tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8993627703702637895..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: புத்தகக் காட்சி புலம்பல்கள் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57477216310805631992013-01-17T14:23:46.549+05:302013-01-17T14:23:46.549+05:30பிரபா,
// நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள்...பிரபா,

// நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள் விஷயத்தில் எனக்கு அறிவு குறைவு... உண்மையில் நாங்களெல்லாம் பெண் பதிவர்கள் பக்கம் கூட திரும்புவதில்லை...//

எனக்கும் அறிவுக்குறைவு அதேன் உம்மக்கிட்டே விவரம்கேட்டேன், அறிவு கொறைச்சலா இருக்கு ,இன்னும் கொஞ்சம் அபிவிருத்தி செய்யலாம்னு பார்த்தேன் :-))

பெண்ப்பதிவர்கள் எல்லாம் பெண்ணியம் பேசுவதில்லை அவங்க எல்லாம் சமையல்குறிப்பு வாதிகள் :-))

நெஞ்சை நிமித்துக்கிட்டு பெண்ணியம் பேசுறவங்க அழகே அழகு :-))

ஐ மீன் அழகா பேசுவாங்கண்ணு சொன்னேன் :-))

//உண்மையில் பெண்ணியவாதிகள் தொலைபேசி எண் உட்பட உமக்கு நெருக்கமான ஒளிவட்டங்களிடம் தான் இருக்கிறது... பேசி பெற்றுக்கொள்ளவும்...

அந்த ஒளிவட்டங்களின் இம்சை தாங்காம தான் நானே அல்லாடுறேன் ,இதுல அவங்கக்கிட்டே கேட்கணுமாமே அவ்வ்வ் :-((

//நீங்களும் இலக்கியவியாதி ஆக முயற்சிக்கிறீர்கள் என்று புரிகிறது...//

டாஸ்மாக்கில் டானிக் குடிக்கிறவன்கிட்டே அந்த அபாயமான வியாதிகள் அண்டாது :-))

இலக்கியவியாதிகள் எல்லாம் டாஸ்மாக் டானிக் குடிக்கிறதா சொல்லிக்கிட்டாலும் அதெல்லாம் , மோந்து பார்க்கிற வகையறா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38488240263155956792013-01-17T00:46:05.627+05:302013-01-17T00:46:05.627+05:30சரவணன், டூ லேட்... மூன்றாவது நாளே மொத்தத்தையும் கா...சரவணன், டூ லேட்... மூன்றாவது நாளே மொத்தத்தையும் காலி செய்துவிட்டார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8596508947402608852013-01-16T07:41:59.479+05:302013-01-16T07:41:59.479+05:30கடை எண் 93, மீனாட்சி புத்தக நிலையம்...
நன்றி பிரப...கடை எண் 93, மீனாட்சி புத்தக நிலையம்...

நன்றி பிரபா இந்த வாரம் செல்கிறேன் வாங்கி விடுகிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52371192582692210152013-01-13T23:45:24.108+05:302013-01-13T23:45:24.108+05:30வவ்வால், நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள் வ...வவ்வால், நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள் விஷயத்தில் எனக்கு அறிவு குறைவு... உண்மையில் நாங்களெல்லாம் பெண் பதிவர்கள் பக்கம் கூட திரும்புவதில்லை...

உண்மையில் பெண்ணியவாதிகள் தொலைபேசி எண் உட்பட உமக்கு நெருக்கமான ஒளிவட்டங்களிடம் தான் இருக்கிறது... பேசி பெற்றுக்கொள்ளவும்...

நீங்களும் இலக்கியவியாதி ஆக முயற்சிக்கிறீர்கள் என்று புரிகிறது...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22259173672189206912013-01-13T15:26:47.890+05:302013-01-13T15:26:47.890+05:30பிரபா,
இன்னுமா தாத்தா எழுதின புத்தகங்களையே கொத்தா...பிரபா,

இன்னுமா தாத்தா எழுதின புத்தகங்களையே கொத்தா அள்ளிக்கிட்டு இருப்பீங்க?

