19 June 2012

காலமெல்லாம் காஜல் வாழ்க...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கன்னுக்குட்டி காஜல் அகர்வால் பூமியில் அவதாரமெடுத்து இன்றோடு இருபத்தியேழு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஓர் சிறிய கொண்டாட்ட இடுகை...!

மும்பையில் பிறந்த ரம்பை

சேட்டு வீட்டு ரசகுல்லா

ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமான கோழி

முதுகு தேக்கு மரம் முழுசா பார்த்தா ஜுரம்
எங்கள் வாயை நயாகரா ஆக்கிய வயாகரா...!

உன்னழகை கண்டு மயங்காமலிருக்க நான் மகான் அல்ல

மாற்றான் – என்னை தவிர மற்றவர்கள் உனக்கு

பொன் நகைகள் உன் புன்னகையின் கால்தூசி...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 comments:

Unknown said...

என்னது இருவத்தேழு வய்சாகிடுச்சா ? அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான் , எனக்கு வேற இருவத்தெட்டு வயசாகிடுச்சு ,சீக்கிரம் நல்ல நாளா பாரும்மையா.ஹே ஹே ஹே இரு இரு .....ஒரு நாள் நைட்டுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு ....ம்ம் .....நல்ல ஹோட்டல்ல நல்ல ரூமா போடுயா .(நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே இருக்கிறது)

அனுஷ்யா said...

மச்சி, உன் சிஸ்டர அப்படி பாக்காத.......

CS. Mohan Kumar said...

அலோ உங்களை விட காஜல் மூத்தவரா ?

Unknown said...

பிரபா! உங்க அக்காவுக்கு ஜீயும் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறான்.
ஆமா ரசகுல்லாவா அது?

Unknown said...

மாற்றான்லையும் மான்குட்டிதான் நடிக்குதா?
துப்பாக்கி பற்றி ஒன்னும் சொல்லல? 'உன்னைச் சுடுவதற்காகவே காத்திருக்கும் என் துப்பாக்கி' ன்னு சும்மா அடிச்சுவிட வேண்டியதுதானே?

Unknown said...

அண்ணன்காரங்க மணியும், மயிலனும் பொறுப்பா முன்னாடியே வந்துட்டாய்ங்க போல! :-)

Unknown said...

நாங்க பனங்காட்டு நரி! எத்தனை படம் போட்டாலும் உங்க மாதிரி பூனைகளின் சலசலப்பு அஞ்சமாட்டான் இந்த அஞ்சலி ரசிகன்......பிகேர்புல்!

Unknown said...

என்னது இருவத்தேழு வய்சாகிடுச்சா ? அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான் , எனக்கு வேற இருவத்தெட்டு வயசாகிடுச்சு ,சீக்கிரம் நல்ல நாளா பாரும்மையா.ஹே ஹே ஹே இரு இரு .....ஒரு நாள் நைட்டுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு ....ம்ம் .....நல்ல ஹோட்டல்ல நல்ல ரூமா போடுயா .(நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே இருக்கிறது)
/////////////////////////////////////////
நீங்க....முதல்ல ஜிப்ப போடுங்க மாப்பு!

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// என்னது இருவத்தேழு வய்சாகிடுச்சா ? அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான் , எனக்கு வேற இருவத்தெட்டு வயசாகிடுச்சு ,சீக்கிரம் நல்ல நாளா பாரும்மையா.ஹே ஹே ஹே இரு இரு .....ஒரு நாள் நைட்டுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு ....ம்ம் .....நல்ல ஹோட்டல்ல நல்ல ரூமா போடுயா .(நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே இருக்கிறது) //

மணிகிட்ட இருந்து ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ ஓஓஓஓ ன்னு நிறைய முக்கல் முனகல்களை எதிர்பார்த்தேனே....

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// மச்சி, உன் சிஸ்டர அப்படி பாக்காத....... //

இருங்கய்யா காஜலை யாராவது வழுக்கைத்தலை பிசினஸ் மேன் தள்ளிட்டு போவான்ல... அப்ப உங்களுக்கு பலிப்பு காட்டுறேன்...

Philosophy Prabhakaran said...

@ மோகன் குமார்
// அலோ உங்களை விட காஜல் மூத்தவரா ? //

ஆமாம் சார் அதனாலென்ன...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// பிரபா! உங்க அக்காவுக்கு ஜீயும் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறான்.
ஆமா ரசகுல்லாவா அது? //

நீங்களுமா... காஜலின் அம்மாவை வேண்டுமானால் என் அக்காவாக ஏற்றுக்கொள்கிறேன்...

// மாற்றான்லையும் மான்குட்டிதான் நடிக்குதா?
துப்பாக்கி பற்றி ஒன்னும் சொல்லல? 'உன்னைச் சுடுவதற்காகவே காத்திருக்கும் என் துப்பாக்கி' ன்னு சும்மா அடிச்சுவிட வேண்டியதுதானே? //

ஆமாம் எனக்கு பிடிக்காத கே.வி.ஆனந்த், விஜய் படங்களில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

// அண்ணன்காரங்க மணியும், மயிலனும் பொறுப்பா முன்னாடியே வந்துட்டாய்ங்க போல! :-) //

இப்ப சொன்னீங்களே இது வார்த்தை...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// நாங்க பனங்காட்டு நரி! எத்தனை படம் போட்டாலும் உங்க மாதிரி பூனைகளின் சலசலப்பு அஞ்சமாட்டான் இந்த அஞ்சலி ரசிகன்......பிகேர்புல்! //

தல... அஞ்சலி லட்டு, ஜாங்கிரி மாதிரி... உள்ளூர் சரக்கு... காஜல் ரசகுல்லா... தெறிச்சு ஓடிருங்க...

கும்மாச்சி said...

அண்ணே அகில உலக காஜல் ஜொள்ளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி.

Unknown said...

//எங்கள் வாயை நயாகரா ஆக்கிய வயாகரா...!//

யம்ம. யம்மா.

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பயபுள்ள இப்போ எங்கே மேஞ்சிட்டு இருக்கோ, இவிங்க அடிச்சுட்டு கெடாக்காங்க ஹீ ஹீ ஹீ ஹீ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உன் புன்னகை என்ன விலை.....?

முத்தரசு said...

வெளங்கிரும்

நம்பள்கி said...

அம்பி! பாப்பா பேஷா நன்னா கொழு கொழுன்னு இருக்காளே! நோக்குத் தெரிஞ்சவளா?

என் கூட "சித்த" இருப்ப்பாளா? நன்னா கவனிச்சு அனுப்பறேண்டா அபிஷ்டு!
===========
ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com

சமுத்ரா said...

kavidhai arumai

ANBUTHIL said...

பிறந்த நாளை இப்படியெல்லாம் கூட சொல்லலாமோ

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in