tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8353476495434182069..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 09012012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19147343664795353582012-03-05T14:49:38.613+05:302012-03-05T14:49:38.613+05:30இந்த வார 'சரக்கு' சூப்பர் பிரபா. பகிர்வுக்...இந்த வார 'சரக்கு' சூப்பர் பிரபா. பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45067268855136711902012-01-15T00:04:55.735+05:302012-01-15T00:04:55.735+05:30வயின் ஷாப் சூப்பர் அண்ணா.. கலக்கலாக இருக்கிறது பதி...வயின் ஷாப் சூப்பர் அண்ணா.. கலக்கலாக இருக்கிறது பதிவு. வாழ்த்துக்கள்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62102670976400780642012-01-14T12:42:41.269+05:302012-01-14T12:42:41.269+05:30புத்தாண்டில் ஒயின் ஷாப் இன்னும் விற்பனையிலும்
கற்ப...புத்தாண்டில் ஒயின் ஷாப் இன்னும் விற்பனையிலும்
கற்பனையிலும் வளரட்டும் என்று வாழ்த்துகிறேன்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30466133413265413642012-01-13T01:55:04.810+05:302012-01-13T01:55:04.810+05:30\\கண்ணதாசன் சொன்னதுங்க:
சாதாரண மனிதன் புகழ் பெறும்...\\கண்ணதாசன் சொன்னதுங்க:
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத்துவங்குகின்றன...!//

உங்களை நக்கல் விட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க பிரபா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67072681653461502482012-01-12T20:47:12.439+05:302012-01-12T20:47:12.439+05:30ஹலோ பிலோ.. எப்படி இருக்கிறீங்க.. வழமையா நல்ல அழகான...ஹலோ பிலோ.. எப்படி இருக்கிறீங்க.. வழமையா நல்ல அழகான பொண்ணுங்க போட்டா போடுவீங்க இந்த வாட்டி என்ன ஆச்சு?Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85782671844492633912012-01-12T00:35:38.450+05:302012-01-12T00:35:38.450+05:30விமல் விஷயம் நானும் கேள்விப்பட்டேன். மிகவும் வருத்...விமல் விஷயம் நானும் கேள்விப்பட்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது.

என் வலையில் ;
அஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா
ராதிகா - சீரியல் ரஜினிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13970403805257752422012-01-10T22:29:00.686+05:302012-01-10T22:29:00.686+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

டுவிட்ஸ் அருமை...
Joke -:)

வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30811280130255250172012-01-10T00:49:23.745+05:302012-01-10T00:49:23.745+05:30@ Yoga.S.FR
// Jollu sooppar!I like it!!! //
நன்...@ Yoga.S.FR
// Jollu sooppar!I like it!!! //

நன்றி யோகா... நானும் லைக் பண்றேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68968424155802133162012-01-10T00:48:28.536+05:302012-01-10T00:48:28.536+05:30@ கடம்பவன குயில்
// செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்...@ கடம்பவன குயில்
// செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்தது. ரோபோ பாடலுக்கு கவுண்டரும் சத்தியராஜ் மாதிரியும் அச்சுஅசலாக செய்து காட்டி அசத்திவிட்டார்கள். //

நன்றி குயிலு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69352409545387060222012-01-10T00:47:56.910+05:302012-01-10T00:47:56.910+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது யாரு நிஷா அகர்வால்...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது யாரு நிஷா அகர்வால்? படம் போட்டிருக்கலாம்ல? //

ஏற்கனவே ஒருமுறை ஜொள்ளு விட்டோமே... காஜல் அகர்வாலின் தங்கை...

// யோவ் அந்த கக்கூஸ் படத்த போனவாரமே நாங்க g+ல போட்டுட்டோம்....... ஹி...ஹி....! //

அப்ப நான் லேட்டா... So sad...

// வெளங்கிரும்..... அந்த கழிவறை.... (ஆராய்ச்சி எப்படி, வில்பர் சர்குணராஜ் மாதிரியா?) //

இல்லை சீரியஸான ஆராய்ச்சி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72122278662656573622012-01-10T00:45:49.078+05:302012-01-10T00:45:49.078+05:30@ MANO நாஞ்சில் மனோ
// நான் சென்னை வரும்போது எனக்க...@ MANO நாஞ்சில் மனோ
// நான் சென்னை வரும்போது எனக்கு பரிசா ஓசியில தரனும் ஓக்கேவா...!!! //

கண்டிப்பா தருவேன் தல... நீங்க வந்தா மட்டும் போதும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72820081892244180422012-01-10T00:44:51.639+05:302012-01-10T00:44:51.639+05:30@ இந்திரா
// அந்த கழிசடக்கவுத..
உண்மையிலேயே கழிசட...@ இந்திரா
// அந்த கழிசடக்கவுத..

