25 April 2012

தொலைக்காட்சி – விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க தயாரா...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சத்யம் தொலைக்காட்சி என்ற பெயரில் சமீபகாலமாக இயங்கிவரும் 24 மணிநேர செய்தி தொலைக்காட்சியைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை புத்தகக்கண்காட்சிக்கு வந்தவர்கள் சத்யம் தொலைக்காட்சி விளம்பர பதாகைகளை நிச்சயமாக பார்த்திருக்கக்கூடும். NDTV, Times Now பாணியில் தமிழில் களமிறங்கிய புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கிட்டத்தட்ட இணையாக அதே முனைப்போடு இயங்கிக்கொண்டிருக்கிறது. வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணிவரை நேரடியாக ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உபயம்: அஞ்சாசிங்கமும் அவரது இளவலும்.

எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுடனும் தயாராகவும் இருக்கும் பேச்சாற்றல் கொண்ட பதிவுலக பீரங்கிகள் தொடர்புக்கொள்ளவும்.

அஞ்சாசிங்கம்: 9444125010
பிரபாகரன்: 8015899828

டிஸ்கி: சத்யம்ன்னு ஒரு சேனலா எங்க வீட்டு டிவியில தெரியவே இல்லையே என்று புலம்புபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி இணையத்திலேயே பார்க்கலாம் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 comments:

Manimaran said...

நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க பிரபா...ஆனால் வெளிநாட்டில் உள்ள எங்களைப் போன்றோர் கலந்து கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன்

Prem S said...

வணக்கம் பாஸ் நீங்க பாட்னரா என்ன அந்த டிவி க்கு !(சும்மா)நல்ல தகவல்

Anonymous said...

பதிவர்களுக்கு தேவையான தகவல் நன்றி நண்பா

த.ம 2

முத்தரசு said...

பதிவர்களுக்கு முன்னுரிமை - தகவலுக்கு நன்றி

MARI The Great said...

இப்படி ஒரு தொலைக்காட்சி இருப்பதை இப்பத்தான் கேள்விபடுகிறேன் நண்பரே.., தகவலுக்கு நன்றி ..!

Madhavan Srinivasagopalan said...

தகவலுக்கு மிக்க நன்றி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனை பத்தி நல்லவிதமா சொல்லி ஒரு புரோகிராம் போட்டு சேனலை பெருசா டெவலப் பண்ணுங்கப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சத்யம் தொலைக்காட்சி என்ற பெயரில் சமீபகாலமாக இயங்கிவரும் 24 மணிநேர செய்தி தொலைக்காட்சியைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.//////////

இது சத்யம் தியேட்டர்காரங்க நடத்துறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுடனும் தயாராகவும் இருக்கும் பேச்சாற்றல் கொண்ட பதிவுலக பீரங்கிகள் தொடர்புக்கொள்ளவும்.
//////////

நாங்கள்லாம் சாதா டுப்பாக்கிங்கோ.......

உளவாளி said...

//////உபயம்: அஞ்சாசிங்கமும் அவரது இளவலும்.//////
எனக்கு உளவாளி என்ற பெயரும் இருக்கு பிரபா....

Anonymous said...

பேச்சாற்றல் கொண்ட பதிவுலக பீரங்கிகள் //

ரவையை வைத்து உப்புமா செய்ததால் மைதாவோடு சாவகாசமாய் வந்து சேர்கிறேன்...துண்டை போட்டு இடம் பிடித்து வைக்கவும்...

வவ்வால் said...

சத்யம் தொ.கா ஆரம்பத்தில் கேபிள் சேனல் ஆக போய்க்கொண்டிருந்தது என நினைக்கிறேன்,டிரிப்ளிகேன் ஏரியாவில் காட்சி தரும்.இப்போ முழுநேர சேட்டிலைட் சேனலா உருமாறிவிட்டதா அப்போ பின்னால் பெரிய புள்ளி யாரோ இருக்கணுமே :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////கழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுடனும் தயாராகவும் இருக்கும் பேச்சாற்றல் கொண்ட பதிவுலக பீரங்கிகள் தொடர்புக்கொள்ளவும்.
//////////

நாங்கள்லாம் சாதா டுப்பாக்கிங்கோ...//

ஹி...ஹி நாங்கெள்லாம் பதிவுலக நீர்மூழ்கி கப்பலு :-))

அஞ்சா சிங்கம் said...

Manimaran said...

நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க பிரபா...ஆனால் வெளிநாட்டில் உள்ள எங்களைப் போன்றோர் கலந்து கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன்..............///////////////

நிச்சியமாக பங்கேற்கலாம் அதற்க்கான ஏற்ப்பாடு நடக்கிறது ஒரு வெப் காம் இருந்தால் போதும் .....விரைவில் அந்த வசதி உங்களுக்கு கிடைக்கும் ......

CS. Mohan Kumar said...

தயார். என்னோடு விவாதம் செய்ய நீங்கள் தயாரா :))

அஞ்சா சிங்கத்துக்கு வாழ்த்துகள் ! நாங்க வரும் சண்டே போவது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்

ரமேஸ் said...

அஞ்சாசிங்கம்///
.
.
ப... அப்படின்னு சொன்னா ஒன்னுக்கு உடுற பயலுங்க எல்லாம் அஞ்சா சிங்கம்!கொடுமைடா சாமி!ஆண் சிங்கம் வேட்டைக்கே போகாதே ஐவரும் அப்படியா?

Philosophy Prabhakaran said...

@ ரமேஸ்
// ப... அப்படின்னு சொன்னா ஒன்னுக்கு உடுற பயலுங்க எல்லாம் அஞ்சா சிங்கம்!கொடுமைடா சாமி!ஆண் சிங்கம் வேட்டைக்கே போகாதே ஐவரும் அப்படியா? //

இவ்வளவு வேலை பார்த்தும் மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே ரமேஸு...

ரமேஸ் said...

நீ கீழ இருக்கும் ____யை மறந்டுட்டியேடா

Anonymous said...

ஆமா பெரிய ஷெர்லாக் ஹோம்சு!ஒன்னைய பாத்தாலே சிப்பு சிப்ப வருது!எவன் காமன்டு போட்டாலும் அவனா நீ அவனா நீன்னு தெருவுல டவுசரை கிழிச்சிகினு அலையுரியாம்(அடியே காந்தா கணக்கா)ஒ அதான் அவன் படத்த போட்டுரிக்கியா?ரைட்டு விடு
தம்பி டீ இன்னும் வரல

ரமேஸ் said...

அது சரி அஞ்சாசிங்கத்த சொன்னா நீ பதில் சொல்ற!அப்போ நீயும் அவனும் ஒண்ணுன்னு நா சொல்றேன்!நீ ரேஷன் கார்டு கட்டாதவரை நீயும் அவனும் ஏன் இங்க பின்னூட்டம் போட்ட எல்லாருமே நீதான்னு சொல்றேன்!உன்னோட மனநிலையின் தன்மை அப்படி!Delusion அல்லது Schizophrenia வின் தொடக்கமாக இருக்கலாம்!நல்ல டாகடரா பாரு!உனக்கு பதில் சொல்லியே நான் ஒன்ஜிடுவேன் போல!

Anonymous said...


Channel Belongs to Mr. மோகன் சி லாசரஸ்....

By---
Maakkaan.