tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8778453506520416955..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: விஜய்யும், ரசிகனொருவனின் நாகரிகமும்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66307263448620294422010-06-20T19:42:31.805+05:302010-06-20T19:42:31.805+05:30sry ungalai thavarana vaarthikalal vimarsithar ent...sry ungalai thavarana vaarthikalal vimarsithar entru sollkiringal sari aanal neengal ilayathalapathy vj neengal tharuthalapathi entru vimarsipathu sariya?
iyarana vaarthaikalai neenga use pannal naangalum thavaraka pesalam.

nantri
vj fanvijayhttps://www.blogger.com/profile/10064647216400700056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55588971690129367992010-05-18T19:31:22.729+05:302010-05-18T19:31:22.729+05:30u didnt send any message about this blog... dont f...u didnt send any message about this blog... dont forget to send message whenever u publish blog.....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-83622366198524257092010-05-18T19:29:28.412+05:302010-05-18T19:29:28.412+05:30yaaru la athu.....oo.... theethurovom...i like you...yaaru la athu.....oo.... theethurovom...i like your way of answering....i think you wasted your time to write this blog.....try to do innovative thing.....take carePonmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90311882639983612902010-05-17T07:41:28.698+05:302010-05-17T07:41:28.698+05:30Ela Yar athu?????.........Sollu Thookiduvom..........Ela Yar athu?????.........Sollu Thookiduvom........solli vai Avanda.....Akilanhttps://www.blogger.com/profile/16555902506921769311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4760997314123931782010-05-15T14:55:27.808+05:302010-05-15T14:55:27.808+05:30இந்த விசயத்தில நா பட்டாபட்டியின் தீவிர ரசிகன். அனா...இந்த விசயத்தில நா பட்டாபட்டியின் தீவிர ரசிகன். அனானி ஆப்ஷன் தேவையில்லாத ஒன்னு. திருந்துங்க பிரபாகர் .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37350600596791955032010-05-15T13:33:35.865+05:302010-05-15T13:33:35.865+05:30இதுக்கெல்லாம் அலட்டிக்கப் படாது! அந்த விஜய் ரசிகரு...இதுக்கெல்லாம் அலட்டிக்கப் படாது! அந்த விஜய் ரசிகருங்க அவங்க தலீவரை முதல்லே ஒழுங்கா நல்ல படமாப் பார்த்து நடிக்கச் சொல்லுங்க! கெட்ட வார்த்தை எழுதுறவனைப் பத்தியெல்லாம் குறிப்பிட்டு பதிவு போடாதீங்கோ! வேஸ்ட் ஆஃப் டைம்! காசு கொடுத்துப் படம் பார்க்கிறவன் நாலு வார்த்தை சொல்லத் தான் செய்வான்! கூடாதுன்னா, விஜயைப் பொத்திக்கிட்டு வூட்டுலே படுத்துத் தூங்கச் சொல்லுங்க! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31156321984407319652010-05-15T13:11:59.199+05:302010-05-15T13:11:59.199+05:30" அவரைப் பத்தி கொறையா சொல்லலாமா?அவரு தான் ///..." அவரைப் பத்தி கொறையா சொல்லலாமா?அவரு தான் ///லைசென்சு!.சீ..சீ சைலேன்ஸு!!!பேசிட்டிருக்கமில்ல????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19573729120426375762010-05-15T13:04:49.524+05:302010-05-15T13:04:49.524+05:30@ முகிலன்
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் ந...@ முகிலன்
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி... எந்த விட்ஜெட் என்று தற்போது கண்டுபிடிக்க இயலவில்லை. கண்டுபிடித்ததும் தூக்கிவிடுகிறேன்.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3069969817321518262010-05-15T13:02:50.447+05:302010-05-15T13:02:50.447+05:30நீங்கள் சொன்னபடி உங்களது பின்னூட்டத்தையும் அதற்கான...நீங்கள் சொன்னபடி உங்களது பின்னூட்டத்தையும் அதற்கான எனது பதிலையும் கீழ் குறிப்பாக இணைத்துவிட்டேன்...

/* நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை நண்பா. */
உங்க தன்னடக்கம் எனக்கு பிடிச்சிருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9352028755433233752010-05-15T12:44:53.206+05:302010-05-15T12:44:53.206+05:30பாஸ், ஒரு நண்பனா ஆலோசனை. உங்க ப்ளாக்ல எதோ ஒரு விட்...பாஸ், ஒரு நண்பனா ஆலோசனை. உங்க ப்ளாக்ல எதோ ஒரு விட்ஜெட்னால பாப்-அப்ஸ் வருது.. எந்த விட்ஜெட்னு பாத்து தூக்குங்க..

(அனேகமா நான் வேல்டு பூரா ஃபேமஸ்க்குக் கீழ இருக்கிற ரெண்டில் ஒன்று)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66037994399747785112010-05-15T12:43:17.870+05:302010-05-15T12:43:17.870+05:30நடக்கட்டும் நடக்கட்டும்நடக்கட்டும் நடக்கட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72901642547274888512010-05-15T11:49:31.069+05:302010-05-15T11:49:31.069+05:30நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை நண்பா. நீங்கள் சொன்...நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை நண்பா. நீங்கள் சொன்ன காரணங்களை உங்கள் பதிவின் கீழ் குறிப்பு என்று சேர்த்துக்கொண்டால் நல்லம் என நினைக்கின்றேன். காரணம் உங்கள் வரியில் உள்ள பொருள் மயக்கம் நான் கேட்டது போல சில இடங்கழலில் தெளிவின்மையால் மேலும் அனானி தாக்குதல் அதிகரிக்கலாம். அடுத்து மீண்டும் சொல்கின்றேன் விஜயை தூக்கி பேசுபவர்கள் எல்லாம் அவர் ரசிகரும் இல்லை. விஜயை விமர்சிப்பார்கள் எல்லாம் விஜய் எதிரிகளும் இல்லை. எனவே இதை கொஞ்சம் கவனத்தில் டுப்பீர்கள் என நம்புகின்றேன். அண்ணே பிரபல பதிவர் என்ரின்களே ஒரு பதிவுக்கு வாக்கு விளைவே ரொம்ப கச்டப்படிரன் இதில நீங்கள் வேற நக்கல் பண்றீர்களா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ் முடியல சாமி. உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன இப்படி சர்ச்சைகளை முடியுமானவரை தவிர்த்து நல்ல இடுகைகளை இடுங்கள் எல்லோர் ஆர்ஹவும் கிடைக்கும்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70131435760641471512010-05-15T11:43:28.454+05:302010-05-15T11:43:28.454+05:30முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. பி...முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. பிரபல பதிவரான தாங்கள் என் எழுத்துக்களை படித்து பின்னோட்டம் இட்டதிலிருந்தே உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்குமென உணர்ந்துக்கொள்ள முடிகிறது. // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் என்று குறிப்பிட்டேன். விஜய் ரசிகர்கள் என்ற கழிசடைகள் என்று குறிப்பிடவில்லை. பதின்வயது பாலிடெக்னிக் மாணவர்களான அவர்கள் தொடர்ந்து "த்தா... ங்கொம்மால..." என்று தவறான மொழி பேசி வந்ததால் மட்டுமே அப்படி குறிப்பிட்டேன். // அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை // எழுதியவர் நான் விஜய் ரசிகர் என்று சொல்லிவிட்டு எழுதவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர் எழுதியிருந்த ஒரு அரைப்பக்க கடுகுதாளிப்பில் ஆங்காங்கே விஜய்யை உயர்வாக குறிப்பிட முனைந்ததால் அவர் விஜய் ரசிகாராக இருக்கவேண்டுமென கணித்துக்கொண்டேன். // விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? // ஹிட்டடிக்கும் எண்ணமில்லை. உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான். // இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?