tag:blogger.com,1999:blog-1687526938113414360.post784688730893004636..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: யாருடா மதன் ? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20755536425644437282013-04-30T18:46:56.487+05:302013-04-30T18:46:56.487+05:30//மேலுதடு சாறு நிரம்பிய சாத்துக்குடி சுளையைப் போல ...//மேலுதடு சாறு நிரம்பிய சாத்துக்குடி சுளையைப் போல கிண்ணென்று இருக்கிறது. மேலுதடே இப்படியென்றால் கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.// ??????????????????Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89307329698652251902013-04-29T14:13:58.478+05:302013-04-29T14:13:58.478+05:30படத்தில் உருப்படியான ஒரே விஷயம் டிம்பிள் மட்டுமே. ...படத்தில் உருப்படியான ஒரே விஷயம் டிம்பிள் மட்டுமே. அவரைப்பற்றி குறைவாக எழுதியதற்கு கண்டனங்கள்.... பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89089206744943316942013-04-29T11:56:35.141+05:302013-04-29T11:56:35.141+05:30த.ம 1087த.ம 1087அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88221196089150036392013-04-29T09:51:31.901+05:302013-04-29T09:51:31.901+05:30விமர்சனம் கொஞ்சம் கிளுகிளுப்பு ....விமர்சனம் கொஞ்சம் கிளுகிளுப்பு ....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12232259103302658982013-04-29T00:01:27.635+05:302013-04-29T00:01:27.635+05:30/////சாப்பிடத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும.../////சாப்பிடத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் ///

இப்பல்லாம் ஜாமும் சேர்த்து கிடைக்குதுங்கோ....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16432722140603169562013-04-28T20:10:40.937+05:302013-04-28T20:10:40.937+05:30@ சக்கர கட்டி, ஜீவன் சுப்பு, வவ்வால்
S-O-U-T-H என...@ சக்கர கட்டி, ஜீவன் சுப்பு, வவ்வால்

S-O-U-T-H என்னவென்று தெரிந்துக்கொள்ள யாருடா மகேஷ் ட்ரைலர் பார்க்கவும்...

http://www.youtube.com/watch?v=GREMtCDmlG0Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63013137073856565232013-04-28T18:05:23.268+05:302013-04-28T18:05:23.268+05:30// கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்க...// கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். //

padaththil than avvalavu irattai artha vimarsanam endraal vimarsanaththilumaa??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89648098884562149752013-04-28T17:05:50.615+05:302013-04-28T17:05:50.615+05:30பிரபா,
//முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இ...பிரபா,

//முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை//

வாலிப,வயோதிக அன்பர்களேனு கூப்பிடுற டாக்குடரைப்பார்க்கவும் :-))

// கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். //

கீழ இருக்கிறதை தானே சொல்றீர்...கற்பனை கன்னாப்பின்னான்னு போவுதே அவ்வ் :-))

//ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் மாதிரி படம் எடுத்திருக்கீங்க ? //

"south" கிண்ணுனு எடுப்பாவும் இருக்குமே , அப்போ படம் கிண்ணுனு இருக்கா இல்லை சப்பையா இருக்கானே புரியாத மாதிரி சொல்லி கன்பியூசாக்கிட்டீரே அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48909978669411493412013-04-28T15:43:18.281+05:302013-04-28T15:43:18.281+05:30அப்ப தமிழ் பிட்டு படம்னு சொல்லுங்கஅப்ப தமிழ் பிட்டு படம்னு சொல்லுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35890041362467500832013-04-28T15:02:21.497+05:302013-04-28T15:02:21.497+05:30தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாய் இர...தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாய் இருக்கிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18591179596045481692013-04-28T14:54:50.148+05:302013-04-28T14:54:50.148+05:30// இருவரும் சேர்ந்து காதல், கலவி, கல்யாணம் மூன்றைய...// இருவரும் சேர்ந்து காதல், கலவி, கல்யாணம் மூன்றையும் முறையே செய்கிறார்கள். // முறையே இல்ல முறைதவறி செய்கிறார்கள்...!

//ஆனால் அந்த காட்சிக்குப்பின் கலவிக்குப்பின் துவண்டுபோன தசைபிடிப்பை போல படமும் துவண்டு விடுகிறது. பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை. ஒரு எழவும் இல்லை.//

டைலர் உம்மைக் கேட்ட கேவி ரெம்ப சரிதாம்ப்பா ...!

ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் னா என்னா ? சொல்லுங்கப்பா சொல்லுங்க தெரியாட்டி தலையே வெடிச்சுடும் ..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51243515873758185632013-04-28T13:41:35.776+05:302013-04-28T13:41:35.776+05:30அப்போ டிம்பிள் உதட்டுக்காக படத்தை டவுன்லோட் பண்ணலா...அப்போ டிம்பிள் உதட்டுக்காக படத்தை டவுன்லோட் பண்ணலாமா?கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45562275970569110012013-04-28T09:57:58.349+05:302013-04-28T09:57:58.349+05:30அப்போ ஒய்.ஒ.யு.டி.ஹச் படம் இல்லையா... பார்க்கனும்ன...அப்போ ஒய்.ஒ.யு.டி.ஹச் படம் இல்லையா... பார்க்கனும்ன்னு நினைச்சேன்... தப்பிச்சேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54713054761347396232013-04-28T08:37:58.582+05:302013-04-28T08:37:58.582+05:30பாஸ் அது என்ன எஸ்.ஓ.யூ.டி.எச்பாஸ் அது என்ன எஸ்.ஓ.யூ.டி.எச்Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39932855793598539852013-04-28T08:01:08.531+05:302013-04-28T08:01:08.531+05:30//பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட த...//பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை../

??????????????Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14166291823680275452013-04-28T04:08:05.409+05:302013-04-28T04:08:05.409+05:30சரி இப்போ படம் பார்க்கனுமா வேணாமா அதை சொல்லுய்யா.....சரி இப்போ படம் பார்க்கனுமா வேணாமா அதை சொல்லுய்யா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46716823835492578922013-04-28T03:44:04.077+05:302013-04-28T03:44:04.077+05:30விமர்சனம் செம.அதைவிட டிம்பிள் வர்ணனை செம..மொக்கை ப...விமர்சனம் செம.அதைவிட டிம்பிள் வர்ணனை செம..மொக்கை படத்துக்கும் இப்படி அருமையான விமர்சனம் சூப்பர்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com