வணக்கம் மக்களே...
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் "மேல்மருவத்தூர் அபத்தங்கள்" என்ற பெயரில் நித்தியானந்தர், பங்காரு அடிகளார் பற்றியெல்லாம் எழுதி அந்தப் பதிவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் "பாவப்பட்ட சாமியார்கள் பற்றி மட்டும்தான் எழுதுவீர்களா...? பார்ப்பன சாமியார்கள் பற்றியெல்லாம் எழுதமாட்டீர்களா...? பயமா...?" என்றெல்லாம் கேட்டு கண்டனக்குரல்கள் எழுந்தன. ந்தா வாரேன்னு வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினேன். பல வேகத்தடைகள் கடந்த பின்னர் இந்தப் பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
சங்கராச்சாரியை கிழிக்கலாமென முடிவெடுத்த உடனே என் நினைவுக்கு வந்தது "நானும் அவரும்" புத்தகம் தான். இரவல் கொடுத்த அந்த புத்தகத்தை யாரிடம் கொடுத்தேன் என்றே நினைவில்லாமல் போனதால் புதியதாக ஒரு புத்தகத்தை வாங்க புயலாக கிளம்பினேன். ஒருவேளை பிராமணீயம் அந்த புத்தகத்தை முடக்கிவிட்டதோ என்னவோ. எங்கே தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. அதிலும் சில கடைக்காரர்கள் "அப்படி ஒரு புத்தகம் இருக்கிறதா...?" என்று நெற்றிச்சுருக்கியபோது அதிர்ந்துபோனேன். தி.நகரில் கண்டிப்பாக கிடைக்குமென நம்பிப்போனவனுக்கு அங்காடித் தெரு காட்சிகளை நேரில் பார்த்த உணர்வுதான் மிஞ்சியது. இறுதியில் வெறியோடு நேராக நக்கீரன் அலுவலகத்திற்கே சென்று வெற்றியோடு திரும்பினேன்.
ஏதோ, ஷிவு பின்னூட்டம் போட்டுவிட்டார் என்பதாலோ, கேட்கக்கூடாத கேள்விகளெல்லாம் கேட்டுவிட்டார் என்பதாலோ, இந்தப் பதிவை எழுதவில்லை. என் தமிழ் மக்களுக்கு எப்போதுமே ஞாபக மறதி ரொம்ப அதிகம். நடந்த கதையெல்லாம் மறந்துவிட்டு நெருப்பில் நெய்யள்ளிக்கொட்ட அவாளை கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். மக்கள் பெரியவா... பெரியவா... என்று இவன் பக்கம் போய்விடக்கூடாது என்பதே என் பெரிய அவா.
2005ல் நடந்த ஏதோவொரு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை ஒவ்வொரு பந்தாக ஒளிப்பரப்பி காட்டினால் உங்களுக்கு போர் அடிக்கும்தானே...? அதனால் தான் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டு அதிலிருந்த முத்தான கருத்துக்கள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு ஹைலைட்ஸ் மாதிரி எழுதுகிறேன். இனிவரும் எழுத்துக்களெல்லாம் ரவி சுப்ரமணியம் எழுதியது. எனவே நடந்ததை அவரே விவரிப்பது போல கற்பனை பண்ணிண்டு படிங்கோண்ணா.
1. பெரியவா என்ன காரணத்தை மனசுல வச்சோ, என்கிட்ட ரொம்ப அன்பா நடந்துண்டார். ஏன்னு கேட்டா, அவரோடப் பழகப் பழகத்தான் தெரிஞ்சது... ஆதாயமில்லாம யார்கூடவும் அவர் ரெண்டு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ண மாட்டார்னு...
2. நான், சாஷ்டாங்கமா பெரியவா காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். அப்பத்தான் அவர் குனிஞ்சு, என் காதோட சொன்னார்: "ரவி... எனக்கு அவ வேணும்...". "அவள்னா... எவ..." நான் பதறிப்போய் பார்த்தேன். ஆனா அவரோ முகத்துல எந்தவொருச் சலனமும் இல்லாமச் சொன்னார். "அவதான்... விசுவநாதன் பெண்டாட்டி சரஸ்வதி... அவ வேணும்...". இந்த அளவுக்குப் பச்சையாக் கேட்பார்னு நான் நினைக்கவே இல்லை...