// இந்த இடத்தில் நீங்கள் சொன்னதுபோல நான் தவறு செய்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. ஆனால் என் மனதில் உள்ள கருத்து இல்லை, வரிவடிவம் கொடுக்கும்போது அர்த்தம் பிசகிவிட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். அவர் அனானியாக வந்ததெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. எதிர்க்கருத்து குறிப்பிட்டதையும் வரவேற்கிறேன். முற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் என்னை காயப்படுத்திவிட்டது அண்ணா.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44799403840301591722010-05-15T11:20:12.681+05:302010-05-15T11:20:12.681+05:30அண்ணே உங்கள் இரண்டு பதிவையும் படித்தேன் என் கருத்த...அண்ணே உங்கள் இரண்டு பதிவையும் படித்தேன் என் கருத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன். முதலில் நானும் ஒரு விஜய் ரசிகன்தான். நீங்கள் சொன்ன விமர்சனத்தை ஏற்கின்றேன் காரணம் விஜயின் அண்மைய சொதப்பல் படங்கள் ரசிகர்கள் ங்களை தலை குனிய வைத்துள்ளன. ஆனால் இதில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எல்லோருக்கும் எந்த துறையிலும் சறுக்கல் வருவது இயல்பு, திரைக்கதியிலும் கதையிலும் கவனம் செலுத்தினாலே விஜய்க்கு போதும். உங்கள் வழியிலேயே வந்தால் நீங்கள் அந்த பதிவில் குறிப்பிட்டது போல // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இதில் தான் எனக்கு நீங்கள் எல்லை மீறி விட்டீர்களோ என தோன்றுகின்றது. அவர்களை நீங்கள் ஏன் அப்படி அழைத்தீர்கள். விஜய் ரசிகர்கள் என்ற காரணத்திலா? அல்லது வேறு ஏதும் தவறாக நடந்தார்களா என நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் நண்பரே. இன்னுமொருவரை பற்றி இப்படி பேச உங்களுக்கு உரிமை இருக்கென்றால் உங்கள் கருத்தை அவர் எதிர்த்தது தப்பில்லை. அதற்காக நான் வக்காலத்து வாங்குகின்றேன் என நினைக்காதீர்கள். மற்றது இன்னொரு விடயம் அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் உங்கள் தலைப்பின் அர்த்தம் என்ன. விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? எனக்கு இது சரியென்று தோன்றவில்லை. //அஜித்தை பற்றி கூட சிலமுறை இதே வலைப்பூவில் விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதுகூட சிலர் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அனானிகள் பெயரில் எதிர்த்ததில்லை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை, முதுகில் குத்தியதில்லை. ஒருவேளை இதுதான் உங்கள் இளையதளபதி உங்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரிகமோ...? என்னவோ...?// இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அஜித் ரச்கர்கள் என்றால் அப்படி செய்ய மாட்டார்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அப்படித்தான் என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து ஐயா சாமி ரஜினியாக இருக்கட்டும் கமலாக இருக்க்கட்டும் விசாக இருக்கட்டும் விக்ரமாக இருக்கட்டும் இல்லை வையாபுரியின் ரசிகனாக இருக்கட்டும் யாராக இருப்பினும் அவர் அவராக திருந்தி நடந்தாலே ஒழிய எந்த ஒரு நடிகனாலும் ஒருவனை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது. நடிகன் என்பவன் நாங்கள் ரசிக்கவே. நான் அனானியாக வரவில்லை என் சொந்த பெயரில் வந்துள்ளேன். என் கருத்தை சொல்ல நான் தயங்கமாட்டேன். உங்கள் கருத்தோடு ஒன்றிப் போகாவிட்டாலும் உங்களை காயப்படுத்தி இருந்தாலும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். கடைசியாக ஒரு விடயம் உங்களுக்கு அனானியாக பிநூடமிட்ட அந்த நபர் வேறு ஒரு நடிகரின் ரசிகராக கூட இருக்கலாம் யாரறிவார்?SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.com