28 June 2013

தற்போதைய சைட்டுகள் – 001


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எரிக்கா ஃபெர்னான்டெஸ் – தினசரி பீச்சு டூ தாம்பரம் ரூட்டில் பயணம் செய்பவர்கள் எரிக்காவை எளிதாக கடந்துசெல்ல முடியாது. ஏதோ ஒரு பட்டுப்புடவை / நகைக்கடையின் மாடல், கடையின் பெயர் நினைவில் இல்லை. ரயிலிலிருந்து இறங்கி ஏதோ மன அழுத்தத்தோடு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு விரைந்துக்கொண்டிருப்போம். சட்டென சுவரோடு ஓட்டிக்கொண்டே வெட்கப்பட்டபடியே நம்மைப் பார்க்கும் எரிக்காவின் எரித்துவிடக்கூடிய பார்வை அத்தனை டென்ஷன்களையும் விரட்டியடித்துவிடும். மிஸ் மகாராஷ்டிரா 2011. ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தாயிற்று. பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் 555 படத்தில் எரிக்காதான் நாயகி. அதில்லாமல் இன்னுமிரண்டு தமிழ் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சன் மியூசிக் ஜெர்ரி – காலையில் தொலைக்காட்சியை உயிர்பித்ததும் முதலில் ஜெர்ரியின் முகத்தில் தான் விழிக்கிறேன். அதன்பின்பு அணைக்கத்தான் முடியாது, தொலைக்காட்சியை. பத்திலிருந்து பதினோரு மணிவரை சன் மியூசிக்கில் ஜெர்ரியின் ராஜாங்கம். நம்மை அலுவலகத்திற்கு கிளம்பவிடாமல் உட்கார வைப்பதில் ஜெர்ரிக்கு அவ்வளவு சந்தோஷம். ஆரம்பத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி ஏதோவொன்றை தொகுத்து வழங்கியதாலோ என்னவோ ஜெர்ரி இன்னமும் குழந்தை போலவே பேசுகிறார். ஜெர்ரியிடம் ஒரு கெட்டபழக்கம். நிகழ்ச்சியின்போது அடிக்கடி பக்கத்தில் நிற்கும் ஆண் தொகுப்பாளரின் முகத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். சக தொகுப்பாளரை லைவாக சைட்டடிப்பதில் ராஜ் டிவி சந்தியாவையே மிஞ்சிவிடுவார் ஜெர்ரி. எப்போதாவது ஜெர்ரி தனியாக ஷோ செய்யும்போது மட்டும் வயிற்றெரிச்சல் இல்லாமல் சைட்டடிக்கலாம்.

தனுஷா – இன்னமும் வெளிவராத ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை. ஐடில்ப்ரெயின் கண்டுபிடித்துக் கொடுத்த அழகி. ஒருநாள் தழைய தழைய புடவை கட்டி தலைநிறைய மல்லிப்பூவுடன் வணக்கம் சொல்லுவார். அப்புறம் சுடிதார் அணிந்து சற்று பாந்தமாக, திடீரென உள்பனியனை கழட்டிடட்டுமா என்று கண்ணாலேயே கேட்பார், என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போட்டோஷூட்டுகளுக்கு போஸ் கொடுத்து வருகிறார். வயது மட்டும் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் போல இருக்கிறது. அதனாலென்ன, ஐ டோண்ட் கேர் !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

Ponmahes said...

போன "கடையேழு வள்ளல்கள் – அதியமான்" பதிவில் ஒரு anonymous நாதாரி... பாராட்டி கருத்து சொல்றவங்கள எல்லாம் அல்லகையி 'ன்னு சொல்லுது ....தம்பி ... இது சரியில்ல சொல்லிபுட்டேன் ஆமா ...................


//நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போட்டோஷூட்டுகளுக்கு போஸ் கொடுத்து வருகிறார். வயது மட்டும் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் போல இருக்கிறது. அதனாலென்ன, ஐ டோண்ட் கேர் !

வெளக்குமாத்த எடுத்து நாலு சாத்து சாத்துனா அப்பறம் தெரியும் who இஸ் கேர்' ன்னு ..............

தம்பி full சைஸ் போட்டோ போடு ல... சரியா ரசிக்க முடியல

Philosophy Prabhakaran said...

அனானிகளின் வார்த்தைகளுக்கெல்லாம் வருத்தப்பட்டால் அந்த அனானி சொன்னது போலவே பின்னூட்டப்பெட்டியை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான்...

தவிர, அல்லக்கை போன்ற வார்த்தையெல்லாம் அனானிகள் பயன்படுத்தும் மிக மிக நாகரிகமான வார்த்தைகள்...

உன்னுடைய வருத்ததிற்காக அந்த பின்னூட்டத்தை நீக்கிவிடுகிறேன்...

வெற்றிவேல் said...

அழகான சிட்டுகள் தான்... சண் மியூசிக்கில் நானும் பார்த்திருக்கேன்,,,

Ponmahes said...

அந்த "கழுதைக்கு" பொறந்தவன் கிட்ட எனக்கு என்ன ல வருத்தம் .............இது கோபம் ....இதுக்காவ எல்லாம் நீ அத நீக்க வேண்டாம் இருக்கட்டும் .........

aavee said...

ஜெர்ரி- என் பேவரைட் கூட...

”தளிர் சுரேஷ்” said...

இளமை ராஜாங்கம்! நடத்துங்கள்! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

நடக்கட்டும்...
நடக்கட்டும்...

Gayசவன் said...

உன்ன போல பிகர நானும் ஒலகில் கண்டதில்ல
என் செல்லு நம்பர் கொடுத்ததால எனக்கு ரொம்ப தொல்ல
அடிக்கடி மிஸ்ஸுடு கால் கொடுக்குறியே பிரபா
அதனால் கேட்டுபோச்சு புது செல்லு நோக்கியா
பிரபா பிரபா உன்னால கெட்டு போச்சு புது செல்லு நோக்கியா
http://www.youtube.com/watch?v=lTjOzjWEvZs