3. "என்னடாது... இவ இந்த கத்து கத்தறா... வெறுமனே தொட்டதுக்கே இப்படியா ஷாக் அடிச்சாப்பல கத்துவா ஒருத்தி...". 'நீங்க... அவளை எங்கே தொட்டேள்...' கேட்கனும்னுதான் நினைச்சேன். பேச்சே வரல்லே.என்னமோ, நான் தப்பு பண்ணிட்ட மாதிரி நாக்கும் பல்லும் ஒட்டிடுத்து. "சும்மா... ஒரு ஏலக்கா மாலையக் கழுத்துலப் போட்டேண்டா... அப்படியே மாரைப் பிடிச்சேன்... அதுக்கு...". இதைச் சொல்லிட்டு, என்னோட ரியாக்ஷன் என்னங்கற மாதிரி கீழ் பார்வை பார்த்தார்.
4. காசு விஷயத்துல பெரியவாள் மகா கெட்டி... தன் பேருக்கு களங்கம் வந்துடக் கூடாதேயின்னு இவ்வளவு பணத்தைக் கொடுத்தாரே தவிர மத்தபடி அடுத்தவா தலைய மொட்டையடிக்கிறதுலயேதான் குறியா இருப்பார்.
5. காலம்பற தரிசனத்துக்கு நிறைய பிராமணர்கள்... குளிச்சுட்டு, சுத்தமா, மடி ஆசாரமா வருவா. பெரியவா எழுந்து, குளிக்காமலேயே கை நிறைய விபூதிய எடுத்து நெத்தியில இட்டுண்டு கதவைத் திறப்பார். இதுக்கு விசுவரூப தரிசனம்னு பேரு.
6. சாதாரண விசிட்டர்களா இருந்தா வெறுமனே கையக் காட்டிட்டுப் போயிடுவார். இதுவே ஐ.ஏ.எஸ். லெவல்லே அதிகாரிகள், இல்லே வெளிமாநிலத்துல இருந்து பணக்காரா யாராவது வந்திருந்தா, எங்கேயிருந்தோ கழகு மாதிரி சுந்தரேச அய்யர் ஓடி வந்துடுவார். அவாளை, ஆசார உபசாரம் பண்ணி, பெரியவாளோட அறைக்கு ஆழைச்சிண்டுப் போவார். உள்ளே கதவைச் சாத்திண்டு பேசுவா. நிறைய டொனேஷன் வசூல் பண்ணுவார். நிஜமான வசூல் ராஜா பெரியவாள்தான் தெரியுமோ.
7. ஒருத்தன்கிட்ட வாரிசு இல்லாத நிலமக், பணம் இருக்குனு தெரிஞ்சதுன்னா, தினமும் போன்ல பேசிப் பேசியே அந்த சொத்தை மடத்துக்கு எழுதி வாங்கிடுவார். அதுவும் பணக்கார விதவைகள், சொத்து இருக்குற பொம்மனாட்டிகளை இவர் இழுக்கிற அழகே தனி.
8. இவரைப் பார்க்க வர்ற பக்தர்களோடப் பையனோ, பொண்ணோ வெளிநாட்டுல இருக்காங்கன்னு சொல்லிட்டா, அவாளுக்கு ஸ்படிக மாலை, ஏலக்கா மாலை, சால்வை போர்த்தி, ஸ்பெஷலா கவனிப்பார். பாரின் பணம் வருமே... சாதாரண, ஆனா, ஒரிஜினல் பக்தருக்கு விபூதி, குங்குமம் ஒரு காமாட்சி அம்மன் அட்டை இதான். அது கூட இவர், தன் கையாலே கொடுக்கமாட்டார். இவர் காலடியில உட்கார்ந்திருக்குற சிஷ்யர்தான் கொடுப்பார்.
9. இவருக்கு மல்டிபிள் பேசஸ். இந்தப் பக்கம் வேதம், உபநிஷத், வேதாந்தம்னு பேசுவார். இன்னொரு பக்கம் மலிவா விலைக்கு வர்ற நிலங்களை எல்லாம் பிடிப்பார். பக்தர்கள், அதுவும் பணக்காராகிட்ட ஒரு மாதிரி... ஏழைகள் கிட்ட ஒரு மாதிரி... பொம்மனாட்டிகள்லே பணக்கார விதவைகள்கிட்ட சினேகம், அழகானப் பெண்கள்கிட்ட சரசமானப் பேச்சு, ஒரு பக்கம் என்கிட்ட காண்ட்ராக்ட், லோகாயத சமாச்சாரங்கள், நடுவுல பால பெரியவா என்ன பண்றார், எந்த ரூட்டுல போறார்னு ஒரு கண். இப்படி அஷ்டாவதானம் பண்ணுவார்.
