tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7778042524796931696..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 22022011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79871868488256008302011-04-14T15:12:25.031+05:302011-04-14T15:12:25.031+05:30ஓவியர் இளையராஜாவின் வலைத்தளம்:
http://www.elayara...ஓவியர் இளையராஜாவின் வலைத்தளம்:

http://www.elayarajaartgallery.com

அவர் வரைந்த Oil on Canvas Paintings சில: http://www.elayarajaartgallery.com/oilpainting.htmlதகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41805139644328475652011-03-14T21:46:56.129+05:302011-03-14T21:46:56.129+05:30வண்ணக் கலவையும் பெண்ணின் சாந்தமான முகபாவமும் பார்க...வண்ணக் கலவையும் பெண்ணின் சாந்தமான முகபாவமும் பார்க்கும் போது ரவிவர்மாவை குருவாக வணங்கி வரைந்தாற் போலிருக்கிறதே...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15776764299060053072011-02-27T14:25:42.784+05:302011-02-27T14:25:42.784+05:30கட்டுப்பாடான சுதந்திரத்திரத்திற்கு இந்தியா மாறவேண்...கட்டுப்பாடான சுதந்திரத்திரத்திற்கு இந்தியா மாறவேண்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43020277402269054572011-02-24T04:51:25.531+05:302011-02-24T04:51:25.531+05:30//// யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத...//// யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத்திலிருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொண்டு பயணம் படத்தை பாருங்கள்/////

நன்றி பீபீ... நன்றி....

டுவீட்டிலும் நல்ல த்த்தவமாக அல்லவா இருக்கு...

அது சரி என் இப்ப நம்ம ஓடைக்கு குளிக்க வாறதே இல்ல

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55729150269073195442011-02-24T02:15:41.021+05:302011-02-24T02:15:41.021+05:30@ கார்த்தி
// என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் ப...@ கார்த்தி
// என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் போட்டதுக்கு மிக்க நன்றிகள் பிலோசபிபிரபாகரன்... //

இந்த தன்னடக்கம் டூ மச்...

// பயணம் படத்தை இயக்குவது ராதாமோகன் என்பதால் எதிர்பார்புகள் கூடுதலாக இருக்கிறது. //

படமும் பிரமாதமாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்...

// அந்தப்பாடல் எனக்கும் பிடித்த பாடல் அந்தபாடலை பாடிய பாடகர் மதுபாலகிருஸ்ணன்தான் மற்ற பெண் குரல் சிறிவர்த்தளியினுடையது //

தகவலுக்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69740813324627089942011-02-24T02:15:32.316+05:302011-02-24T02:15:32.316+05:30@ # கவிதை வீதி # சௌந்தர்
// என்ன இது தெரிந்து கொள்...@ # கவிதை வீதி # சௌந்தர்
// என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க... //

பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62896508997250607412011-02-24T02:15:25.202+05:302011-02-24T02:15:25.202+05:30@ தம்பி கூர்மதியன்
// பிரபா உங்க டிவிட்டர் பெயர் எ...@ தம்பி கூர்மதியன்
// பிரபா உங்க டிவிட்டர் பெயர் என்ன.??? //

nrflyingtaurusPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52776146814513162642011-02-24T02:15:18.275+05:302011-02-24T02:15:18.275+05:30@ ! சிவகுமார் !
// !!! என்ன பிரபா, தியாகராயா காலேஜ...@ ! சிவகுமார் !
// !!! என்ன பிரபா, தியாகராயா காலேஜ் இப்ப எப்பிடி இருக்கு. //

ஏன் கேக்குறீங்க...? 500 பேரை கூட்டிட்டு வந்து என்னை கும்முவதற்கு உத்தேசமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40890497208285537932011-02-24T02:15:09.898+05:302011-02-24T02:15:09.898+05:30@ பாலா
// கல்லூரி மாணவர்களை போலீஸ்காரர் கூட கண்டிக...@ பாலா
// கல்லூரி மாணவர்களை போலீஸ்காரர் கூட கண்டிக்க தயங்குகிறார். இது நேரில் கண்டது. கொடுமை. //

அவர்கள் பாதுகாப்போடு தானே அது நடக்கிறது...

