10 February 2011

காதலர் தினம்...???

பிப்ரவரி 14, காதலர் தினம் மட்டும்தானா...?
.
.
.
.
வேறென்ன ஸ்பெஷல்...?


காத்திருங்கள்...

மேலும் விவரங்களுக்கு:


Post Comment

65 comments:

எல் கே said...

அடப்பாவி . முழுசா போடறானா பாரு

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு.. சீக்கிரம்..

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு ?! நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

உளவாளி said...

இது என்ன விளம்பர டீசெர் மாதிரி இருக்கு...

Unknown said...

வேறென்ன ஸ்பெஷல் தல

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஏன் உங்க பிறந்த நாளுமா? :)

Unknown said...

காதலர் தினமல்ல காசாளர் தினம்னு வைங்க........எப்படியும் நம்ம பசங்க தான் செலவு பண்ணப்போறாங்க ஹி ஹி!!

சமுத்ரா said...

what a romantic look?:)

ஆதவா said...

கார்த்திக் கிட்ட கவுண்டர் ஒரு லுக்கு விடுவாரே.... அதை நெனச்சேன். முழுசா போடுங்க பாஸ்... நோ சஸ்பென்ஸ்... முடி இல்லாதவங்க பாவம் என்ன பண்ணுவாங்க.

Speed Master said...

கவுண்டருக்கு பிறந்தநாளா???

sathishsangkavi.blogspot.com said...

:)

சி.பி.செந்தில்குமார் said...

கைவசம் சரக்கில்லைன்னா....

அஞ்சா சிங்கம் said...

அன்னக்கி டாஸ்மாக் கடை லீவு கிடையாது அதானே சொல்ல வரீங்க .................
தோத்த பயலுக எல்லாம் அங்க தானே வரணும் ...........

Unknown said...

அன்னைக்கு வேற என்ன ஸ்பெஷலா இருக்கும் ?

settaikkaran said...

கவுண்டரு கலக்கல்! :-)

'பரிவை' சே.குமார் said...

அட கவுண்டர் படம் போட்டு மட்டும் பதிவு போட முடியும் என்று ஒரு பதிவா...

சரி டாஸ்மாக் லீவு, கோயிலுக்கு போக முடியாது (புருஷன் பொண்டாட்டியா இருந்தாக்கூட அடிக்க வருவாங்க), அப்புறம் உங்க பிறந்த நாள் எதுவும் வருதோ?

Chitra said...

ஆர்வம் தாங்கல.....!!!
What is the good news? :-)

Arun Prasath said...

?

Jayadev Das said...

தன்னோட காதலிக்கு காதலர் தின பரிசா முருகர் படத்தை கொடுக்கும் அப்பாவி யார் தெரியுமா? இடுப்பை இழுத்து இறுக்கி அணைச்சு 512 முத்தம் குடுக்கும் ஒருத்தர், எந்திரன் படத்தில் விஞ்ஞானி டாக்டர் வசீகரன்!!
எங்கோ படிச்சது:
காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14 இரண்டுக்கும் நடுவே சரியா பத்து மாசம். ஹா...ஹா...ஹா...

Anonymous said...

பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். (http://madrasbhavan.blogspot.com/2011/02/blog-post_05.html)

பாரி தாண்டவமூர்த்தி said...

என்ன இது சஸ்பன்ஸ்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா.... ஹா... சஸ்பென்சு? அண்ணன் காலிங்கராயரின் ரொமாண்டிக் லுக் சூப்பர்!!

ஆனந்தி.. said...

//பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். //

keep it up:)))

பாட்டு ரசிகன் said...

அன்னைக்கு எரிப்பொருள் சிக்கனத்திற்காக பெட்ரோல் போடாதிங்கன்னு சொல்லியிருக்கா..
ஏதோ எரிப் பொருள் சிக்கன தினம்

எங்க அறிவுக்கு எட்டிய அளவுக்கு சொல்லிட்டோம் வேற என்ன.. சொல்லுங்க பாஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அன்னிக்கு நீங்களும் யக்கா மகளே இந்துன்னு கடுதாசி எழுத போறீங்களா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு.....

Unknown said...

நம்ம பன்னிக்குட்டியோட படம் போட்டிருக்கீங்க? :-)

பொன் மாலை பொழுது said...

லுக்கு பத்தல !

கவிதை பூக்கள் பாலா said...

vilambara muyarsikku paarattu

Ram said...