உண்மையிலேயே கழிசட தான்.. //

ஹி... ஹி... நல்லவேளை நான் எழுதலை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31227482734244249992012-01-10T00:43:56.664+05:302012-01-10T00:43:56.664+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// ரோபோ சங்கர் டாப்.. //
அப்...@ கே.ஆர்.பி.செந்தில்
// ரோபோ சங்கர் டாப்.. //

அப்ப பிலோ.இருதயநாத்...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91448015811762135442012-01-10T00:42:58.343+05:302012-01-10T00:42:58.343+05:30@ சமுத்ரா
// சினிமாவைக் குறைக்கவும்.
சினிமா இல்லை ...@ சமுத்ரா
// சினிமாவைக் குறைக்கவும்.
சினிமா இல்லை என்றால் நிறைய பேர் படிக்க மாட்டார்கள் என்பது தெரியும்.
இருந்தாலும் சினிமா விட்டு நிறைய விஷயங்களை எழுதவும் //

எனக்கும் அந்த ஆசை இருக்கிறது தல... அதற்கு உழைப்பும் நேரமும் அதிகம் தேவைப்படுகிறது... ஒயின்ஷாப் படிப்படியாக மாற்றம் பெறும் என்று நீங்கள் நம்பலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49393289923935644662012-01-10T00:41:22.157+05:302012-01-10T00:41:22.157+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// இன்னக்கி தான் கேட்கிறேன். யார்...@ ஹாலிவுட்ரசிகன்
// இன்னக்கி தான் கேட்கிறேன். யார் குரல் கொடுத்தது? //

என்னது யாரு பாடினதா...??? உங்களுக்கு யார் இப்படியெல்லாம் கேட்க சொல்லி கொடுக்குறது... அது ரஜினியின் சொந்தக்குரல்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63650776726961590712012-01-10T00:40:09.102+05:302012-01-10T00:40:09.102+05:30@ ஆரூர் முனா செந்திலு
// இன்னா பிரபா பிகர் ஆன்ட்டி...@ ஆரூர் முனா செந்திலு
// இன்னா பிரபா பிகர் ஆன்ட்டியாட்டம் இருக்கே, ரசனையை வளர்த்துக்கப்பா. புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லையே. //

உங்க ரசனையை தான் டிங்கரிங் பண்ணனும் தல... அவங்களுக்கு என்ன குறைச்சல்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78759814249145011862012-01-10T00:39:18.768+05:302012-01-10T00:39:18.768+05:30@ சி.பிரேம் குமார்
// டேமேஜர் மேனேஜர் ஜோக்ஸ் அருமை...@ சி.பிரேம் குமார்
// டேமேஜர் மேனேஜர் ஜோக்ஸ் அருமை .உங்க மேனேஜரும் இப்படியா பாஸ் //

இல்லைங்கோ... அது வெறும் சோக் மட்டும்தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87494185221933820972012-01-10T00:38:34.211+05:302012-01-10T00:38:34.211+05:30@ நிரூபன்
மிக்க நன்றி நிரூபன்... எப்போ சென்னை வர்ற...@ நிரூபன்
மிக்க நன்றி நிரூபன்... எப்போ சென்னை வர்றீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32786245919048651212012-01-09T23:04:37.628+05:302012-01-09T23:04:37.628+05:30Jollu sooppar!I like it!!!Jollu sooppar!I like it!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8045168111372742632012-01-09T16:40:17.081+05:302012-01-09T16:40:17.081+05:30செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்தது. ரோபோ பாடலுக்கு...செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்தது. ரோபோ பாடலுக்கு கவுண்டரும் சத்தியராஜ் மாதிரியும் அச்சுஅசலாக செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.

கலவையான ரசனை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88405058491958299842012-01-09T16:40:12.711+05:302012-01-09T16:40:12.711+05:30வீடியோக்கள்லாம் அப்புறமா பார்க்கிறேன்.....!வீடியோக்கள்லாம் அப்புறமா பார்க்கிறேன்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19770562235659141952012-01-09T16:38:23.627+05:302012-01-09T16:38:23.627+05:30/////Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் .../////Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!! //

ப.ரா இல்லை... பட்டாபட்டி... கழிவறை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றினை தயார் செய்துக்கொண்டிருக்கிறேன்...///////

வெளங்கிரும்..... அந்த கழிவறை.... (ஆராய்ச்சி எப்படி, வில்பர் சர்குணராஜ் மாதிரியா?)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22034587005999593272012-01-09T16:34:21.959+05:302012-01-09T16:34:21.959+05:30//// ! சிவகுமார் ! said...
//காஸ்ட்லி கழிவறை//
கக்...//// ! சிவகுமார் ! said...
//காஸ்ட்லி கழிவறை//
கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!!//////

யோவ் அந்த கக்கூஸ் படத்த போனவாரமே நாங்க g+ல போட்டுட்டோம்....... ஹி...ஹி....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35957493833291808772012-01-09T16:32:10.106+05:302012-01-09T16:32:10.106+05:30அது யாரு நிஷா அகர்வால்? படம் போட்டிருக்கலாம்ல?அது யாரு நிஷா அகர்வால்? படம் போட்டிருக்கலாம்ல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63330926937218038052012-01-09T15:54:12.626+05:302012-01-09T15:54:12.626+05:30நமக்குதான் புஸ்தகம் வாங்கி படிக்க ஒரு புத்தக நிலைய...நமக்குதான் புஸ்தகம் வாங்கி படிக்க ஒரு புத்தக நிலையமும் இங்கே இல்லை, நீங்க எல்லாரும் வாங்கி படியுங்க நான் சென்னை வரும்போது எனக்கு பரிசா ஓசியில தரனும் ஓக்கேவா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com