10. ஜெயேந்திரரின் இன்பம் என்பது பெண்கள் விஷயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அரசியலிலும் அதிகார மட்டத்திலும் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதில் அவருக்கு அலாதி இன்பம்.
11. அப்பு மாதிரியான ஆட்கள், பிரச்சனைக்குரிய நிலங்கள், கட்டுமஸ்தான பெண்கள் இவையெல்லாம் ஜெயேந்திரருக்கு ரொம்பவும் இஷ்டமான சமாச்சாரங்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே இது போன்ற விஷயங்களில் கொக்கிப் போட்டு, எதிரில் இருப்பவரை வயப்படுத்திவிடுவதில் அவர் எக்ஸ்பெர்ட்.
12. தலித் மக்களெல்லாம் குளிச்சுட்டு கோயிலுக்குப் போகணும்னு அவர் சொன்னது பெரிய கான்ட்ரவர்சியா ஆகிவிட்டது. "அப்படின்னா நாங்களெல்லாம் குளிக்காமலா இருக்கோம்"னு தலித் அமைப்பினர் நியாயமா கோபப்பட்டாங்க. ஜெயேந்திரருக்கு எதிரா கோர்ட்டுக்குப் போவதற்கும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தயாராயிட்டார். ஜெயேந்திரர் என்னிடம் இதுபற்றி சொன்னார். ஒரு ஓட்டல் அதிபர் மூலமா நானும் இன்னொருத்தரும் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தோம். "பெரியவர் இந்து மதத்திற்காக நிறைய செய்றார். எல்லோரையும் அரவணைச்சுப் போக நினைக்கிறார். தயவு செஞ்சு அவர் மேலே கேசெல்லாம் வேண்டாம்." என்றோம். அதற்கு கிருஷ்ணசாமி, "முதலில் அவர் எங்களை இந்துன்னு ஒத்துக்கச் சொல்லுங்க. அதையே செய்யலையே. அதை செய்யட்டும். பிரச்சினை வராது." என்றார்.
13. அவரது லீலைகள் பலவற்றை நான் அறிந்திருக்கிறேன் என்றாலும், உஷா மீது அவருக்கு தனி அக்கறை இருப்பதை அவரது பேச்சில் இருந்து உணர முடிந்தது. "அவ இன்னும் சின்னவளா இருக்குறச்சே நீ பார்க்கலீயே... ரொம்ப நன்னா இருப்பா... அத்தனை லட்சணம்" என்று ரொம்பவே சிலாகித்தார். உஷா பற்றியே அன்றைய சந்திப்பு முழுவதும் பேசிக் கொண்டிருந்தவர், லிங்க் இருப்பதையும் என்னிடம் ஒத்துக்கொண்டார்.
14. துறவுக்கோலம் பூண்டு 50 ஆண்டுகாலம் கடந்திருந்தாலும் இரவுக்கோலம் என்பது வேறு மாதிரியானது. பெண்கள் தனிமையாகவும் அந்தரங்கமாகவும் இருக்கும் இடத்தைத்தான் அந்தப்புரம் என்பார்கள். ஆனால், மடத்தைப் பொறுத்தவரை ஆணுக்கான அந்தப்புரம் அமைந்திருந்தது. அதுதான் ஜெயேந்திரர் அறை.
15. ஒரு கல்லூரி விழாவில், தேசிய கீதம் பாடப்பட்டப்போது, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்பட மேடையில் இருந்த எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஒரேயொரு உருவம் மட்டும் உட்கார்ந்திருக்கிறது. அந்த உருவத்திற்குரியவர் ஜெயேந்திரர். தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்கவேண்டும் என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும். ஆனால் ஜெகத்குருவானவருக்கு அது தெரியவில்லை. எல்லோரும் எழுந்து நிற்கிறார்களே, அதைப் பார்த்தாவது எழுந்து நிற்கவேண்டும் என்பதுகூட அவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், நிற்பவர்களெல்லாம் மனிதப் பிறவிகள், தானோ ஆண்டவனின் பிம்பம் என்பது ஜெயேந்திரரின் நினைப்பு.