பிப்ரவரி 14 பிரபாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் பாஸ்.. அன்னைக்கு அவருக்கு கல்யாணம் ஆக போற நாள நமக்கு சொல்ல போறாரு.. அதான் ஸ்பெஷல்..

Philosophy Prabhakaran said...

@ எல் கே, sakthistudycentre-கருன், உளவாளி, டெனிம், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., விக்கி உலகம், சமுத்ரா, ஆதவா, Speed Master, சங்கவி, சி.பி.செந்தில்குமார், அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், சேட்டைக்காரன், சே.குமார், Chitra, Arun Prasath, Jayadev Das, ! சிவகுமார் !, Pari T Moorthy, மாத்தி யோசி, ஆனந்தி.., பாட்டு ரசிகன், பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., கக்கு - மாணிக்கம், bala, தம்பி கூர்மதியன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ எல் கே
// அடப்பாவி . முழுசா போடறானா பாரு //

பொறுங்க நண்பா... இன்னும் நாலு நாள் தானே இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன்
// என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு ?! நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. //

ம்ம்ம்... உங்கள் மீள் வருகைக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ உளவாளி
// இது என்ன விளம்பர டீசெர் மாதிரி இருக்கு... //

அதேதான் நண்பா... இந்த புள்ளிராஜா, தில்லுதுர மாதிரி தான்... ஆனால் இவர் ரொம்ப நல்லவரு...

Philosophy Prabhakaran said...

@ டெனிம்
// வேறென்ன ஸ்பெஷல் தல //

காத்திருங்கள்... காதலர் தினத்தன்று சொல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// ஏன் உங்க பிறந்த நாளுமா? :) //

அந்த கருமாந்திரம் புடிச்ச நாளை ஏங்க ஞாபகப்படுத்துறீங்க... அதெல்லாம் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// காதலர் தினமல்ல காசாளர் தினம்னு வைங்க........எப்படியும் நம்ம பசங்க தான் செலவு பண்ணப்போறாங்க ஹி ஹி!! //

அவ்வ்வ்வ்... உண்மைதான் நண்பா... இப்பவே ஒரு தொகையை ஒதுக்கி வச்சிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ சமுத்ரா
// what a romantic look?:) //

சாதாரண லுக்கா அது... உலகமகா லுக்குங்க...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// முடி இல்லாதவங்க பாவம் என்ன பண்ணுவாங்க. //

தலையை பிச்சுக்குவாங்க...

Philosophy Prabhakaran said...

@ Speed Master
// கவுண்டருக்கு பிறந்தநாளா??? //

தேடிப் பார்த்தேன்... அவரது பிறந்தநாள் பற்றிய குறிப்புகள் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை... ஆனால் மேட்டர் அதில்லையே...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// கைவசம் சரக்கில்லைன்னா.... //

கைவசம் சரக்கில்லை என்பது உண்மைதான்... ஆனால் இந்த இடுகையின் நோக்கம் அதுவல்ல...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// அன்னக்கி டாஸ்மாக் கடை லீவு கிடையாது அதானே சொல்ல வரீங்க .................
தோத்த பயலுக எல்லாம் அங்க தானே வரணும் ........... //

அன்னைக்கு நிச்சயமா பிரபா ஒயின்ஷாப் ஒப்பன் பண்ணுவோம்... ஆனால் மேட்டர் அதுவல்ல...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// அன்னைக்கு வேற என்ன ஸ்பெஷலா இருக்கும் ? //

யோசிங்க பாஸ்... அப்படியே கூலிங் கிளாஸை கழட்டி வச்சிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துக்கிட்டே யோசிங்க...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// கவுண்டரு கலக்கல்! :-) //

பின்னே, சாதாரண ஆளா அவர்...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// சரி டாஸ்மாக் லீவு //

பிரபா ஒயின்ஷாப்புக்கு லீவு கிடையாது...

// கோயிலுக்கு போக முடியாது (புருஷன் பொண்டாட்டியா இருந்தாக்கூட அடிக்க வருவாங்க) //

ஹா... ஹா... ஹா... நகைச்சுவையான பின்னூட்டமாக இருந்தாலும் அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம்...

// அப்புறம் உங்க பிறந்த நாள் எதுவும் வருதோ? //

அதெல்லாம் இல்லைங்கோ...

Philosophy Prabhakaran said...

