tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7886668531253014077..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 12092011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19713645453635107882011-09-13T02:58:56.248+05:302011-09-13T02:58:56.248+05:30@ N.Manivannan
// உன் தலைவியோட 'அந்த ' ஸ்ட...@ N.Manivannan
// உன் தலைவியோட 'அந்த ' ஸ்டில்ல எடுத்து போடைலையா , அட அட என்னா காலு ,என்னா கையி ,............................. //

அது ரொம்ப மோசமா இருக்கேயா... அப்புறம் பதிவுக்கு பதினெட்டு பிளஸ் தான் போடணும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59906476677560085012011-09-13T02:57:48.054+05:302011-09-13T02:57:48.054+05:30@ அப்பு
// நானும் அப்படியே நினைக்கிறேன். யாரும் பட...@ அப்பு
// நானும் அப்படியே நினைக்கிறேன். யாரும் படித்தாலும் படிக்காவிட்டாலும் என் வலைப் பதிவில் நானும் பதிவு செய்து வைக்கவே விரும்புகிறேன். //

சில பேர் ப்ளாக்கரை ஃபேஸ்புக், டிவிட்டர் போல வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்கிறார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61449872353149161282011-09-13T02:56:37.144+05:302011-09-13T02:56:37.144+05:30@ வடக்குபட்டி ராம்சாமி
// யாரு?அந்த கட்டை ஆம்பிள்ள...@ வடக்குபட்டி ராம்சாமி
// யாரு?அந்த கட்டை ஆம்பிள்ளை குரலில் கவுதம் பட கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து சாகடிப்பான்களே?அவளா?ஐயோ ஆள உடுங்க சாமி! //

அவங்களே தான்... நீங்க வாகை சூட வா படத்தில் சரசர சாரக்காத்து பாட்டு கேட்டு பாருங்க... என்ன வாய்ஸ்யா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68759707043770668472011-09-13T02:55:12.472+05:302011-09-13T02:55:12.472+05:30@ அந்நியன் 2
// நல்ல செய்திகளை சொல்வதற்கு எதாவது ஒ...@ அந்நியன் 2
// நல்ல செய்திகளை சொல்வதற்கு எதாவது ஒரு தளம் மட்டுமில்லாமல் பல வகைகளில் தளங்கள் இருந்தால் நல்லதுதான் //

என்னவோ சொல்கிறீர்கள்... ஒன்றும் விளங்கவில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22977589908651464042011-09-13T02:53:46.765+05:302011-09-13T02:53:46.765+05:30@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// ஒயின் சாப்ள சரக்கு...@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// ஒயின் சாப்ள சரக்கு கம்மியா இருக்கே? //

கூட்டத்தை பாருங்க... உங்களுக்கு முன்னாடி நிறைய பேர் வந்து வாங்கிட்டு போயிட்டாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27692341898978594142011-09-13T02:52:49.587+05:302011-09-13T02:52:49.587+05:30@ MANO நாஞ்சில் மனோ
// ஏ யப்பா கலக்கல் பதிவு...!!!...@ MANO நாஞ்சில் மனோ
// ஏ யப்பா கலக்கல் பதிவு...!!! //

நன்றி தலைவரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34253622730129312142011-09-13T02:51:51.446+05:302011-09-13T02:51:51.446+05:30@ Nirosh
// ஐயோ.... பவர் ஸ்டார்ஸ் செம தூள்... கலக்...@ Nirosh
// ஐயோ.... பவர் ஸ்டார்ஸ் செம தூள்... கலக்கல் பதிவு..!
தமிழ்மணம் 10. //

நன்றி நண்பா... பூஜா கில்மா படம் பண்ணிய பாடை விட மோசமா இருக்குல்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30207925980534836682011-09-13T02:49:19.124+05:302011-09-13T02:49:19.124+05:30@ Raazi
// நம்ம ஏரியாவுல இன்றைக்கு ஒரு ஒலகப்படம் ஓ...@ Raazi
// நம்ம ஏரியாவுல இன்றைக்கு ஒரு ஒலகப்படம் ஓடுது,, //