16. அவர் அறைக்குள் நுழையும் நேரத்தில், தன்னுடைய படத்திற்கு தானே பூஜை செய்துக்கொண்டிருப்பார் ஜெயேந்திரர். அவரே அந்த படத்திற்கு பூ போட்டு, பொட்டு வைத்து, பூஜை செய்வதைப் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியாது. "என்ன பெரியவா இது? உயிரோடு இருக்கும் ஒருவருக்கு இப்படி பூஜை செய்வதில்லையே?" என்றால் ஜெயேந்திரரிடம் இருந்து பதில் வராது. காரணம், அவருக்குத் தெரியாது. ஆனாலும், தன்னை கடவுளாகவே நினைத்திருப்பார்.
17. செட்டில்தான் ரஜினி செருப்பு போட்டு ஆடியிருக்கிறார் என்பதை ஜெயேந்திரரிடம் சொன்னேன். அதுக்கப்புறம் தான் அவருக்கு ரஜினி மீது இருந்த கோபம் குறைந்தது. திடீரென ஹீரோக்கள் மீது கோபம் கொள்வார். இவரே சில இடங்களில் ஹீரோபோல சீன காட்டுவார். பல இடங்களில் வில்லனாகவும் மாறிவிடுவார். சில இடங்களில் காமடியனாகி விடுவதும் உண்டு. எதுவாக இருந்தாலும் அதில் பணம் என்ற மூன்றெழுத்து நிச்சயமாக இருக்கும்.
18. இவன் என்ன பொம்மனாட்டியா...? தங்கம் போட்டுண்டு மினுக்கிண்டு திரியறதுக்கு என்று சிவசங்கர் பாபாவை வெளிப்படையாக விமர்சித்தாலும் உள்ளுக்குள் இவருக்கும் தங்கத்தின் மீது ஆசை உண்டு என்பதை அவரது பிறந்தநாளான ஜெயந்தியன்று பார்க்கலாம். அன்றைக்கு பத்திரிக்கைகளுக்கு அவர் கொடுக்கும் போஸ்களில்லேலாம் தலையில் ஒரு கிரீடம் இருக்கும். கிரீடம் போட்டுக்கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம் உண்டு.
19. சினிமாப் படங்களின் டாப் டென் போல, தனக்கு தொண்டு செய்யும் பெண்களுக்கும் ரேட்டிங் வைத்திருப்பார் ஜெயேந்திரர். அவரது ரேட்டிங்கில் நம்பர் ஒன் பெண்மணி யார் தெரியுமா....? அவர்... எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஈரெழுத்து நடிகை. அவரது கணவரும் என் பெயரைக் கொண்டவர்தான். அந்தப் பெண் என்றால், எதையும் துறக்க தயாராகவே இருப்பார் துறவியான ஜெயேந்திரர். அந்தப் பெண்மணி என்ன ஆப்ளிகேஷன் வைத்தாலும் செய்து கொடுத்துவிடுவார். ஜெயேந்திரர் எப்போது சென்னைக்கு வந்தாலும் அன்றிரவு அந்தப் பெண்மணியை, ஜெயேந்திரர் தங்கியிருக்கும் இடத்தில் பார்க்கலாம்.
20. துறவுக்கான இலக்கணத்திற்கும் ஜெயேந்திரருக்கும் பல கிலோ மீட்டர் இடைவெளி உண்டு. இந்து மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையுள்ளவர்கள், இவர்களை நம்பி இனியும் ஏமாந்துவிடக்கூடாது.
பி.கு: மேலே எழுதிய ட்வென்டி 20 கருத்துக்கள் அனைத்தும் நக்கீரன் வெளியீட்டின் "நானும் அவரும்" புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே.
என்னுடைய மற்ற பதிவுகளுக்கு செய்கிறீர்களோ இல்லையோ. இந்தப்பதிவுக்கு மட்டுமாவது உங்களது ஓட்டுகளையும் பின்னூட்டங்களையும் கூச்சப்படாமல் கண்ணை மூடிண்டு நன்னா குத்துங்கோண்ணா. அப்போதுதான் இதில் இருக்கும் கருத்துக்கள் கடைக்கோடி தமிழனுக்கும் சென்றடையும்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|
18 comments:
இவனுக்கு மொதல்ல கேமரா வச்சிருக்க்ணும்.