@ Chitra
// ஆர்வம் தாங்கல.....!!!
What is the good news? :-) //

என்ன மேடம் நீங்களே ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க... ஓ பப்ளிக் பப்ளிக்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// தன்னோட காதலிக்கு காதலர் தின பரிசா முருகர் படத்தை கொடுக்கும் அப்பாவி யார் தெரியுமா? இடுப்பை இழுத்து இறுக்கி அணைச்சு 512 முத்தம் குடுக்கும் ஒருத்தர், எந்திரன் படத்தில் விஞ்ஞானி டாக்டர் வசீகரன்!! //

அவரை ஏங்க இப்போ ஞாபகப்படுத்துறீங்க...

// காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14 இரண்டுக்கும் நடுவே சரியா பத்து மாசம் //

சார் கணக்குல கொஞ்சம் வீக்கோ... நடுவில் ஒன்பது மாதம் தான்... ஆனாலும் பெண்களின் கர்ப்ப காலம் 285 நாட்கள் தான்னு படிச்சிருக்கேன்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். //

சொல்லமாட்டேன் சிவா... நீங்களும் சொல்லிடாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ Pari T Moorthy
// என்ன இது சஸ்பன்ஸ்..... //

என்னன்னு சொல்லிட்டா சஸ்பென்ஸ் இல்லை... கொஞ்ச நாள் வெயிட் பண்ணு நண்பா...

Philosophy Prabhakaran said...

@ மாத்தி யோசி
// ஹா.... ஹா... சஸ்பென்சு? //

ஆமாம்... நாங்களும் உங்களை மாதிரியே கொஞ்சம் மாத்தி யோசிச்சோம்...

Philosophy Prabhakaran said...

@ ஆனந்தி..
// keep it up:))) //

மேடம்... உங்களுக்கும் சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு...

Philosophy Prabhakaran said...

@ பாட்டு ரசிகன்
// எங்க அறிவுக்கு எட்டிய அளவுக்கு சொல்லிட்டோம் வேற என்ன.. சொல்லுங்க பாஸ்.. //

அந்தமாதிரி சீரியஸா எல்லாம் யோசிக்க வேண்டாம் நண்பா... இது சிரியசான மேட்டர்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்ன அன்னிக்கு நீங்களும் யக்கா மகளே இந்துன்னு கடுதாசி எழுத போறீங்களா....? //

அதெல்லாம் இல்லைங்கோ... உங்க அக்கா மக இந்து உங்களுக்கு மட்டும் தான்... இது வேற மேட்டர்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// நம்ம பன்னிக்குட்டியோட படம் போட்டிருக்கீங்க? :-) //

நம்ம சப்ஜெக்ட்டுல ஹீரோவே அவர்தானே... ஐ மீன் கவுண்டர்...

Philosophy Prabhakaran said...

@ கக்கு - மாணிக்கம்
// லுக்கு பத்தல ! //

இதுக்கு மேல ஒரு லுக் வேணுமா... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// பிப்ரவரி 14 பிரபாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் பாஸ்.. அன்னைக்கு அவருக்கு கல்யாணம் ஆக போற நாள நமக்கு சொல்ல போறாரு.. அதான் ஸ்பெஷல்.. //

ஏன் என்னை அதுக்குள்ளே கிணத்துல தள்ள பாக்குறீங்க... அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு... சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒருவேளை அன்னைக்குதான் முதம்முதல் முகச்சவரம் பண்ணப்போறீகளோ?..

:-)

( எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வெச்சுக்கிறேன்.. பின்னாடி பிரச்சனை வந்தா உதவுமில்ல..)

ஹி..ஹி

:-)

Vinu said...

see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/1.html

ADMIN said...

அப்படின்னா..?

Thanglish Payan said...

வாழ்த்துக்கள்....

சிவகுமாரன் said...

பகிர்வுக்கு நன்றி பிரபா

Prasanna said...

நலமா :)

ம.தி.சுதா said...

ஹ...ஹ...
நம்ம ஓடைக்கும் வாங்க உருக்கமான ஒரு பதிவு போட்டிருக்கேன்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Unknown said...

ஹி ஹி சாரி பாஸ், என்னை மன்னிச்சிருங்க .... :-)

டக்கால்டி said...

நான் கொஞ்சம் லேட்டு...படிக்க சுவாரசியமாக இருந்தது...காதல் கழட்டி போட்ட செருப்பு - இது கண்ணெதிரே தோன்றினால் படத்துல வர விவேக் ஜோக்.

புது வலைப்போவில் பின்தொடருகிறேன். அசத்துங்கள்...