17 June 2011

அந்தர் பல்டி

1996,

"அ.தி.மு.கவிற்கு ஓட்டு போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..."

2011,

"அ.தி.மு.க தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது..."


"அடங்கப்பா... பல்ட்டின்னா பல்ட்டி இது அந்தர் பல்ட்டிடா சாமீ..."


Post Comment

14 comments:

கேரளாக்காரன் said...

Naama kooda 6 maasam munnadi sottayana thitunom ippo gundamma va thitrathillaya appadithan

எல் கே said...

இது என்ன அந்தர் பல்டி ? சத்தியமா புரியலை பிரபா. அப்ப தமிழ்நாடு இருந்த நிலையில் அதை சொன்னார். அதே போல்தான் இன்று,.

அவர் அடித்தது அந்தர் பல்டி என்றால், தேர்தலுக்கு தேர்தல் மாற்றி ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்வீர்கள் ??

சமுத்ரா said...

:) he is an Actor!

சக்தி கல்வி மையம் said...

அது அப்போதைய நிலை.
இன்று இப்போதை நிலை ... பிரபா இதை ஏன் இவ்வளவு பெரிதாக பேசுகிறார்கள் அனைவரும்..

எப்பூடி.. said...

உங்க அப்பா அம்மா ஓட்டு போட ஆரம்பிச்சதில இருந்து ஒரே கட்சிக்கா எப்பவுமே ஒட்டு போடுறாங்க என்று கொஞ்சம் கேளுங்க கண்ணா ?

காங்கிரஸ்/ பா.ஜா.க கூட தி.மு.க, அ.தி.மு.க கூட எத்தனைதடவை மாறி மாறி கூட்டணி வச்சிருக்கிறாங்க?

1996 இல் இருந்து 2011 வரை 15 வருடத்தில் இருந்தது எல்லாமே அப்படியே தான் இருக்குமா? நல்லது கெட்டதாயும் கெட்டது நல்லதையும் மாறாதா?

உங்களுக்கு இருப்பது ஒரு வகை சைக்கோ வியாதி, ரஜினியை சீண்டாவிட்டால் உங்களுக்கெல்லாம் பத்தியப்படாது, இப்ப ரஜினி வேற குணமடைந்த செய்தி நேற்று டிவிகளில் போயிருக்கும், உடனே கடுப்பு ஆரம்பிச்சிடுச்சு, ஹையோ ஹையோ.

Prabu Krishna said...

அட மக்கள், ரஜினி எல்லாம் விடுங்க... நம்ம ராமதாஸ் என்ன பண்ணுறார்னு பாத்தீங்கல்ல.

முந்திய படத்தில் வில்லனாக நடித்தவர் அடுத்த படத்தில் நண்பர். முந்திய படத்தில் நண்பனாக நடித்தவர் அடுத்த படத்தில் வில்லன். எப்பூடி???

{என்னது பதிவ விட கமெண்ட் பெருசா இருக்கு!!!}

Madhavan Srinivasagopalan said...

டிவிட்டுல எழுத வேண்டியதை
பதிவுல போட்டாமாதிரி தெரியுது..

இதலாம் பதிவா போடுறத தவிர்க்கலாமே !

Prem S said...

its true

கார்த்தி said...

உங்களின் தளம் நாளொரு தளமாக இலங்கை வெற்றி வானொலியில் நேற்று அறிவிக்கப்பட்டமைக்கு வாழ்த்த்துக்கள்! அதை பாக்க இங்கே இங்கே கிளிக்கினால் முடியும்.

Anonymous said...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு... சினிமாக் காரன் பேச்சு ஆட்சிமாறினாப் போச்சு .. இதெல்லாம் சகஜமப்பா ?

சரி ! இதை சொன்னது இரஜினிக் காந்த் இல்லையா ?

:)

Jayadev Das said...

ஆண்டவனே கூட காப்பாத்த முடியாது என்று நினைக்கும் அளவுக்கு நடந்த மோசமான ஆட்சியே எவ்வளவோ மேல் என்று நினைக்கும் அளவுக்கு சென்ற ஆட்சி கேவலமாக இருந்தது என்று அர்த்தம்.

'பரிவை' சே.குமார் said...

nama semmariyada irukkum varai ithellam sagasam nanba...
vittu thallunka...

Periyar Tamizhan said...

இன்னமும் இந்த ஆளுக்கு support செய்றவங்கள பாத்த எனக்கு சிரிப்பு தான் வருது. இந்த ஆளாள தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்ல. இவனுக்கு நடிக்கவும் வேற தெரியாது..பின்ன எதுக்கு இந்த சொட்டையன மண்டைல தூக்கி வெச்சு இருக்காங்க தெரில.

ரைட்டர் நட்சத்திரா said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையத்தற்கு நன்றி