tag:blogger.com,1999:blog-1687526938113414360.post779319784273086259..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 34வது சென்னை புத்தகக் காட்சி 2011Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62366030624135878102010-12-26T07:03:35.607+05:302010-12-26T07:03:35.607+05:30// நல்ல ஐடியா! க்ரைக்டன் ஒரு டாக்டரும்கூட, 63 வயதி...// நல்ல ஐடியா! க்ரைக்டன் ஒரு டாக்டரும்கூட, 63 வயதிலேயே மறைந்துவிட்டார் :(. டிஸ்க்ளோஷர் படம் பார்க்கலைனா, அந்தப்புத்தகம்கூட நீங்க வாங்கிப் படிக்கலாம் :) //

அந்தப்படத்தை நான் பார்த்ததில்லை... வாங்கிவிடலாம்... ஆனால் அது அங்கே கிடைக்குமா என்பதே எனது கேள்வி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74316242043449094992010-12-26T04:25:09.769+05:302010-12-26T04:25:09.769+05:30***அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மை...***அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...***

நல்ல ஐடியா! க்ரைக்டன் ஒரு டாக்டரும்கூட, 63 வயதிலேயே மறைந்துவிட்டார் :(. டிஸ்க்ளோஷர் படம் பார்க்கலைனா, அந்தப்புத்தகம்கூட நீங்க வாங்கிப் படிக்கலாம் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54278708134753973132010-12-26T02:38:29.039+05:302010-12-26T02:38:29.039+05:30@ .....
// கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது...@ .....
// கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது ஏனோ! //

அதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் பதிவின் நீளம் அதிகமாகும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27111126656993507432010-12-26T02:38:22.921+05:302010-12-26T02:38:22.921+05:30@ எப்பூடி..
// எதுக்கு ? //
புரியலையா... வயிற்ரேர...@ எப்பூடி..
// எதுக்கு ? //

புரியலையா... வயிற்ரேரிச்ச்சலை போக்கத்தான்... இங்கு ஒருமுறை வந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும், எவ்வளவு பெரிய புத்தகக் காட்சியை இழக்கிறோம் என்று...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68753697740190146562010-12-26T02:38:15.908+05:302010-12-26T02:38:15.908+05:30@ எம் அப்துல் காதர்
// நான் வர்றேனே டிக்கெட் அனுப்...@ எம் அப்துல் காதர்
// நான் வர்றேனே டிக்கெட் அனுப்பி விடுங்க பாஸ் ஹி.. ஹி.. //

புத்தக சந்தைக்கான டிக்கெட்டை தானே சொல்கிறீர்கள்... பத்து ரூபாய்தான்... வாங்கே அனுப்பி வைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85271472394326606712010-12-26T02:38:07.075+05:302010-12-26T02:38:07.075+05:30@ dr suneel krishnan
// ஒரு நாள் பார்க்க -என்னென்ன...@ dr suneel krishnan
// ஒரு நாள் பார்க்க -என்னென்ன புத்தகங்கள் ,அதன் விலை-பின்பு மற்ற்றொரு நாள் வாங்க //

நீங்களும் என்னைப்போல் தானா... பின்னே ஒருநாள் போதுமா...?

// இம்முறையும் அப்படி தான் ஊரிலிருந்து வருகிறேன் ஒரு நாள் மட்டும் தான் //

எந்த தேதி என்று சொல்லுங்கள் முடிந்தால் சந்திக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31357490231784359112010-12-26T02:37:59.627+05:302010-12-26T02:37:59.627+05:30@ புருனோ Bruno
// இது ஜுராசிக் பூங்காவின் இரண்டாம்...@ புருனோ Bruno
// இது ஜுராசிக் பூங்காவின் இரண்டாம் பகுதி http://www.flipkart.com/lost-world-michael-crichton-book-0099240629