நல்ல இளவட்ட எழுத்தாளர்கள்,அதுவும் பெண்ணியக்கவிஞர்கள் எழுதின பின்னவினத்துவ "எழுச்சி கவித,கத புக்குளாம் எந்த ஸ்டால் என சொல்லவும் போய் வாங்கிடலாம்.

மலையாள மாந்த்ரீகம்,வூடு சூன்யம், கூடு விட்டு கூடு பாய்தல்,நோக்கு வர்மம் போன்ற அறிவியல் புத்தகங்கள் வாங்கி வாழ்வில் முன்னேறலாம்னு பார்க்கிறேன் ,அது குறித்தும் தகவல்கள் சொல்லவும்.

பொங்கல் முடிஞ்சப்பொறவு தான் போகணும்.

பதிவு எழுதுறனோ இல்லியோ பின்னூட்டம் போடலைனா...சரியா காலைக்கடன் கூட முடிக்க முடியலை ,இது எதுனா பின்னூட்டப்பிராந்தியா, நேத்து நைட்டு துவக்கின நெடுஞ்சாலைப்பயணம் இப்போ தான் முடிஞ்சது,ஆனாலும் பொறுப்பா வந்து பின்னூட்டம் போடுறேன்...நாளைக்கு என் சொத்தைப்பல்லை வச்சு எப்படி கரும்பு கடிப்பதுன்னு ஒரு கவலை உள்ளுக்குள் ஓடுகிறது...என்னமாதிரியான சவால்கள் ஒரு சாமனியனுக்கு ...வாழ்க்கை என்பது வாழைப்பழம் சாப்பிடுவது போல எளிதாக தோன்றினாலும் ,வழுக்கிவிம் தோலையும் தாண்டித்தான் வாழ வேண்டியுள்ளது.

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59138298076869939902013-01-13T13:10:40.701+05:302013-01-13T13:10:40.701+05:30நன்றி துளசி மேடம்...
தகவலுக்கு நன்றி மாம்ஸ்... பத...நன்றி துளசி மேடம்...

தகவலுக்கு நன்றி மாம்ஸ்... பதிவுலகில் பின்னூட்ட உரையாடல் முதற்கொண்டு உற்றுநோக்கும் தங்கள் பார்வை ஆச்சரியப்படுத்துகிறது...

நன்றி இக்பால்... தற்போது பச்சயப்பாஸ் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருவதால் இடம் மாறியிருக்கிறது...

நன்றி அரசன்...

நன்றி ரத்னவேல் அய்யா...

நன்றி சுல்தான்...

நன்றி ஹாரி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68858109152816648562013-01-13T12:58:19.307+05:302013-01-13T12:58:19.307+05:30நன்றி அண்ணா நன்றி அண்ணா JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23153457770504644592013-01-13T12:50:09.060+05:302013-01-13T12:50:09.060+05:30\இஸ்லாம் பயங்கரவாதச் செயல்களை வெறுக்கிறது போன்ற கு...\இஸ்லாம் பயங்கரவாதச் செயல்களை வெறுக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள்/
சபாஷ்! பதிவுலகில் பெருகி வரும் காவித் தீவிரவாதம்.
கீப் இட் அப்!faqirsulthanhttps://www.blogger.com/profile/01368228074357529081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5433992416771858882013-01-13T11:33:13.896+05:302013-01-13T11:33:13.896+05:30தொடை கறி சூப்பர் அண்ணாத்தே..(சொன்னவிதம் சூப்பர்னு ...தொடை கறி சூப்பர் அண்ணாத்தே..(சொன்னவிதம் சூப்பர்னு சொல்ல வந்தேன்)arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46351619714965346112013-01-13T11:15:03.636+05:302013-01-13T11:15:03.636+05:30சென்னையை பிரிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன, நான் தவறவி...சென்னையை பிரிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன, நான் தவறவிடும் 5ம் புத்தக கண்காட்சி இது. அந்த குறையை நிவர்த்தி செய்தது உங்கள் பதிவு. முன்பு காயிதே மில்லத் கல்லூரியில் கண்காட்சி நடக்கும், பின்னர் பச்சையப்பாவுக்கு முன் இருந்த பள்ளி, இப்போ நந்தனமா?! நல்லது. இடம் தான் மாறிவிட்டன, புத்தகங்கள் மாறவில்லை போல. அதே தேவாரம், ராமயணம், சமையல், ஜோதிடம், பாலர்வாடி சிடிக்கள், அப்புறம் நீங்க சொன்ன மாதிரி செம காமடி புத்தகங்கள் தானா? முன்பு எல்லாம் கண்காட்சி நடக்கும் 10 நாளும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிடுவேன், நல்ல புத்தகங்களை 10 நாள் தேடினால் தான் எடுக்க முடியும், கூடவே நல்ல பிகர்களும், என்னவோ அழகான் பெண்கள் பலரும் வாசிப்பதில்லை போல, கண்காட்சியில் காணக்கிடைக்காது, வெளியில் தின்பண்டக் கடைகள் மட்டும் விதிவிலக்கு. மாலையில் எதாவது பிரபலங்கள் வரும், அதை எல்லாம் முடிச்சு வீடு சேர ராத்திரி 10 ஆயிடும். இன்று அவை எல்லாம் ஓர்மையாக மட்டுமே என்னோடு. நன்றிகள் பிராபகரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24501818209981595192013-01-13T11:03:20.558+05:302013-01-13T11:03:20.558+05:30ஜாலியா இலக்கணம் -கிழக்கு!
ஒரு முறை சந்திப்பிழை,ஒற...ஜாலியா இலக்கணம் -கிழக்கு!