// அந்த பாத்ரூம் போட்டோ எங்க எடுத்தது? //

கூகிள் பஸ்ஸில் நேரில் பார்த்திராத பழக்கம் இல்லாத ஒரு வட இந்தியர் அனுப்பினார்... மேலதிக தகவல்களை அவர் குறிப்பிடவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46898605558713750942011-02-24T02:15:01.752+05:302011-02-24T02:15:01.752+05:30@ ராஜகோபால்
// செல்வனா!., சிரிப்பு போலிஸ்சா கூட ஆக...@ ராஜகோபால்
// செல்வனா!., சிரிப்பு போலிஸ்சா கூட ஆக முடியாது //

நீங்க வேற ஏங்க பதிவுலகத்துல குழப்பத்த உண்டாக்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35952493324826394932011-02-24T02:14:54.151+05:302011-02-24T02:14:54.151+05:30@ நா.மணிவண்ணன்
// அவரு இன்னைக்கு மீனவர்களுக்காக போ...@ நா.மணிவண்ணன்
// அவரு இன்னைக்கு மீனவர்களுக்காக போராட்டம் நடத்தபோராராமா //

இதையெல்லாம் ஆதரிப்பதா வேண்டாமா என்று ஒன்றும் புரியவில்லை...

// இதுல போறது ரெம்ப கஷ்ட்டமா இருக்குமே //

அனுபவமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58386648704703348682011-02-24T02:14:47.643+05:302011-02-24T02:14:47.643+05:30@ பட்டாபட்டி....
// எங்கிருந்துய்யா இதுமாறி போட்டோ...@ பட்டாபட்டி....
// எங்கிருந்துய்யா இதுமாறி போட்டோவை புடிக்கிறீங்க..பதிவு கலக்கல்.. //

பட்டாப்பட்டியிடம் இருந்து பாராட்டா... அதிர்ச்சி எனினும் மகிழ்ச்சி...

அந்த புகைப்படம் கூகிள் பஸ்ஸில் வந்தது...

// ஆகா.. அந்த அளவுக்கு மோசம்ம்ம்ம்மாவா இருக்க்க்க்குத்த்த்த்து?.. ஹி..ஹி //

ஆமாண்ணே மோசம்தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79067912568783907732011-02-24T02:14:40.451+05:302011-02-24T02:14:40.451+05:30@ கவிதை காதலன்
// அந்த புத்தகங்கள் பேரை சொன்னீங்கன...@ கவிதை காதலன்
// அந்த புத்தகங்கள் பேரை சொன்னீங்கன்னா, கொஞ்சம் உபயோகமா இருக்கும்.. ஹி..ஹி.. //

ம்ம்ம்... ரொம்ப ஆர்வமோ... புத்தகங்களின் தன்மைக்கேற்ப வரிசைப்படுத்துகிறேன்...

டீனேஜ் பிரச்சனைகள்
பெண்கள் மனசு
ஆண்களின் அந்தரங்கம்
திருமண கைடு
இனிய தாம்பத்தியம்
ஆண் – பெண்: சந்தேகங்களும் விளக்கங்களும்
உடலுறவில் உச்சம்Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35195055960976165732011-02-24T02:14:31.841+05:302011-02-24T02:14:31.841+05:30@ Jayadev Das
// முடிஞ்ச வரைக்கும் தள்ளிப் போட்டு ...@ Jayadev Das
// முடிஞ்ச வரைக்கும் தள்ளிப் போட்டு சுதந்திரமான நிம்மதியான, கவலையில்லாத வாழ்கையை முடிஞ்சவரைக்கும் அனுபவிச்சிட்டு அப்புறமா இந்த எலிப் பொறியில போய் தலையை விடலாம். ஹா...ஹா...ஹா...ஹா... //

அதான் சிக்கிட்டேனே மக்கா... இனிமே எங்க தள்ளிப்போடுறது....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42030663952815841722011-02-24T02:14:25.680+05:302011-02-24T02:14:25.680+05:30@ விக்கி உலகம்
// தியாக ராஜா காலேஜ விடவா மோசமா போய...@ விக்கி உலகம்
// தியாக ராஜா காலேஜ விடவா மோசமா போயிட்டாங்க ஹி ஹி! //

ஆஹா நீங்க தியாகராஜா காலேஜ் ஸ்டூடன்ட்டாச்சே... நான் இந்த வெளையாட்டுக்கு வரலை...

