tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8498926869635528375..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சி.ஐ.டி நகர் பாபுPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30432494956458105412014-02-02T15:38:26.547+05:302014-02-02T15:38:26.547+05:30Ennaala mudiyalai..konjam kaadu thirumbala'a g...Ennaala mudiyalai..konjam kaadu thirumbala'a gavaningappa..over'a book's paththi buildup kudukkaraar..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84533196808756526142014-02-02T11:26:26.914+05:302014-02-02T11:26:26.914+05:30https://www.facebook.com/photo.php?fbid=1020250646...https://www.facebook.com/photo.php?fbid=10202506463436076&set=a.1446173387560.59751.1029909186&type=1&theater

unmaiyaana padathai podavendiyadhu thane அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86092551552500631072014-02-02T06:00:43.173+05:302014-02-02T06:00:43.173+05:30ஒரு கட்டிங்கை வாங்கி குடுத்துட்டு தலைதெறிக்க ஓடிறன...ஒரு கட்டிங்கை வாங்கி குடுத்துட்டு தலைதெறிக்க ஓடிறனும் இல்லைன்னா கடிச்சு வச்சிரப் போறாங்க.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63177078535344852252014-02-01T16:56:57.205+05:302014-02-01T16:56:57.205+05:30அலாதியான வர்ணனை! அன்றாடம் சந்திக்கும் குடிமகன்களை ...அலாதியான வர்ணனை! அன்றாடம் சந்திக்கும் குடிமகன்களை அப்படியே படம்பிடித்து காட்டினீர்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13265095075903427572014-01-31T17:15:18.812+05:302014-01-31T17:15:18.812+05:30//ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிற...//ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து M70 என்ற பேருந்தை பிடித்தால் ஒரு மணிநேரத்தில் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிடலாம் என்று சொல்ல வந்தேன். //

அப்ஜெக்சன் யுவர் ஆனர், M70 என்ற பேருந்தை பிடித்தால் எவ்வளவு நேரமானாலும் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிட முடியாது. (ஒன்றுமில்லை, M70 சி.ஐ.டி நகர் செல்லாது என்று சொல்ல வந்தேன்.)Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56606640168633090312014-01-31T15:31:20.882+05:302014-01-31T15:31:20.882+05:30பிரபா,
// மத்திய வயதினருக்கு மத்தியில் நீளமாக மயி...பிரபா,

// மத்திய வயதினருக்கு மத்தியில் நீளமாக மயிர் வளர்த்திருக்கும் அந்த இளைஞன்//

ஹி...ஹி..அனுபவ அபுனைவா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51181000649909427912014-01-31T11:18:30.612+05:302014-01-31T11:18:30.612+05:30சரளமாக வாசிக்க வைத்த பதிவு பிரபா..அட்டகாசம்... எங...சரளமாக வாசிக்க வைத்த பதிவு பிரபா..அட்டகாசம்... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சேகர்ஸ் ... :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63355594642734229342014-01-31T08:18:11.398+05:302014-01-31T08:18:11.398+05:30''நீ நடிகன்டா.... நடிகன்டா"''நீ நடிகன்டா.... நடிகன்டா" Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46607872534954847402014-01-31T05:02:12.708+05:302014-01-31T05:02:12.708+05:30"//அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்க..."//அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்கள். அதுதான் நல்லது... உங்களுக்கு...!//" - அனுபவப்பட்டவர் சொன்னால் கேட்கத்தானே வேண்டும்!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1146700217416735092014-01-31T05:01:12.765+05:302014-01-31T05:01:12.765+05:30நீங்கள் மயில்சாமியின் புகைப்படத்தை போட்டதோடு மட்டு...நீங்கள் மயில்சாமியின் புகைப்படத்தை போட்டதோடு மட்டுமல்லாமல், பதிவின் நாயகன் அவரை மாதிரி இருப்பார் என்று வேற சொல்லிவிட்டீர்களா,அதனால் பாபு பேசும் இடங்களிலெல்லாம், மயில்சாமியே பேசுகிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டீர்கள். (அவரும் இந்த மாதிரி தானே சில படங்களில் பேசியிருக்கிறார்)unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com