ஒரு முறை சந்திப்பிழை,ஒற்றுப்பிழை பற்றி விவரம் கேட்டிருந்தீர்களே நல்ல தீர்வு இந்த புத்தகம், வலைதள எழுத்தாளர்களுக்கென்றே எழுதியிருக்கின்றார் எழுத்தாளர்.!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11992720076174422112013-01-13T01:46:41.677+05:302013-01-13T01:46:41.677+05:30பகிர்வுக்கு நன்றி.
இங்கிருந்தே மனக்கண்ணால் அத்தனை...பகிர்வுக்கு நன்றி.

இங்கிருந்தே மனக்கண்ணால் அத்தனையையும்............. ஹூம்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70946985492700662092013-01-13T00:16:56.906+05:302013-01-13T00:16:56.906+05:30வருவோம் சீனு...வருவோம் சீனு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-612648640187275272013-01-12T23:50:20.375+05:302013-01-12T23:50:20.375+05:30நான் நாளைக்குப் போறேனே... வாரீங்களா வாரீங்களா நான் நாளைக்குப் போறேனே... வாரீங்களா வாரீங்களா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63503351036667291782013-01-12T22:29:32.076+05:302013-01-12T22:29:32.076+05:30பயப்படுவதற்கு அது என்ன ராஜ்கிரண் தொடையா ?பயப்படுவதற்கு அது என்ன ராஜ்கிரண் தொடையா ?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35838171446899788072013-01-12T22:28:06.708+05:302013-01-12T22:28:06.708+05:30தொடைக்கறியை பார்த்து பயந்து விட்டார்களா இல்லையா என...தொடைக்கறியை பார்த்து பயந்து விட்டார்களா இல்லையா என்பதையும் தெரிவிக்கவும்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27400682020501322252013-01-12T22:27:47.116+05:302013-01-12T22:27:47.116+05:30பயபுள்ள போதைல வர்றேன்னு கமிட் ஆயிடுச்சு... நாளைக்க...பயபுள்ள போதைல வர்றேன்னு கமிட் ஆயிடுச்சு... நாளைக்கு வரமாட்டேன்னு சொன்னா மிதிச்சிடுவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63432263326240390592013-01-12T21:51:10.983+05:302013-01-12T21:51:10.983+05:30சிங்கத்த ஏற்கனவே அலெக்சாண்டர் செதச்சி அனுப்பிட்டார...சிங்கத்த ஏற்கனவே அலெக்சாண்டர் செதச்சி அனுப்பிட்டாரே, நாளைக்கி இன்னொரு ரவுண்டுக்கு தாங்குமா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5003281401669491942013-01-12T21:46:51.181+05:302013-01-12T21:46:51.181+05:30எட்டுப்புள்ளி கோல புக்குதான் இருக்குதாம் பன்னிக்கு...எட்டுப்புள்ளி கோல புக்குதான் இருக்குதாம் பன்னிக்குட்டி...