கேள்விப்பட்டேன் தல... Blue Lagoon தானே... இதோ வருகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59947754537856575532011-09-13T02:48:29.422+05:302011-09-13T02:48:29.422+05:30@ N.H.பிரசாத்
// இந்த வார சரக்கு, சூப்பர் பிரபா. /...@ N.H.பிரசாத்
// இந்த வார சரக்கு, சூப்பர் பிரபா. //

நன்றி நண்பா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36780120765355900522011-09-13T02:45:00.249+05:302011-09-13T02:45:00.249+05:30@ Raazi
// பவர் ஸ்டார் பேட்டிய விஜய் டீவிலயும் பார...@ Raazi
// பவர் ஸ்டார் பேட்டிய விஜய் டீவிலயும் பார்தேதேன்.. தமிழ்நாட்டு மக்கள்தான் பாவம் என்ன செய்ய,, //

எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பார்க்க மாட்டோமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61025211947031422692011-09-13T02:43:56.532+05:302011-09-13T02:43:56.532+05:30@ சி.பி.செந்தில்குமார்
// பவர் ஸ்டார் வாழ்க //
தம...@ சி.பி.செந்தில்குமார்
// பவர் ஸ்டார் வாழ்க //

தம்பி டீ இன்னும் வரலை... (நீங்க இன்னும் லத்திகா விமர்சனம் போடலை)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12478401313646155062011-09-13T02:42:49.075+05:302011-09-13T02:42:49.075+05:30@ Jayadev Das
// காகிதம் செலவழிப்பது குறைவது சுற்ற...@ Jayadev Das
// காகிதம் செலவழிப்பது குறைவது சுற்றுப் புறச் சூழலுக்கு நல்லது தானே! //

நல்லது தான்... ஒரு சுயநல நோக்கத்தோடு பார்த்தால் எனக்கு கெட்ட விஷயம்... (என் தந்தை அச்சகம் வைத்திருக்கிறார்)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48668514215413814692011-09-13T02:41:25.385+05:302011-09-13T02:41:25.385+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இவனுங்க அடங்க மாட்டானு...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இவனுங்க அடங்க மாட்டானுங்களா? //

கவலைப்படாதீங்க... இந்த படம் ஊத்திக்கிட்டு மூடினதும் அடங்கிடுவாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36686948970345400462011-09-13T02:40:30.982+05:302011-09-13T02:40:30.982+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா அது என்ன எல்லா படத...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா அது என்ன எல்லா படத்துலேயும் ஹீரோயின் 25 வயசுக்கு மேலதான் வயசுக்கு வர்ரா? வாட் இஸ் தி ப்ராப்ளம், கமான் டெல் மி.....? //

சரி விடுங்க ப.ரா... ரொம்ப டீப்பா போக வேண்டாம் :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85517582929711601992011-09-13T02:39:34.750+05:302011-09-13T02:39:34.750+05:30@ வடக்குபட்டி ராமசாமி
// யோவ உமக்கு புழல் படம் பாக...@ வடக்குபட்டி ராமசாமி
// யோவ உமக்கு புழல் படம் பாக்குற அளவுக்கு பொறுமை இருக்கா? //

அது என்ன படம்ன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல பார்த்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92148872640645020402011-09-13T02:38:36.371+05:302011-09-13T02:38:36.371+05:30@ PTR
// Nice view about blogging..And nice to kno...@ PTR
// Nice view about blogging..And nice to know the helping tendency of our Power Star..:-) //

Thanks bro... Thanks for the first visit too...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52743815868792055062011-09-13T02:36:47.165+05:302011-09-13T02:36:47.165+05:30@ ஒதிகை மு.க.அழகிரிவேல்
// பவர் ஸ்டாரை இப்போதுதான்...@ ஒதிகை மு.க.அழகிரிவேல்
// பவர் ஸ்டாரை இப்போதுதான் பார்க்கிறேன், கதி கலங்க வைத்துவிட்டார்.இன்னொரு சாம் ஆண்டர்சன் //

இவர் ஸாம் ஆண்டர்சனுக்கெல்லாம் பெரியப்பா... பத்து ஸாம் ஆண்டர்சன்களுக்கு சமம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47539414255270844932011-09-13T02:35:36.628+05:302011-09-13T02:35:36.628+05:30@ ரெவெரி
// சின்மயி என் மகளின் Favorite பாடகி...நன...@ ரெவெரி
// சின்மயி என் மகளின் Favorite பாடகி...நன்றி...

