tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8967275710622146983..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கேரக்டர் – சினிக்கூத்து சித்தன் (18+)Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11383040333368873722010-11-26T15:48:49.509+05:302010-11-26T15:48:49.509+05:30இந்த மாதிரியே எனக்கும் ஒரு பிரண்டு இருந்தான். ஆனா ...இந்த மாதிரியே எனக்கும் ஒரு பிரண்டு இருந்தான். ஆனா தோற்றம் மட்டும் தான் நம்ம தலைவர் சாம் மாதிரி, கேரக்டர் நேர ஆப்போசிட்... அட, நெஜமாவே 7-8 கேர்ள் பிரண்டு வெச்சிருந்தான்னு சொல்ல வந்தேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53589883535229247702010-11-22T02:39:01.568+05:302010-11-22T02:39:01.568+05:30@ மாணவன், சிகப்பு மனிதன்
நன்றி நண்பர்களே... தொடர்ந...@ மாணவன், சிகப்பு மனிதன்
நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28889458671750352192010-11-20T18:38:17.984+05:302010-11-20T18:38:17.984+05:30.தமிழ் இன்னைக்கு கட்டுகிட்டடு போதும்,
.நான், நாளை....தமிழ் இன்னைக்கு கட்டுகிட்டடு போதும்,

.நான், நாளைக்கு வரேன் !!Vengatesh TRhttps://www.blogger.com/profile/12553634290028052470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43519639077143756322010-11-17T12:11:00.169+05:302010-11-17T12:11:00.169+05:30செம கலக்கல்...
நண்பேன்டா.. சூப்பர்செம கலக்கல்...

நண்பேன்டா.. சூப்பர்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35425064188393475912010-11-17T02:36:00.087+05:302010-11-17T02:36:00.087+05:30@ அருண் பிரசாத்
பிண்றோம்ஜி...
@ Anonymous
தொடர்ந்...@ அருண் பிரசாத்
பிண்றோம்ஜி...

@ Anonymous
தொடர்ந்தால் சுவாரஸ்யம் இருக்காது முடிந்தால் பின்னர் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...
பாராட்டுகளுக்கு நன்றி...
அடுத்தமுறை வரும்போது தங்கள் அடையாளத்தோடு வந்தால் சிறப்பாக இருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75902555390501731802010-11-17T01:10:25.495+05:302010-11-17T01:10:25.495+05:30இன்னும் உண்மைகள் இருந்தால் தொடருங்கள்......
அப்போத...இன்னும் உண்மைகள் இருந்தால் தொடருங்கள்......
அப்போதாவது சினிக்கூத்து சித்தன் கண்ணில் மாட்டுவான்.......

“தமிழ்மொழி பயின்று வராத கவிதை
கனிமொழி பயின்று வந்தது...”
ஹா ஹா ஹா .....................கவிதை சுப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53573283860835703682010-11-16T21:11:08.236+05:302010-11-16T21:11:08.236+05:30ok bossok bossஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12484657534379156922010-11-16T20:15:27.059+05:302010-11-16T20:15:27.059+05:30@ அருண் பிரசாத்
கண்டிப்பா சேருங்க... அதுக்குத்தானே...@ அருண் பிரசாத்
கண்டிப்பா சேருங்க... அதுக்குத்தானே இருக்கேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43357137463255080102010-11-16T18:20:55.984+05:302010-11-16T18:20:55.984+05:30பாஸ், ரஜினி தொடர்பதிவு (எனக்கு பிடித்த டாப் 10 ரஜி...பாஸ், ரஜினி தொடர்பதிவு (எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்) எழுதறீங்களா? உங்க பெயரை சேர்க்கலாமா ?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68651283729625575312010-11-16T17:41:40.631+05:302010-11-16T17:41:40.631+05:30@ வெறும்பய
நன்றி...
@ விக்கி உலகம்
நான் இன்னும் அ...@ வெறும்பய
நன்றி...

@ விக்கி உலகம்
நான் இன்னும் அவன் கண்ணுல மாட்டலை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51037481699220913042010-11-16T15:55:38.099+05:302010-11-16T15:55:38.099+05:30நண்பனுக்கு இப்படி ஒரு பிறந்த நாள் பரிசா,
நல்ல வேலை...நண்பனுக்கு இப்படி ஒரு பிறந்த நாள் பரிசா,
நல்ல வேலை அவர் உங்க கண்ணுல இன்னும் மாட்டல.....
ஓட்டு போட்டாச்சி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41272500447068461432010-11-16T09:19:55.458+05:302010-11-16T09:19:55.458+05:30நண்பேண்டா....நண்பேண்டா....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60241878654207708062010-11-16T02:42:56.254+05:302010-11-16T02:42:56.254+05:30@ எப்பூடி..
நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே...
@ v...@ எப்பூடி..
நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே...

@ venkat
நன்றி...

@ எம் அப்துல் காதர்
நன்றி... அவரை ஏற்கனவே சிலர் பத்திவிட்டு அவர் இந்தப் பதிவை படித்துவிட்டதாக அறிந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23911953590758211422010-11-16T02:40:13.284+05:302010-11-16T02:40:13.284+05:30@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
இது என...@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா... எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை... நம்பர் 1 பதிவர்கள் 18+ பதிவுகள் போடலாம்... ஆனால் 18+ பதிவுகள் போடுபவர்கள் எல்லாம் நம்பர் 1 ஆக முடியாது...