பிற நூல்கள் : http://www.flipkart.com/search-books?query=crichton&from=all //

சூப்பர் ப்ருனோ... மிக்க நன்றி... எனக்கு ஆன்லைனில் வாங்குவது குறித்து அதிகம் தெரியாது... இருப்பினும் முயல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6060509189604373352010-12-26T02:37:50.311+05:302010-12-26T02:37:50.311+05:30@ நா.மணிவண்ணன்
// குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில...@ நா.மணிவண்ணன்
// குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு

வெளியூர் வாழ் மக்கள் //

என்ன இது சாபமா...?அதெல்லாம் இங்கே பலிக்காது பாஸ்... நாங்கள்லாம் டாக்டர்கிட்டேயே முன்ஜாமீன் வாகி வைக்கிறவங்க... மதுரைக்கு ஜெலுசில் பார்சல் அனுப்பிட்டேன்... யூஸ் பண்ணிக்கோங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66136080444571192122010-12-26T02:37:40.423+05:302010-12-26T02:37:40.423+05:30@ பார்வையாளன்
// அந்த நன்னாளை எதிர் நோக்கி நானும் ...@ பார்வையாளன்
// அந்த நன்னாளை எதிர் நோக்கி நானும் காத்து இருக்கிறேன்...
அனைவருக்கும் இனிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி... //

ஜனவரி 8 அல்லது 9 அன்று போகலாம் என்பது எங்களுடைய விருப்பம்... உங்களுடைய விருப்பத்தை தெரியப்படுத்தவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49478636772589155622010-12-26T02:37:31.901+05:302010-12-26T02:37:31.901+05:30@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// நான் க்ரிக்டனின் pr...@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// நான் க்ரிக்டனின் prey எனும் நாவல் படித்திருக்கிறேன்.. "நானோ" கிருமிகளைப் பற்றியது.. அங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.. (இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார்..) //

சோகமான செய்தி :(Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38683553792800195992010-12-26T02:37:23.727+05:302010-12-26T02:37:23.727+05:30@ எல் கே
// mudinthal todarbu kollungal nanbare sa...@ எல் கே
// mudinthal todarbu kollungal nanbare santhippom kangkaatchiyil //

கண்டிப்பாக சந்திக்கிறோம்... நான் இது குறித்து உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12373377731575546462010-12-26T02:37:14.594+05:302010-12-26T02:37:14.594+05:30@ ஜோதிஜி
// பிரபாகரன் தளத்தின் பின்புலமான வண்ணத்தை...@ ஜோதிஜி
// பிரபாகரன் தளத்தின் பின்புலமான வண்ணத்தை நீக்கி விட்டு வெள்ளை நிறம் வருமாறு செய்ய முடியுமா என்று பாருங்கள். தரவிறக்கம் நீண்ட நேரம் ஆகின்றது. //

இன்னும் ஒரு வாரத்திற்கு பொறுத்துக்கொள்ளவும்... 2011ம் ஆண்டுமுதல் தளம் உங்களின் விருப்பப்படி மாறும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9175537021032946112010-12-26T02:37:06.240+05:302010-12-26T02:37:06.240+05:30@ சேலம் தேவா
// சேலத்துக்கும் ஒன்ணு அனுப்பி வையுங்...@ சேலம் தேவா
// சேலத்துக்கும் ஒன்ணு அனுப்பி வையுங்க..!! //

ரைட்டு நண்பா... அனுப்பியாச்சு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18160370967393388092010-12-26T02:36:57.652+05:302010-12-26T02:36:57.652+05:30@ சேலம் தேவா, ஜோதிஜி, எல் கே, Gopi Ramamoorthy, எல...@ சேலம் தேவா, ஜோதிஜி, எல் கே, Gopi Ramamoorthy, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., பார்வையாளன், ஜீ..., நா.மணிவண்ணன், புருனோ Bruno, பதிவுலகில் பாபு, dr suneel krishnan, எம் அப்துல் காதர், மண்டையன், எப்பூடி.., ....., இளம் தூயவன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86322343142700535232010-12-26T00:46:10.444+05:302010-12-26T00:46:10.444+05:30எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21675760702626331782010-12-25T22:11:44.218+05:302010-12-25T22:11:44.218+05:30கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது ஏனோ!கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது ஏனோ!பாவாடை வீரன்...https://www.blogger.com/profile/13383364985487407258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19446654577966466582010-12-25T17:56:37.559+05:302010-12-25T17:56:37.559+05:30//பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக...//பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக்கும் வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.//

