30 December 2010

கனவுக்கன்னி 2010 – பாகம் 2

பதிவின் முதல் பகுதியை படிக்க (பார்க்க) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-

முன்னர் குறிப்பிட்டது போல இது முழுக்க முழுக்க ஒரு தனிநபர் ரசனையே நபருக்கு நபர மாறுபடலாம்.

5. வெள்ளைக்கார ஏஞ்சல் ஏமி ஜாக்சன்
மதராசப்பட்டினம் படத்தை பார்த்துவிட்டு ஏமியை பற்றி தனிப்பதிவு ஒன்றை எழுதலாமென்று ஓடி வந்தேன். அதற்குள் நண்பர் சேட்டை முந்திக்கொண்டார். தொடர்ந்து தமிழ் படங்களில் தலை காட்டுவது சந்தேகம் தான் என்பது ஏங்க வைக்கிறது.

4. களவாணிப் பொண்ணு ஓவியா
தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது தலையெடுக்கும் இயல்பான அழகிகளில் இவரும் ஒருவர். 2011ல் அம்மாவா அய்யாவா என்று தெரியவில்லை. ஆனால் கோலிவுட்டில் இந்த பட்சியின் ஆட்சிதான்.

3. மனம்கவர்ந்த மைனா அனாகா (எ) அமலா பால்
நடிகையின் இயற்பெயரை சொன்னால் கூட சிலருக்கு தெரிவதில்லை. ஆனால் மைனா என்றால் நம் மனக்கண் முன்பு பளிச்சென்று தெரிகிறார். முதல் இரு படங்களில் மேக்கப்புக்கு வேலை கொடுக்காததால் நடிகையின் அருமை இன்னும் பலருக்கு தெரியவில்லை.

2. சிரிப்பழகி காஜல் அகார்வால்
சினேகாவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை புன்னைகையால் கட்டிப்போட்டவர். ஆனாலும் அம்மணி ஆந்திராவில் மட்டும் அள்ளிக்கொடுத்துவிட்டு தமிழகத்தில் கிள்ளிக்கொடுப்பது கண்டிக்கத்தக்கது. இனிவரும் ஆண்டிலாவது அள்ளிக்கொடுப்பாரா என்று பார்ப்போம்.

1. துப்பாக்கிப் பெண் தன்ஷிகா
எதற்கு இந்த அடைமொழி என்று குழப்பமா...? நடிகை அறிமுகமான பேராண்மை படத்தில் துப்பாக்கிப் பெண்ணே... என்று ஒரு பாடல் இடம்பெற்றது. அந்தப்பாடலில் குட்டைப்பாவாடை அணிந்து அருவியில் ஆட்டம் போட்டதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. நிறைய நடிகைகளுக்கு தமிழ் டூமிலாக இருக்கும் நிலையில் இவர் சொந்தக்குரலில் பேசி நடிப்பது ப்ளஸ். அது மட்டுமில்லாமல் தன்ஷிகாவின் குரல் கிறங்கடிக்கும் காக்டெயில் குரல். பேராண்மையில் ஐந்து பேரில் ஒருவராக வந்ததால் அதிகம் கவனிக்கப்படவில்லை. பின்னர் நாயகியாக அறிமுகமான மாஞ்சா வேலு படமும் அதைத் தொடர்ந்து நடித்த நில் கவனி செல்லாதே படங்களும் தோல்வியடைந்த நிலையில் தன்ஷிகாவின் கலையுலக எதிர்காலம் கேள்விக்குறியே.

இது தொடர்பதிவு கிடையாது. இருப்பினும் வம்ப வெலைக்கு வாங்குவோம்ல... நா.மணிவண்ணன், பன்னிக்குட்டி ராம்சாமி இருவரையும் இந்தப் பதிவை தொடர்வதற்காக அன்போடு அழைக்கிறேன். (அவர்களுடைய ரசனையை தெரிந்துக்கொள்வதில் ஒரு ஆர்வம்). மேலும் என்னைப்போன்ற லொள்ளு + ஜொள்ளு பதிவர்கள் யாராவது தொடர விரும்பினால் தாராளமாக தொடரலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Post Comment

28 comments:

Unknown said...

ஆஹா

Unknown said...

ஓவியம் போலேயே இருக்காங்களே

Unknown said...

பிரபா நா "வம்ப வேலைக்கு" லாம் வாங்கமாட்டேன் வெலைக்கு தான் வாங்குவேன்

Unknown said...

அமலா பால் கல்யாண பொண்ணு மாதிரி இருக்காங்க .இவுங்க வேணாம்

Unknown said...

காஜல் அகர்வால் யாரையோ லவ் பண்றாங்களாமே ?

Unknown said...

