17 January 2011

பிரபா ஒயின்ஷாப் - விரைவில்...


மேலும் விவரங்களுக்கு:

Post Comment

53 comments:

ம.தி.சுதா said...

விடியவேவா... பிபி..

சக்தி கல்வி மையம் said...

காலையிலெவா?

pichaikaaran said...

good start of week

முத்தரசு said...

என்னப்பா இது - இருக்கிறது போதாதா?

எஸ்.கே said...

கடை எப்ப சார் திறப்பீங்க?:-)

பொன் மாலை பொழுது said...

என்ன பொங்கல் இன்னமும் முடியலையா? நடத்துங்க நடத்துங்க

Unknown said...

good job! :-))

ஆதவா said...

எனக்கு ஒண்ணும் புரியலைங்க!!!

ஓவரா ஹேங் ஓவரா இருந்தச்சுன்னா, இன்னொரு கட்டிங் போடுங்க, எனக்குத் தெரிந்த அட்வைஸு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அல்லோ.... பிரபா ஒயின்ஸா.... கடை எப்ப சார் தெறப்பீங்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க கடைல பகார்டி கெடைக்குமா...? பார் வசதி உண்டா? எதுவுமே சொல்லலேன்னா எப்படி?

தினேஷ்குமார் said...

பிரபா என்ன இது காலைலே கட்டிங்க ஞாபக படுத்துறீங்க நான் டுயுட்டி க்கு போகணும்

தமிழ்வாசி பிரகாஷ் said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்பவே போதை ஏறுதே!

Unknown said...

திருவள்ளுவர் தினம் விடுமுறை இல்லையா ?

Unknown said...

பிரபா நமக்கு signature and 8 p.m எடுத்து வைங்க வந்துடுறேன்

'பரிவை' சே.குமார் said...

நடத்துங்க... நடத்துங்க...
நடத்துங்க... நடத்துங்க...
...கங்துத்டந ...கங்துத்டந
...கங்துத்டந ...கங்துத்டந
...கங்துத்டந ...கங்துத்டந
...கங்துத்டந ...கங்துத்டந
நடத்துங்க... நடத்துங்க...
நடத்துங்க... நடத்துங்க...

Ram said...

எங்கிருந்து தான் யோசிக்கிறாங்களோ.???
ஸ்டார்ட் பண்றா ஆட்டோவ...

N.H.Prasad said...

காலையிலேயே கண்ணகட்டுதே...

NKS.ஹாஜா மைதீன் said...

ஹி ஹி ....

FARHAN said...

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

sarakku illainna ippaiththaan

சி.பி.செந்தில்குமார் said...

good opening thai 1st.. hi hi

Prem S said...

Puthia bloga anparae valthukal

Mj said...

enna suspense vechirukano..???
onnumea puriyala,,

machi ,, oru quarter sollean

--Mj

Unknown said...

ஓகே ரைட்டு

Anonymous said...

>>> வடபழனில இருக்குற தி.நகர் ப்ராஞ்சா????

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா, sakthistudycentre-கருன், பார்வையாளன், மனசாட்சி, எஸ்.கே, கக்கு - மாணிக்கம், ஜீ..., ஆதவா, பன்னிக்குட்டி ராம்சாமி, தினேஷ்குமார், தமிழ்வாசி - Prakash, ஆகாயமனிதன்.., நா.மணிவண்ணன், சே.குமார், தம்பி கூர்மதியன், N.H.Prasad, NKS.ஹாஜா மைதீன், FARHAN, சி.பி.செந்தில்குமார், சி.பிரேம் குமார், Mj, விக்கி உலகம், சிவகுமார்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
// எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா... //

இங்கே சுடு சோறெல்லாம் கிடைக்காது மதி... ஒரு கட்டிங் சாப்பிடுறீயளா...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன்
// காலையிலெவா? //

காலையில் மட்டும் இல்லை... பூரா நேரமும் கிடைக்கும்... இது 24 மணிநேர சேவை...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// good start of week //

உங்க பேர் "பார்" "வை" யாளரா...?

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// என்னப்பா இது - இருக்கிறது போதாதா? //

அங்கே டூப்ளிகேட் சரக்கு தானே கிடைக்கும்... இது ஒரிஜினல் சரக்கு புழங்குற இடம்...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
// கடை எப்ப சார் திறப்பீங்க?:-) //

அடுத்த வாரம் திறப்பு விழா சார்... மறக்காம வந்திடுங்க...

Philosophy Prabhakaran said...

@ கக்கு - மாணிக்கம்
// என்ன பொங்கல் இன்னமும் முடியலையா? நடத்துங்க நடத்துங்க //

இது பொங்கல் ஸ்பெஷல் அல்ல... பொங்கல் முடிஞ்சதும் தான் களை கட்டும்...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// எனக்கு ஒண்ணும் புரியலைங்க!!! //

போதைல இருக்கீங்களா...