எதுக்கு ?எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75432357633850260222010-12-25T14:57:25.555+05:302010-12-25T14:57:25.555+05:30நானும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.........நானும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்..............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24200712955671700602010-12-25T14:01:10.814+05:302010-12-25T14:01:10.814+05:30// இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடி...// இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.//

நான் வர்றேனே டிக்கெட் அனுப்பி விடுங்க பாஸ் ஹி.. ஹி..

//வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.//

டிக்கெட் அனுப்பும் முன் ஜெளுசில் பார்சல் சவூதிக்கு ஒன்னும் அனுப்பி விடுங்க..
மற்றவை டிக்கெட் கிடைத்தப்பின் நேரில் ..!!! :-)))எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11676319637622942312010-12-25T13:53:58.441+05:302010-12-25T13:53:58.441+05:302009 வரை சென்னையில் இருந்த காலத்தில் வருடம் தவறாமல...2009 வரை சென்னையில் இருந்த காலத்தில் வருடம் தவறாமல் சென்று வருவேன் அதே போல் இரண்டு நாள் :) ஒரு நாள் பார்க்க -என்னென்ன புத்தகங்கள் ,அதன் விலை-பின்பு மற்ற்றொரு நாள் வாங்க .சென்றமுறை இதற்காகவே இரண்டு நாள் ஊரிலிருந்து கிளம்பி வந்தேன் ,இம்முறையும் அப்படி தான் ஊரிலிருந்து வருகிறேன் ஒரு நாள் மட்டும் தான் .இங்கு எங்கள் ஊரில் சித்திரை மாதம் போடுவார்கள் இருந்தும் சென்னையில் கிடைக்கும் புட்த்தக குவியல் போல் எங்கும் இல்லை .இது ஒரு திருவிழாவாக மாறி உள்ளது நல்ல விஷயம் .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22854907266409703472010-12-25T11:32:31.309+05:302010-12-25T11:32:31.309+05:30உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொட...உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு

வெளியூர் வாழ் மக்கள்////

ஹா ஹா ஹா.. ரிப்பீட்டு...

போன வருடம் போயிருந்தேன்.. இந்த வருடம் நோ சான்ஸ்..

தெரியப்படுத்தியற்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3635184164116259232010-12-25T10:41:36.761+05:302010-12-25T10:41:36.761+05:30//- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து...//- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது. அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

இது ஜுராசிக் பூங்காவின் இரண்டாம் பகுதி http://www.flipkart.com/lost-world-michael-crichton-book-0099240629

பிற நூல்கள் : http://www.flipkart.com/search-books?query=crichton&from=allபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91440571841157380732010-12-25T10:37:53.332+05:302010-12-25T10:37:53.332+05:30உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொட...உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு

வெளியூர் வாழ் மக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17559153739050511782010-12-25T10:16:16.720+05:302010-12-25T10:16:16.720+05:30//என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏ...//என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது//
:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13687644346819869992010-12-25T09:39:10.484+05:302010-12-25T09:39:10.484+05:30"பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்ச..."பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்சாசிங்கம் மண்டையன் என்று நிறைய பேரிடம் புத்தக சந்தைக்கு உடன் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் அந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்"

அந்த நன்னாளை எதிர் நோக்கி நானும் காத்து இருக்கிறேன்...
அனைவருக்கும் இனிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com