1 February 2011

ஜப்பானில் ஒரு ரஜினிகாந்த்...!!!


நேற்றைய பிரபா ஒயின்ஷாப்பில் இந்த வார காணொளியாக இதை இணைக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இது நான் ரொம்ப ரொம்ப ரசித்த ஒரு காணொளி. பிரபா ஒயின்ஷாப்பில் இணைத்தால் பலர் பார்க்காமல் போய்விட வாய்ப்பிருக்கிறது என்பதால் தனி இடுகையாக பகிர்கிறேன்.

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் குறிப்பாக கலக்கப்போவது யாரு...?, அசத்தப்போவது யாரு...? வகையறா நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்களைப் போல மிமிக்ரி செய்து அசத்துவார்கள் அல்லது கலக்குவார்கள். அதுபோல, ஜப்பானில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டவர் சூப்பர்ஸ்டார் மாதிரி மிமிக்ரி என்று சொல்ல முடியாது... எனினும் சூப்பர் ஸ்டாரை இமிடேட் பண்ண முயன்றிருக்கிறார்.


என்னடா பாட்டு ஒரு மாதிரி இருக்கு. சூப்பரை நக்கலடிக்கிறாங்களோ... என்று நினைக்க வேண்டாம். ஜப்பானிய மொழியே அப்படித்தான். ஒருவன் ஒருவன் முதலாளின்னு பாடினா கூட கெட்டவார்த்தைல திட்டுறா மாதிரி இருக்கும்.

சும்மா சொல்லக்கூடாது... குருப் டான்சர்ஸ் கூட நம்மூர் ஸ்டைலில் வேட்டி சேலையெல்லாம் கட்டி நல்லா ட்ரை பண்ணியிருக்காங்க...

ஆனா, கடைசில சூப்பர்ஸ்டார் தோத்துப்போயிட்டாரு... என்ன செய்யிறது..? ஆயிரம்தான் இருந்தாலும் டூப்ளிகேட் ரஜினி தானே...

Post Comment

34 comments:

எல் கே said...

ரஜினி ரஜினிதான்

goma said...

ரஜினி ரஜினிதான் சூப்பர் ரஜினிதான்....

சக்தி கல்வி மையம் said...

அருமை,அருமை,அருமை,அருமை,
அருமை

சக்தி கல்வி மையம் said...

நருக்குனு 2 VOTE போட்டாச்சு

settaikkaran said...

ரஜினியைப் பத்தி நாம என்ன சொல்றது? அதான் உலகமே சொல்லுதே! :-)

Unknown said...

இந்த வீடியோவை ஏற்க்கனவே எங்கயோ பார்த்த நினைவு,HE is legend

Unknown said...

இந்த வீடியோவை ஏற்க்கனவே எங்கயோ பார்த்த நினைவு,HE is legend

Unknown said...

ரஜினி தி மாஸ்

sathishsangkavi.blogspot.com said...

ரஜினி....

karthikkumar said...

தலைவரோட மாஸே தனி சூப்பர் :)

அமுதா கிருஷ்ணா said...

ஹே சூப்பரா இருக்கு..

Speed Master said...

பெருமையான விசயம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்போ..சூப்பர் ஸ்டாருக்கு இணை உலகில் யாரும் இல்லைன்னு சொல்லுங்க..

Jhona said...

Mass ....

Unknown said...

வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் சிறுநரி சிறுனரிதான்!!!!!!!!

ஆதவா said...

ஜப்பானில் கல்யாணராமன் போய் ரஜினி வந்தாச்சு!!!!
ஆனா இது ஒரு பெருமையான விஷயம்னாலும் ரஜினி இனி நல்ல படங்களை கொடுத்து ஜப்பானில் நல்ல திறமையான நடிகர்னும் பேர் வாங்கனும்!!!

பாலா said...

ரஜினியின் ரீச் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ரஜினியிடம் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்று வந்த ஜப்பானியர்களை ஒரு முறை டிவியில் காட்டினார்கள்.

Chitra said...

ஜாப்பனியர் - தமிழ் பேச, Rajini வச்சாச்சுல!!!

pichaikaaran said...

ரஜினினா ரஜினிதான் . உங்க எழுத்தில் அவர் பெருமையை படிப்பது கூடுதல் சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

we expect more from u praba

ஜி.ராஜ்மோகன் said...

உண்மையான உலகநாயகன் சூப்பர்ஸ்டார் தான்

Unknown said...

ரஜினி ரஜினிதான்...

Ram said...

ரஜினி சார்.. சார் ரஜினி..

தர்ஷன் said...

எவரும் உழைத்தால் உயர்ந்திடலாம் என்று எடுத்துக் காட்டுவது சினிமாதான் அதற்கு யாரு சாட்சியின்னா அட வேறு யாரு நம்ம தலைவருதான்

எப்பூடி.. said...

who is Rajijinikanth? அவர் என்ன அந்தளவு பெரிய பருப்பா?

Philosophy Prabhakaran said...

@ எல் கே, goma, ரஹீம் கஸாலி, sakthistudycentre-கருன், சேட்டைக்காரன், டெனிம், நா.மணிவண்ணன், சங்கவி, karthikkumar, அமுதா கிருஷ்ணா, Speed Master, # கவிதை வீதி # சௌந்தர், Jhona, விக்கி உலகம், ஆதவா, பாலா, Chitra, பார்வையாளன், சி.பி.செந்தில்குமார், ஜி.ராஜ்மோகன், இரவு வானம், தம்பி கூர்மதியன், தர்ஷன், எப்பூடி..

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// ஆனா இது ஒரு பெருமையான விஷயம்னாலும் ரஜினி இனி நல்ல படங்களை கொடுத்து ஜப்பானில் நல்ல திறமையான நடிகர்னும் பேர் வாங்கனும்!!! //

நிச்சயம் கொடுப்பார்... இன்னும் நிறைய நாள் இருக்கு... கவலைப்படாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// ரஜினியிடம் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்று வந்த ஜப்பானியர்களை ஒரு முறை டிவியில் காட்டினார்கள். //

அந்த வீடியோ கூட யூடியூபில் கிடைக்கிறது... நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்...

Philosophy Prabhakaran said...

@ ஜி.ராஜ்மோகன்
// உண்மையான உலகநாயகன் சூப்பர்ஸ்டார் தான் //

இதானே வேணாம்னுறது...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// who is Rajijinikanth? அவர் என்ன அந்தளவு பெரிய பருப்பா? //

பார்த்து நண்பா... வேற யாராவது பார்த்தா தப்பா நினைச்சுப்பாங்க...

Anonymous said...

>>> கமல் கமல்தான். ரஜினி ரஜினிதான். பொதுவா சொன்னேன்.

sarujan said...

super star ரஜினிதான்

kvdhanush said...

Superstar ,,,, superstar than.........the BOSS

Jayadev Das said...

ஜப்பான் காரன் தமிழ்க்காரன் மாதிரி சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டான். தமிழ்க் காரனுங்க என்னைக்காச்சும் ஜப்பான் காரனைக் காப்பியடிச்சு அவனை மாதிரியே தொழில் நுட்பத்தில் முன்னேறி காட்ட மாட்டானா?