tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8205556307139959392..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...! Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23687664191974590122012-04-04T15:34:19.362+05:302012-04-04T15:34:19.362+05:30அப்போ படம் பார்த்தா 'Why திஸ் கொலைவெறி?' ன...அப்போ படம் பார்த்தா 'Why திஸ் கொலைவெறி?' ன்னு இயக்குனரை பார்த்து பாடனும் போல இருக்கே உங்க விமர்சனம்?N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75359865371742919692012-04-03T23:08:51.726+05:302012-04-03T23:08:51.726+05:30@ குரங்கு குப்பன்
// தனுசுக்கு என்னவோ போலார் டிசார...@ குரங்கு குப்பன்
// தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு "அவனா நீ" டிசார்டர் வந்திருக்கு!உடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்!
எந்த ****** கூ** அந்த வடக்குபட்டி?
ஒன்னைய பாத்தா பாவமா இருக்கு!மோட்டு வேளைய வேற பாதுகினு இருக்க!தனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு! //

முழுசா நனைஞ்சாச்சு முக்காடு எதுக்கு...

http://www.youtube.com/watch?v=pFk3IPkB9ukPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1665504793989938602012-04-03T19:41:24.819+05:302012-04-03T19:41:24.819+05:30தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக...தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு "அவனா நீ" டிசார்டர் வந்திருக்கு!உடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்!
எந்த ****** கூ** அந்த வடக்குபட்டி?
ஒன்னைய பாத்தா பாவமா இருக்கு!மோட்டு வேளைய வேற பாதுகினு இருக்க!தனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு!குரங்கு குப்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34944449259749628892012-04-02T23:16:24.450+05:302012-04-02T23:16:24.450+05:30@ ananthu
// தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாட...@ ananthu
// தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ... //

மிக்க நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76569772078050151862012-04-02T23:15:50.803+05:302012-04-02T23:15:50.803+05:30@ குரங்கு குப்பன்
// ஐயோ ஐயோ!180 படம் பாக்குறதே என...@ குரங்கு குப்பன்
// ஐயோ ஐயோ!180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதே!ஐயோ தெய்வ குத்தமா? //

வடக்குப்பட்டி...!!!

நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40915420347432531432012-04-02T18:32:22.984+05:302012-04-02T18:32:22.984+05:30தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத...தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87725852179072261932012-04-02T18:20:30.945+05:302012-04-02T18:20:30.945+05:30படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்...படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா தெரியணும்
(உ.தா: காதலில் சொதப்புவது எப்படி, 180)

ஐயோ ஐயோ!180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதே!ஐயோ தெய்வ குத்தமா?குரங்கு குப்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-327766698332271412012-03-31T21:35:39.302+05:302012-03-31T21:35:39.302+05:30@ ! சிவகுமார் !
// பாக்குறதும் சைக்கோ படம், பழகுற ...@ ! சிவகுமார் !
// பாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம!! //

கூல்... எல்லாமே கண்டிப்பா ஒருநாள் பதிவா வரும்... இப்பவே போட்டா சமுதாயம் காறித்துப்பும்... அதான் பாக்குறேன்...

// அல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி!! //

நன்றி தல...

// ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா. //

நாய் நக்சை அழைத்து வாரும்... சோதிச்சிடலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19438632293520692912012-03-31T21:28:08.780+05:302012-03-31T21:28:08.780+05:30ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை...ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31381505436800221332012-03-31T21:26:14.377+05:302012-03-31T21:26:14.377+05:30//இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவி...//இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா.//

//மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...!//

அல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36856306942825705252012-03-31T21:24:28.003+05:302012-03-31T21:24:28.003+05:30//என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்தி...//என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன//

பாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69999046388840522742012-03-31T20:50:51.700+05:302012-03-31T20:50:51.700+05:30Ok thala ne solrathala vidren.Ok thala ne solrathala vidren.sirippusurendarhttps://www.blogger.com/profile/08802149053950637233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75787959282241319542012-03-31T20:49:46.807+05:302012-03-31T20:49:46.807+05:30Ok thala ne solrathala vidren.Ok thala ne solrathala vidren.sirippusurendarhttps://www.blogger.com/profile/08802149053950637233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61188643985007520272012-03-31T20:23:34.350+05:302012-03-31T20:23:34.350+05:30@ மயிலன்
// மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத...@ மயிலன்
// மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா? //

ஹி... ஹி... கார்த்திக்கு எழுதிய பதிலை படிக்கவும்,...

// இரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்... //

பண்ணிட்டேன்... ஆனா அவுக படிப்பாகளான்னு தெரியல...

// நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..? //

உங்க கதை எதுக்கு... என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56388506458835387822012-03-31T20:21:19.410+05:302012-03-31T20:21:19.410+05:30@ sirippusurendar
// Super star pera keduka 2 ponn...@ sirippusurendar
// Super star pera keduka 2 ponnungalum romba kasta padranga pavam, soundarya goa nu oru sappa padatha produce pannanga ippo iswarya avanga panguku 3. nu oru mokka padatha direct pannirukanga intha ponnungale ippadi than pa. //

அவசரப்படாதீங்க... இழந்த பெருமைகளை செளந்தர்யா கோச்சடையானில் மீட்டெடுப்பார் என்று நம்புவோமாக...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18518202258836074652012-03-31T20:20:07.032+05:302012-03-31T20:20:07.032+05:30@ Chilled Beers
// இது உங்க விமர்சன நடை போல் இல்லை...@ Chilled Beers
// இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு. //

அவ்வ்வ்வ்வ்வ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89686477695231604052012-03-31T20:19:22.816+05:302012-03-31T20:19:22.816+05:30@ Jayadev Das
// தமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற ...@ Jayadev Das
// தமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற படம் ஓடாதுன்னு ஒரு தியரி உருவாக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்றே மாப்பு? [ஸ்ரீ ப்ரியா, சுகாசினி, ஜெயசித்ரா....... ஐஸ்வர்யா ரஜினி தனுஷ்....] //

ஹி... ஹி... அப்புடியா சொல்றீங்க... கரெக்ட் தான்... தியேட்டருக்கு வர்ற தொண்ணூறு சதவிகிதம் ஆண்கள் கம் இளைஞர்கள்... அப்படி இருக்கும்போது பெண்கள் படமெடுத்து வெற்றிபெறுவது சுலபமல்ல...

// இதையே இன்னும் எத்தனை பேரு சொல்லப் போறாங்களோ தெரியலையே.... //

எல்லோரும் அந்த பருவத்தை கடந்து தானே வந்திருப்பார்கள்...

// படத்தோட முதல் பாதியை மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன். //

சரியான முடிவு சார்... நான் மட்டுமல்ல நிறைய பதிவர்கள் அதையே சொல்கிறார்கள்...

// இதென்னடா அநியாமா இருக்கு...???? பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு...!! //

மூக்கு ரொம்ப முக்கியம் சார்... மூக்கை வைத்து ஒரு ஆராய்ச்சி பதிவு ஆரம்பித்து அது கிடப்பில் இருக்கிறது... உங்களுக்காக அதை விரைவில் தூசி தட்டி எடுக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92172783921130650612012-03-31T18:12:43.266+05:302012-03-31T18:12:43.266+05:30நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்....நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..?அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41522280333892685882012-03-31T18:10:41.201+05:302012-03-31T18:10:41.201+05:30மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்...மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா?

இரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60043523292928064122012-03-31T18:06:46.892+05:302012-03-31T18:06:46.892+05:30படம் பாக்காம விமரசனம் படிக்க மாட்டேன்.. தொடர் பணிக...படம் பாக்காம விமரசனம் படிக்க மாட்டேன்.. தொடர் பணிகளினால் இன்னும் ரெண்டு வாரத்துக்கு அந்த கொசு கடி (தனுஷ சொல்லல) தியேட்டருக்கு போகமுடியாதுன்னு நெனைக்கிறேன்... சோ எல்லா விமர்சனத்தையும் படிச்சிட்டு கெடக்குறேன்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89589898838870210392012-03-31T16:13:23.402+05:302012-03-31T16:13:23.402+05:30Super star pera keduka 2 ponnungalum romba kasta p...Super star pera keduka 2 ponnungalum romba kasta padranga pavam, soundarya goa nu oru sappa padatha produce pannanga ippo iswarya avanga panguku 3. nu oru mokka padatha direct pannirukanga intha ponnungale ippadi than pa.sirippusurendarhttps://www.blogger.com/profile/08802149053950637233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22354241878062468752012-03-31T15:58:49.242+05:302012-03-31T15:58:49.242+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// ஓபனிங் தலைப்பு - நடுவில விமர்ச...@ ஹாலிவுட்ரசிகன்
// ஓபனிங் தலைப்பு - நடுவில விமர்சனம் - இறுதில பஞ்ச் . மூன்றுமே சூப்பர் தல. //

நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36327612737482945712012-03-31T15:58:13.744+05:302012-03-31T15:58:13.744+05:30@ மொக்கராசு மாமா
// Fact-u.Fact-u.Fact-u.Fact-u.Fa...@ மொக்கராசு மாமா
// Fact-u.Fact-u.Fact-u.Fact-u.Fact-u.
இந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு.. //

U mean OKOK... Lets wait and see...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90977177796250267572012-03-31T15:34:35.369+05:302012-03-31T15:34:35.369+05:30இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இர...இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு.கன்ட்னியூ பண்ணவும்...தயாரிப்பாளர்கள் போட்ட காசை எடுததுவிடுவார்கள்.நிறைய தியேட்டரில் ரிலீஸ் பண்ணியதால்.மூன்றுநாள் ஹவுஸ்ஃபுல்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49567223878695941722012-03-31T15:12:27.540+05:302012-03-31T15:12:27.540+05:30\\கடைசி மூனு வரி! உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்ச...\\கடைசி மூனு வரி! உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....!\\ ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடு......................Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com