tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8953980597635268598..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கால்கள்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85727031046274316772015-03-29T07:54:51.935+05:302015-03-29T07:54:51.935+05:30அப்டினா, கிட்டத்தட்ட இதே தாக்கத்தைதான் அந்த சிறுகத...அப்டினா, கிட்டத்தட்ட இதே தாக்கத்தைதான் அந்த சிறுகதையும் உங்களுக்கு உண்டாக்கியிருக்கனும். என்னமோ போங்க.. நமக்கு அதுதான் வரவும் செய்யுது. வெச்சுக்கிட்டா வஞ்சன பண்றோம்..?

ரெண்டாவது இந்த விமர்சனத்தை மறக்கும் வரை நா இந்த நாவலை ட்ரை பண்ணக்கூடாது. நிச்சயம் அது என்னோட இயல்பான வாசிப்பை அனுமதிக்காது. அதுனாலதான்.

அப்றம், தீவிர வாசிப்பு'க்கு அப்றம்தான் எழுத ஆரம்பிக்கனும்'ன்னு இல்ல. நிறைய வாசிக்கும் போது நம்ம சிந்தனையில் சுருக்கமோ பயமோ வந்துடும்'ன்னு நெனைக்கிறன். நம்ம ஸ்டைல் மாறிப்போகும் வாய்ப்பும் இருக்கு. வாசிப்பை குறைக்க சொல்லல. ரெண்டையும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

அதென்ன உமக்கு வயசிருக்கு...? யோவ் ஒரு ஆறு மாசம் முன்னப்பின்ன பொறந்திட்டு நம்மள என்னமோ கூன் உழுந்த கெழவன் ரேஞ்சுக்கு அடிச்சுவிட்றீரு.. ஹ்ம்ம்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67354359569610452672015-03-23T01:07:45.335+05:302015-03-23T01:07:45.335+05:30மயிலன்,
எனக்கென்னவோ இது உங்களுக்கு பிடிக்கும் என்...மயிலன்,

எனக்கென்னவோ இது உங்களுக்கு பிடிக்கும் என்று தோன்றியது. நீங்கள் எமோஷனல் ஆசாமி என்று சொல்வதை பார்க்கும்போது அது இன்னும் உறுதியாகிறது.

அது மட்டுமில்லாமல் இது கொஞ்சம் உங்களுடைய அப்பா - மகள் பற்றிய சிறுகதையை நினைவூட்டியது. முயற்சித்து பாருங்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் pad-up செய்ய முடியாது. நிறைய prepare செய்ய வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த தீவிர வாசிப்பு. எனக்கு இன்னும் வயசிருக்கு. நீங்கள்லாம் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வருவேன்.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16435929740232638752015-03-23T01:03:45.887+05:302015-03-23T01:03:45.887+05:30சீனு,
என்ன பெரிய பக்க எண்ணிக்கை. தினசரி ஐம்பது பக...சீனு,

என்ன பெரிய பக்க எண்ணிக்கை. தினசரி ஐம்பது பக்கங்கள் என்கிற குறிக்கோளோடு படியுங்கள். பத்தே நாளில் ஒரு குண்டு நாவலை முடித்துவிடலாம். determination தான் முக்கியம்.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66358426876025173092015-03-16T12:43:17.433+05:302015-03-16T12:43:17.433+05:30நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதுப்போல நான் மிகத் தீர...நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதுப்போல நான் மிகத் தீர்மானமாக வாசித்தே தீரவேண்டுமென்ற பட்டியலில் வைத்திருந்த நாவல் 'கால்கள்'. நான் கொஞ்சம் எமோஷனல் ஆசாமி என்பதால் இப்போதும் அந்த தீர்மானம் சிறிது மிச்சமிருக்கிறது. ஆனால் இந்த விமர்சனத்தால் கொஞ்சம் நீர்த்துப்போய்விட்டது என்று சொல்லவேண்டும். ஒரேயடியாக போரான நாவல் என்று நீங்கள் முத்திரை குத்தியிருப்பதுதான் காரணம்.

அப்றம் எத்தனை காலத்திற்குதான் பிரபா விமர்சகராகவே இருப்பது? சீக்கிரம் pad-up பண்ணுங்க..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71322050464513714302015-03-16T09:36:49.844+05:302015-03-16T09:36:49.844+05:30நீங்கள் குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக நானும் கால்...நீங்கள் குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக நானும் கால்களை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே இரண்டு 500 பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அவற்றை முடிப்பதே பெரும்பாடு. அதுபோக பட்டியலும் கொஞ்சம் பெரிது, அதனால் கால்களை வாங்கவில்லை. அதே சமயம் ரசிகன் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. மீண்டும் அதே பிரச்சனை பக்க எண்ணிக்கை. பின்பொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

தற்போது ஜெமோவின் காடு நாவல் வாசித்துக் கொண்டுள்ளேன் முழுக்க முழுக்க எழுத்துக்களால் நிரம்பிய நாவல் என்று கூறுவதைவிட காடுகளால் நிரம்பிய நாவல். நாவலின் கட்டமைப்பு குறித்து தெளிவு பெற காடு ஒரு சிறந்த உதாரணம் என்று நினைக்கிறன். நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்...

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com