விஜய் மீது நடவடிக்கை கூடாது-சரத்குமார்வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 10:45[IST] SAVE EMAILORKUT PRINTVote this article (375) (521)
தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று நடிகர் விஜய்யிடம் கேட்பது நியாயம் அல்ல. ஒரு படத்தில் நடித்து முடிப்பதுடன் நடிகரின் பங்கு முடிந்து விடுகிறது. படத்தில் லாபம் வரும்போது அதில் லாபம் வந்தது என்று சொல்லி நடிகர்களுக்கு யாரும் தருவதில்லை. அதேபோல், நஷ்டம் வரும் போதும் நடிகர்களிடம் கேட்கக்கூடாது என்றார் சரத்குமார்.
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும். நன்றி தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://thalaivan.com/page.php?page=blogger
THANKS
Regards, Thalaivan Team FRANCE thalaivaninfo@gmail.com
13 comments:
திருந்துறதும் கஷ்டம்....திருத்துறதும் கஷ்டம்
கேட்டா அழகிய தமிழ்மகன்...இளகிய மணமகன் வேற
ஒன்னும் செய்ய முடியாது....நாம தான் திருந்தனும் போல
இதுகெல்லாம் உணர்ச்சிவசப்படலாமன்னா நீங்க ?
இது சினிமாவிலிருந்து அரசியலுக்கு போக காலகாலமா பின்பற்றி வரும் டிரெண்ட். கண்டுக்காதிங்க
விஜய் மீது நடவடிக்கை கூடாது-சரத்குமார்வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 10:45[IST] SAVE EMAILORKUT PRINTVote this article (375) (521)
தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று நடிகர் விஜய்யிடம் கேட்பது நியாயம் அல்ல. ஒரு படத்தில் நடித்து முடிப்பதுடன் நடிகரின் பங்கு முடிந்து விடுகிறது. படத்தில் லாபம் வரும்போது அதில் லாபம் வந்தது என்று சொல்லி நடிகர்களுக்கு யாரும் தருவதில்லை. அதேபோல், நஷ்டம் வரும் போதும் நடிகர்களிடம் கேட்கக்கூடாது என்றார் சரத்குமார்.
hello editor dog unakku enna vanthathu engalukku enga thalaivar ethu seithaalum nallathukuthan seivar,... neeyum seiya maata aduthavanaiyum vaazha vida matiya?
Innum ethana kalathukku than vijayai eluthu nee hitu vaanguva
/ enga thalaivar ethu seithaalum nallathukuthan seivar /
அதெல்லாம் அவரோட நல்லதுக்குத்தான் செய்றார்னு நீங்க எப்போ சார் புரிஞ்சிக்க போறீங்க...
/ Innum ethana kalathukku than vijayai eluthu nee hitu vaanguva /
இன்னும் எத்தனை காலத்திற்கு உங்கள் தலைவர் என் தமிழின கூட்டத்தை ஏமாற்றி பிழைப்பாரோ அத்தனை காலத்திற்கும் இழுப்பேன்...
அட நல்லா பாருப்பா நம்ம நடிகைங்கதான் மேக்கப் இல்லாம இருக்கபோரங்க ...
அவர் அடுத்த படத்தின் குத்துப்பாட்டுத் துணை நடிகைகளுடன் இருக்க(மணி ரெத்தினம் பாணி); நீங்க ஏதேதோ கூறுகிறீர்கள்.
தல அவன் படத்த பாக்க கூட்டம் வருகிற வரை அவன் அப்டித்தான் பண்ணுவான்!!!
அதை தடுக்கவே முடியாது ....
சரியான பார்வையுள்ள கிழவிகளை விஜை தேடிப்பிடித்திருக்கமாட்டார் இங்கு உள்ளவர்கள் எல்லோரும் விஜையின் உண்மையான முகம் தெரியாதவர்கள் போல
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://thalaivan.com/page.php?page=blogger
THANKS
Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com
Post a Comment