// ஓவரா ஹேங் ஓவரா இருந்தச்சுன்னா, இன்னொரு கட்டிங் போடுங்க, எனக்குத் தெரிந்த அட்வைஸு! //

கட்டிங்கா...? ஏற்கனவே ஒரு ஹாப் தாண்டி இன்னொரு ஹாப் போயிட்டு இருக்குப்பா...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அல்லோ.... பிரபா ஒயின்ஸா.... கடை எப்ப சார் தெறப்பீங்க.....? //

அடுத்த வாரம் திறந்துடுறேன் சார்...

// உங்க கடைல பகார்டி கெடைக்குமா...? பார் வசதி உண்டா? எதுவுமே சொல்லலேன்னா எப்படி? //

பூரா சரக்கும் கிடைக்கும்... சகல வசதியும் உண்டு... போதுங்களா...

Philosophy Prabhakaran said...

@ தினேஷ்குமார்
// பிரபா என்ன இது காலைலே கட்டிங்க ஞாபக படுத்துறீங்க நான் டுயுட்டி க்கு போகணும் //

சும்மா ஒரு கட்டிங் சாப்பிட்டுட்டு டியூட்டிக்கு போங்கோ...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash
// இப்பவே போதை ஏறுதே! //

அதனால தான் முந்தின கமெண்டை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா டைப் பண்ணீங்களா...

Philosophy Prabhakaran said...

@ ஆகாயமனிதன்..
// திருவள்ளுவர் தினம் விடுமுறை இல்லையா ? //

கடை இன்னும் திறக்கலை... பயப்படாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// பிரபா நமக்கு signature and 8 p.m எடுத்து வைங்க வந்துடுறேன் //

ரொம்ப காஸ்ட்லியான சரக்கா கேக்குறீங்களே...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// ...கங்துத்டந ...கங்துத்டந
...கங்துத்டந ...கங்துத்டந //

அய்யய்யோ... என்ன இது... ரிவர்ஸ்ல சொல்றீங்க... தூக்கிடுச்சா...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// ஸ்டார்ட் பண்றா ஆட்டோவ... //

எங்கே...? தி.நகர்ல இருக்கிற வடபழனி பிராஞ்சுக்கா...

Philosophy Prabhakaran said...

@ N.H.Prasad
// காலையிலேயே கண்ணகட்டுதே... //

அப்படின்னா வாங்க ஒரு கட்டிங் சாப்பிடுவோம்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// sarakku illainna ippaiththaan //

சரக்கு இல்லைன்னு யார் சொன்னது... மொத்த சரக்கும் இங்கேதான் இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// Puthia bloga anparae valthukal //

ஒரு வலைப்பூவை கட்டி மேய்க்கிறதுக்கே முடியல... இதுல புதுசா இன்னொன்னா... போங்க சார்...

Philosophy Prabhakaran said...

@ Mj
// enna suspense vechirukano..???
onnumea puriyala,,

machi ,, oru quarter sollean //

ஒரு வாரம் வெயிட் பண்ணு மச்சி... குவாட்டர் என்ன புல்லே சொல்றேன்...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// >>> வடபழனில இருக்குற தி.நகர் ப்ராஞ்சா???? //

அதேதான் சிவா... என் தலைல கை வச்சிருக்கீங்க... தலை வலிக்குதா... ஒரு கட்டிங் சாப்புடுறீங்களா...

Unknown said...

நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்! ராத்திரிக்கி தூங்க வேணும் உத்திக்கிறேன் கொஞ்சம்!?

Unknown said...

ஆ!! பிரபா ஒயின்ஷாப்பா.. இதை நான் கவனிக்கவே இல்லையே.. :-)

அப்போ உங்க கடையில் எங்களுக்கெலாம் ஃப்ரிதானே.. :-)

ADMIN said...

லேட்டா வந்துட்டேன்.. என்ன சொல்றீங்க..?

எம் அப்துல் காதர் said...

லேட்டா வந்தா ஃப்ரீயா ஹா..ஹா! நமக்கு இதெல்லாம் பழக்கமில்லை பாஸ்.. just fun.

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்! ராத்திரிக்கி தூங்க வேணும் உத்திக்கிறேன் கொஞ்சம்!? //

ஐயோ பாவம்... கல்யாணம் ஆகிட்டாலே இப்படித்தான் போல...

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு, தங்கம்பழனி, எம் அப்துல் காதர்
லேட்டா வந்தவங்களுக்கு எல்லாம் சரக்கு இல்லை... அப்படியே கிளம்புங்க...