லட்டு காமெடி பீஸ் படமில்லைன்னு நினைக்கிறேன்... ஆனாலும் ரெண்டு டிக்கெட் எடுத்து வச்சிட்டு யாரை கூப்பிடுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... சிங்கம் அதுவா வந்து சிக்கிடுச்சு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48103275970056018502013-01-12T21:44:36.100+05:302013-01-12T21:44:36.100+05:30லட்டுவுக்கு சிறப்பு மலர் உண்டா?லட்டுவுக்கு சிறப்பு மலர் உண்டா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60907918425462031012013-01-12T21:44:19.681+05:302013-01-12T21:44:19.681+05:30தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி ஆஃப் காஸ்மிக் எனர்ஜி கப்...தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி ஆஃப் காஸ்மிக் எனர்ஜி கப்பில்டு வித் அட்டாமிக் எனர்ஜி புக் இருக்கா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19691135954347536612013-01-12T20:23:30.537+05:302013-01-12T20:23:30.537+05:30ஹாரி, சுஜாதாவின் நூல்கள் கிழக்கு, விசா, குமரி மற்ற...ஹாரி, சுஜாதாவின் நூல்கள் கிழக்கு, விசா, குமரி மற்றும் சில பதிப்பகங்களில் வெளிவந்திருக்கின்றன... அவற்றில் குமரிப் பதிப்பகம் மட்டும் எப்போதோ வெளியிட்ட நூல்களை மறுபதிப்பு செய்யாமல் வைத்திருக்கிறது... எனவே அவை அப்போதைய விலையில் இப்போதும் விற்கப்படுகின்றன...

மற்றபடி கிழக்கு பதிப்பகத்தில் அதே புத்தகத்தை வாங்கினால் விலை 100, 150 என்று இருக்கும்... இலங்கையில் என்பதால் கொள்ளை விலையில் விற்றிருக்கிறார்கள்...

இப்போது குறைந்த விலையில் நான் பதிவில் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் தவிர்த்து 21ம் விளிம்பு, தோரணத்து மாவிலைகள், விக்ரம், ஒரு நடுப்பகல் மரணம் ஆகியவை கிடைக்கின்றன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46308219958024474602013-01-12T20:16:03.233+05:302013-01-12T20:16:03.233+05:30//24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்...//24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)//

அண்ணா இலங்கையில் இதே புத்தகம் 375/- கொடுத்து வாங்கி இருக்கிறேன். (கிழக்கு பதிப்பகம்). இலங்கை இந்திய பண மாற்றம் என்றாலும் நட்டம் எனக்கு தான் போல..

அண்ணா.. கட்டாயம் அங்கிருக்கும் நல்ல புத்தகங்கள் குறித்த ஒரு தொகுப்பு எழுதுங்க..

// சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள்.//

சுஜாதா புத்தகங்கள் என்றால் பதிப்பகங்கள் வித்தியாசப்படுமா.. குறிப்பிட்ட சில புத்தகங்கள் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறதா??.. காரணம் இலங்கையில் சுஜாதா நாவல் கிழக்கு பதிப்பை தவிர வருவது மிக குறைவு.. நம்மாளுங்க டக்ஸ்னு சொல்லி விலையை ரொம்ப ஜாஸ்தி ஆகிடுராயங்க..
JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50416291171189837292013-01-12T20:04:10.645+05:302013-01-12T20:04:10.645+05:30நன்றி.
நன்றி.
ரமிhttps://www.blogger.com/profile/16627373042188769572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44969876745690520452013-01-12T19:55:16.548+05:302013-01-12T19:55:16.548+05:30பரிந்துரை லிஸ்டா மாம்ஸ்... ஜாலியா இலக்கணம் எந்த பத...பரிந்துரை லிஸ்டா மாம்ஸ்... ஜாலியா இலக்கணம் எந்த பதிப்பகம்ன்னு சொன்னா நல்லாயிருக்கும்....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com