@ kanthasamy
ம்ம்ம்... உண்மைதான் பெத்த அம்மா அப்பா போட்டோவக்கூட வச்சிருக்க மாட்டாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73601935177438803952010-11-16T01:55:26.549+05:302010-11-16T01:55:26.549+05:30நாங்க இதுவரை அவரை (உங்க நண்பனைத்தான்) பார்க்கலை!! ...நாங்க இதுவரை அவரை (உங்க நண்பனைத்தான்) பார்க்கலை!! பார்த்தால் பத்தி விடுறோம். ஹி ஹி நல்ல இருக்கு நண்பா!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23519742423614195272010-11-15T22:14:25.595+05:302010-11-15T22:14:25.595+05:30“வாழ்த்தினது” போதும்“வாழ்த்தினது” போதும்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47085550791442007202010-11-15T21:36:49.915+05:302010-11-15T21:36:49.915+05:30பிறந்தநாள் வாழ்த்துக்களில் வித்தியாசமான வாழ்த்து :...பிறந்தநாள் வாழ்த்துக்களில் வித்தியாசமான வாழ்த்து :-) நட்புக்குள்ள இப்பிடி வாழ்த்தினாத்தான் ஒரு கிக் :-)எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74146735047834475152010-11-15T21:29:52.095+05:302010-11-15T21:29:52.095+05:30இதை வாசித்தபோது நம்ம நண்பர்களின் நினைவு தான் வருது...இதை வாசித்தபோது நம்ம நண்பர்களின் நினைவு தான் வருது.நம்ம நண்பர்களில் பல பேர் இப்புடி தான்.தங்கட பெர்சுக்க நடிகைகளின் படத்தை வச்சுக்கிட்டு திரிவாங்க.ஏனெண்டு கேட்டா "பேர்ஸ் உடம்பில உரசும்போது அந்த நடிகையே உரசுற போல இருக்கிண்டு" மொக்கையா பதில் வரும்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76626108366308681772010-11-15T20:34:16.287+05:302010-11-15T20:34:16.287+05:30neenga koodiya seekkiram no:1 bloggera varathukkud...neenga koodiya seekkiram no:1 bloggera varathukkudaana paathaila poitrukkinga well doneகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43286282650049496242010-11-15T19:31:51.232+05:302010-11-15T19:31:51.232+05:30@ கவிதை காதலன்
அவரை பார்த்தீங்கண்ணா அதுக்கப்புறம் ...@ கவிதை காதலன்
அவரை பார்த்தீங்கண்ணா அதுக்கப்புறம் நீங்க தூங்கமாட்டீங்க...

@ கே.ஆர்.பி.செந்தில்
விடுங்க பாஸ்... அவன் இதெல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டான்...

@ ஜில்தண்ணி - யோகேஷ்
வாங்க ஜில்தண்ணி... நம்ம கடைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17019768997995754382010-11-15T19:05:13.804+05:302010-11-15T19:05:13.804+05:30அடுத்த பிரதமர் சாம் ஆண்டர்சன் வாழ்க வாழ்க :)அடுத்த பிரதமர் சாம் ஆண்டர்சன் வாழ்க வாழ்க :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19994378790444962272010-11-15T17:58:35.093+05:302010-11-15T17:58:35.093+05:30சுவரஸ்யமா சொல்லியிருக்கீங்க.. நண்பர்தான் பாவம் ......சுவரஸ்யமா சொல்லியிருக்கீங்க.. நண்பர்தான் பாவம் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65088912838043266312010-11-15T17:29:35.694+05:302010-11-15T17:29:35.694+05:30ஐயயோ.. அவரை பார்த்தாகணுமே.. இல்லைன்னா எனக்கு தூக்க...ஐயயோ.. அவரை பார்த்தாகணுமே.. இல்லைன்னா எனக்கு தூக்கமே வராதே...ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88219646258467142252010-11-15T16:13:10.498+05:302010-11-15T16:13:10.498+05:30@ இரவு வானம்
அப்படி எதுவும் நடந்தா சந்தோஷப்படுற மொ...@ இரவு வானம்
அப்படி எதுவும் நடந்தா சந்தோஷப்படுற மொத ஆள் நானாதான் இருப்பேன்...

@ பதிவுலகில் பாபு
நன்றி நண்பரே... அடுத்த பதிவு உலகப்படம் பற்றியது... மறக்காம வந்துடுங்க...

@ Muthu
ஏமாந்துட்டியே முத்து...

@ அருண் பிரசாத்
ஆமாம்... நானே தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90776048019327799412010-11-15T16:10:23.317+05:302010-11-15T16:10:23.317+05:30@ Madhavan
என்ன பாஸ்... படிச்சீங்களா... இல்லையா......@ Madhavan
என்ன பாஸ்... படிச்சீங்களா... இல்லையா... திரும்பவும் வரவே இல்லை... கமென்ட் போடும் அளவிற்கு பதிவு இல்லையா...

@ ஹரிஸ்
நன்றி... எல்லாம் ஒரு புலோவுல வர்றது தான்...

@ பார்வையாளன்
நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com