கட்டிங் கலக்கல்... //

ஃபேவரிட் என்று சொல்ல முடியாது... பட் எனக்கும் பிடிக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87127324337003297242011-09-13T02:34:46.214+05:302011-09-13T02:34:46.214+05:30@ NAAI-NAKKS
// NALLATHU NANBA !!!! //
NANRI NANB...@ NAAI-NAKKS
// NALLATHU NANBA !!!! //

NANRI NANBA !!!!Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13431789010428382712011-09-13T02:34:04.084+05:302011-09-13T02:34:04.084+05:30@ சி.பிரேம் குமார்
// இந்த வார புகைப்படம் அருமை //...@ சி.பிரேம் குமார்
// இந்த வார புகைப்படம் அருமை //

நன்றி...

// ஜொள்ளு படங்களை எங்க தான் எடுக்கிங்க //

See im.indli.com

// எல்லாம் சைடு போஸ் தான் போடுவிங்களோ //

என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க... எல்லாம் ஒரு ரசனை தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22989909638424472762011-09-13T02:32:18.804+05:302011-09-13T02:32:18.804+05:30@ சதீஷ் மாஸ்
// ஏன் டிவிட்டர்ஸ்லாம் இப்படி இருக்கா...@ சதீஷ் மாஸ்
// ஏன் டிவிட்டர்ஸ்லாம் இப்படி இருக்காங்க... நான் கண்டிப்பா பிளாக்க விட்டு போகவேமாட்டேன்... //

நீ போகனும்ன்னு நினைச்சாலும் உன் கோடானுகோடி ரசிகர்கள் உன்னை போக விடுவதாக இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20738646166825446362011-09-13T02:31:23.533+05:302011-09-13T02:31:23.533+05:30@ சதீஷ் மாஸ்
// என்னங்க நா இன்னும் எதிர் பாத்தேன்....@ சதீஷ் மாஸ்
// என்னங்க நா இன்னும் எதிர் பாத்தேன்... ஜொள்ளு போட்டோ போட்டே அரை பக்கத ரொப்பிட்ட எப்படி எழுத வரும்.... //

என்ன பண்றது...? அது ப்ளாக்கர் செய்யும் தொழில்நுட்ப கோளாறு... Large என்று கொடுத்தால் படம் மிகவும் சிறியதாக இருக்கிறது... Very Large என்று கொடுத்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது... நான் என்ன செய்ய...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7156103882291149062011-09-13T02:29:51.596+05:302011-09-13T02:29:51.596+05:30@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// உங்கள்கு காமெடி நன்ற...@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// உங்கள்கு காமெடி நன்றாக வருகிறது ...
அருமையான
கலக்கல் பதிவு ....
வாழ்த்துக்கள் //

நான் என்ன சந்தானமா...??? (அவ்வ்வ்வ்)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39788170956676393922011-09-13T02:29:04.108+05:302011-09-13T02:29:04.108+05:30@ விக்கியுலகம்
// கலக்கல் பதிவு நண்பா!....பல விஷயங...@ விக்கியுலகம்
// கலக்கல் பதிவு நண்பா!....பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி! //

வெங்கி... என்ன பின்னூட்டம் போடுவது என்ற கலக்கம் உங்களிடம் தெரிகிறது... அதெல்லாம் வேண்டாம்... உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் போட்டு அடிச்சு விளையாடுங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27035508200373957382011-09-13T02:28:01.030+05:302011-09-13T02:28:01.030+05:30@ கோவை நேரம்
// பவர் ஸ்டார் ...அடடா...ஸ்ஸ்ஸ்ஸ் ......@ கோவை நேரம்
// பவர் ஸ்டார் ...அடடா...ஸ்ஸ்ஸ்ஸ் ....இப்பவே கண்ணை கட்டுதே... //

முதல் வருகைக்கு நன்றி... சரக்கடிச்சாச்சா...? அப்புறமென்ன நேரா தலப்பாக்கட்டி பிரியாணி கடைக்கு போக வேண்டியது தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com