“துப்பாக்கிப் பெண்” தன்ஷிகா-
நா ஸ்கூல் டேஸ்ல பார்த்த(லவ்வு ) பொண்ணு மாதிரி இருக்காங்க .

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Speed Master said...

அரே வாவ்

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன்

துப்பாக்கிப் பெண்” தன்ஷிகா-
நா ஸ்கூல் டேஸ்ல பார்த்த(லவ்வு ) பொண்ணு மாதிரி இருக்காங்க ...............

அடா பாருடா யாரையும் விடுறது இல்ல.
காதல் மன்னன் மணிவண்ணன் ...........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா..... கைய வெச்சுக்கிட்டு சும்மா இருங்கய்யான்னா.... நம்மல வேற கோர்த்து விட்டுக்கிட்டு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புள்ளைங்க நல்லா இருக்குங்க.....ஹி..ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தன்சிகா செலக்சன்..... குட்......!

pichaikaaran said...

ரசித்து எழுதியதை ரசித்து படித்தேன்

செங்கோவி said...

நல்ல ரசனை....

sarujan said...

வாழ்த்துக்கள்http://sarujan-sarujan.blogspot.com
அருமையான பதிவு

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன், T.V.ராதாகிருஷ்ணன், Speed Master, மண்டையன், பன்னிக்குட்டி ராம்சாமி, பார்வையாளன், செங்கோவி, sarujan

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// பிரபா நா "வம்ப வேலைக்கு" லாம் வாங்கமாட்டேன் வெலைக்கு தான் வாங்குவேன் //

பிழையை திருத்திவிட்டேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

// அமலா பால் கல்யாண பொண்ணு மாதிரி இருக்காங்க //

ஒருவேளை உங்களுக்காக தான் ரெடியா இருக்காங்க போல...

// காஜல் அகர்வால் யாரையோ லவ் பண்றாங்களாமே ? //

அந்த கதையெல்லாம் நமக்கு எதுக்கு...

// “துப்பாக்கிப் பெண்” தன்ஷிகா-
நா ஸ்கூல் டேஸ்ல பார்த்த(லவ்வு ) பொண்ணு மாதிரி இருக்காங்க //

அந்த 28வது காதலியா அல்லது அந்த 42வது காதலியா... யாரைச் சொல்றீங்கன்னு தெளிவா நம்பரோட சொல்லவும்...

திடீரென பின்னூட்டப் புயலாக மாறிய உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ மண்டையன்
// அடா பாருடா யாரையும் விடுறது இல்ல.
காதல் மன்னன் மணிவண்ணன் ... //

அது தெரிஞ்சுதான் விவரமா அவரை பதிவை தொடர்வதற்காக கூப்பிட்டிருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடங்கொன்னியா..... கைய வெச்சுக்கிட்டு சும்மா இருங்கய்யான்னா.... நம்மல வேற கோர்த்து விட்டுக்கிட்டு..... //

இந்தப் பதிவோட மொத பார்ட்டுல நீங்க ரொம்ப ஆர்வமா பின்னூட்டம் போட்டிருந்தீங்க... உங்களோட அந்த ஆர்வத்தை பாத்துதான் உங்களை கூப்பிடனும்னு தோணுது... now the ball is in your court பன்னிக்குட்டிஜி...

அன்புடன் நான் said...

நல்ல ரசனை..... பாராட்டுக்கள்.

எப்பூடி.. said...

ரெண்டுநாளா இந்த இணையப்பக்கமே வரல, அதுதான் லேட்டு :-)

உங்க வீட்டு 'லான்ட் லைன்' நம்பர கொஞ்சம் தாங்க, பையனுக்கு சீக்கிரமே 'கால் கட்டு' போடணுமின்னு ஆங்கஉங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணும்.

வைகை said...

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நான் இந்த போட்டாவெல்லாம் பாக்கல!(அமலாபால் சூப்பரு!...ஹி ஹி)

ஆர்வா said...

ஹி..ஹி. அவ்ளோ தானா?? .

Philosophy Prabhakaran said...

@ சி. கருணாகரசு, எப்பூடி.., வைகை, கவிதை காதலன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// உங்க வீட்டு 'லான்ட் லைன்' நம்பர கொஞ்சம் தாங்க, பையனுக்கு சீக்கிரமே 'கால் கட்டு' போடணுமின்னு ஆங்கஉங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணும். //

ம்ம்ம்... அப்படி யாராவது சொன்னா நல்லாத்தான் இருக்கும்... பொண்ணுகூட ஏற்கனவே பாத்தாச்சு...

Unknown said...

பொண்ணுங்க எல்லாம் சூப்பருங்க..

Muthu Kumar said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

நல்ல ரசனை...