

// பதிவு போட்டா மெசேஜ் பண்ணவும்.9842713441. //
நம்பர் குறிச்சிகிட்டேன்... நிச்சயம் மெசேஜ் பண்ணுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82927855979701225182010-12-09T19:23:08.727+05:302010-12-09T19:23:08.727+05:30@ எப்பூடி..
சென்னை மும்பை விஷயத்தில் உங்களுடைய கூற...@ எப்பூடி..
சென்னை மும்பை விஷயத்தில் உங்களுடைய கூற்று சரியாக அமைந்திருக்கிறது... உங்களுக்கும் நிறைய கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்று தெரிகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9752540933802443392010-12-09T19:23:02.300+05:302010-12-09T19:23:02.300+05:30@ பார்வையாளன்
// காந்தி பற்றி எழுத சொல்லி இருந்தேன...@ பார்வையாளன்
// காந்தி பற்றி எழுத சொல்லி இருந்தேன் . ஆராய்ச்சி கட்டுரை போல எல்லாம் எழுத வேண்டாம் //

ஆராய்ச்சியெல்லாம் இல்லை... காந்தி திரைப்படத்தை மட்டும் பார்த்துவிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44971715807173795092010-12-09T19:22:49.357+05:302010-12-09T19:22:49.357+05:30@ LK
உங்களுடைய கணிப்பு ஓரளவிற்கு சரியாய் வந்திருக்...@ LK
உங்களுடைய கணிப்பு ஓரளவிற்கு சரியாய் வந்திருக்கிறது... ஆனால் சென்னை, மும்பை அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளன... dhoni, sachin, warne, gayle, sehwag இதெல்லாம் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com