// உங்களுக்கு இந்த வாரம் நெறைய வேலன்னு நெனைக்கிறேன்........ //

ஆமாம்... வலைச்சர ஆசிரியர் பணி...

// கடமைக்கு போட்டாப்புல இருக்கு சாரி உண்மைய உண்மையா சொல்லனும்ல ஹி ஹி! //

மேட்டர் எல்லாம் ஓகே... ஆனா டைப் பண்ணும்போது கொஞ்சம் அவசரமாகத்தான் செய்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13254779974049641682011-02-24T02:14:17.636+05:302011-02-24T02:14:17.636+05:30@ விக்கி உலகம், King Viswa, தமிழ்வாசி - Prakash, ப...@ விக்கி உலகம், King Viswa, தமிழ்வாசி - Prakash, ப்ரியமுடன் வசந்த், Jayadev Das, கவிதை காதலன், பட்டாபட்டி...., Lakshmi, வேடந்தாங்கல் - கருன், சங்கவி, பிரபு எம், நா.மணிவண்ணன், Chitra, ராஜகோபால், அஞ்சா சிங்கம், N.H.பிரசாத், சே.குமார், வைகை, பாலா, ! சிவகுமார் !, ஓட்ட வட நாராயணன், சி.பி.செந்தில்குமார், சேட்டைக்காரன், மாணவன், Speed Master, தம்பி கூர்மதியன், கும்மாச்சி, # கவிதை வீதி # சௌந்தர், கார்த்தி, டக்கால்டி

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10862253086919035832011-02-22T23:43:40.490+05:302011-02-22T23:43:40.490+05:30என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் போட்டதுக்கு மிக...என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் போட்டதுக்கு மிக்க நன்றிகள் பிலோசபிபிரபாகரன்...

பயணம் படத்தை இயக்குவது ராதாமோகன் என்பதால் எதிர்பார்புகள் கூடுதலாக இருக்கிறது.

அந்தப்பாடல் எனக்கும் பிடித்த பாடல் அந்தபாடலை பாடிய பாடகர் மதுபாலகிருஸ்ணன்தான் மற்ற பெண் குரல் சிறிவர்த்தளியினுடையது

புகைப்படம் நல்லாயிருந்தது.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17923060085091064982011-02-22T19:09:34.571+05:302011-02-22T19:09:34.571+05:30///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப...///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66403686548629840772011-02-22T19:06:23.066+05:302011-02-22T19:06:23.066+05:30இன்றை அனைத்து விஷயங்களும் அருமை..இன்றை அனைத்து விஷயங்களும் அருமை..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8309545778851069282011-02-22T19:06:04.676+05:302011-02-22T19:06:04.676+05:30நானும் சேர்ந்துகிட்டேன்..நானும் சேர்ந்துகிட்டேன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69848621373652505102011-02-22T18:39:14.709+05:302011-02-22T18:39:14.709+05:30சரக்கு செம கிக்குப்பாசரக்கு செம கிக்குப்பாகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81236773737633037752011-02-22T18:33:51.724+05:302011-02-22T18:33:51.724+05:30பிரபா உங்க டிவிட்டர் பெயர் என்ன.???பிரபா உங்க டிவிட்டர் பெயர் என்ன.???Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11866173483211425652011-02-22T18:09:01.555+05:302011-02-22T18:09:01.555+05:30செம போதைசெம போதைSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82395079869280810242011-02-22T15:53:41.470+05:302011-02-22T15:53:41.470+05:30ஒயின்ஷாப் செம்ம கிக்... :)ஒயின்ஷாப் செம்ம கிக்... :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21331988737353541312011-02-22T15:39:12.923+05:302011-02-22T15:39:12.923+05:30//ஒருநாள் கொண்டாட்டம் தானே...”, “இளைஞர்கள் என்றால்...//ஒருநாள் கொண்டாட்டம் தானே...”, “இளைஞர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்...” என்ற ரீதியில் பின்னூட்டமிட்டிருந்தார்கள்//

அவர்கள் சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்கட்டும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை பல மாணவர்களே தர்மசங்கடத்தோடு ஒப்புக்கொள்ளுவார்கள். நிஜம் சுடும்settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com