//உஷா மீது அவருக்கு தனி அக்கறை இருப்பதை அவரது பேச்சில் இருந்து உணர முடிந்தது. "அவ இன்னும் சின்னவளா இருக்குறச்சே நீ பார்க்கலீயே... ரொம்ப நன்னா இருப்பா... அத்தனை லட்சணம்" என்று ரொம்பவே சிலாகித்தார்.//
உயிர் உள்ளவரை உஷா போலிருக்கு.
//அவரது ரேட்டிங்கில் நம்பர் ஒன் பெண்மணி யார் தெரியுமா....? அவர்... எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஈரெழுத்து நடிகை.//
எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தால் அப்பவே உள்ள போயிருப்பான்.
//கூச்சப்படாமல் கண்ணை மூடிண்டு நன்னா குத்துங்கோண்ணா.//
இப்ப குத்தல் வேலையெல்லாம் காவி கட்டின க்ம்மனாட்டிக குத்தகை எடுத்திட்டான்க :)
அப்போ இவனும் ஒரு காமக்கொடுரனா ? அடக்கன்றாவியே.. இது தெரியாம இவன பார்க, இவன் கால்ல விழ... கர்மம் கர்மம் , அபிஷ்டூகள்
DON DU .. I mean dont do this again,
தலைவா நல்ல பகிர்வு.. கலக்கல்.
நல்ல பதிவு இந்த பதிவுகளுக்கு ஓரு நிலையான url link கொடுக்கவும்
பெண்களை நிர்வாணமாக வைத்து நாக்கால் "அந்த" இடத்தில் நக்கி சுத்தம் பண்ணுவதுதான் இந்த மடத்து சாமியாருக்குப் பிடிக்கும். சீரணி அரங்கத்தை இடிக்கச் சொன்னவன் ..."ஜே" வையும் நக்க ஆசைப் பட்டு பின்னர் வகையாக மாட்டிக் கொண்டான். புகழ் பெற்றவர்களை நக்க இவன் எல்லா முயற்சிகளையும் எடுப்பான். அப்படி அனுராதா ரமணனிடம் முயற்சித்து அவமானப் பட்டதை நாடே அறியும். பல பூணுல்கள் பொண்டாட்டியை நக்கக் கொடுத்தது தனிக் கதை. ஆனால் சாய் பாபாவோ ஓரினச் சேர்க்கை பிரியன். கொலைகாரன்......இவனுங்களையும் விட்டுவசிருக்கிற ரகசியம் "கறுப்புப் பணம்" ...எல்லாம் வரவழைக்க முடியும் என்று சொல்கின்ற சாய்பாபா ஒரு அம்மிக்கல் அல்லது ஆட்டுக்க் கல் அல்லது ஒருகிலோ அரிசி வரவைத்தால் .....பத்து வெள்ளைக் கார பையன் களை நாங்க கொடுப்போம் ......தேவடியா மவன்கள் ......இவனுங்களை பார்க்கப் போறவங்களும் தேவடியா நாய்ங்கதான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்துமதத்தை வளர்த்துவருபவர்கள் மீது அர்த்தமில்லாது குறை கூறுகின்றீர்கள். எல்லா மதங்களிலும் குறைகள் இருக்கவே செய்கின்றது. கடந்த ஆண்டு பாகிஸ்த்தானில் 1500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீதான இஸ்லாமிய போதகர்களால் நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகி இருக்கின்றது. கிறீஸ்தவ போதகர்களால் நடந்த பாலியல் குற்றங்கள் தற்போது டாப் செய்தியாக போய்கொண்டிருக்கின்றது. இந்துமதத்தில் ஒரு பாலியல் குற்றம் என்றால் உடனே தூக்கிப் பிடிக்கின்றீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சிவலிங்கம் என்பதே யோனிக்குள் குறி புகுந்த நிலையிலான வடிவம் தான். எமது மதத்தின் அடிப்படையே கலவிதான். இதை நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தாராளமாக பார்க்கலாம். கயுரா சிற்பங்களை பாருங்கள். ஆயிரமாண்டுகளாக முறையான வழியில் கலவி இன்பத்திற்காக தேவதாசிகளை வைத்திருந்தார்கள். அவற்றை தவறு தவறு என்று குறை கூறி பெரும்பான்மையானவற்றை முடக்கிவிட்டீர்கள். இன்நிலையில் எந்தவொரு சாமியாரும் சராசரி மனிதர்கள் தான் அவர்களின் உடற்பசியை இவ்வாறான சில வழிகளில் தீர்ப்பதில் என்ன தவற்றை கண்டீர்கள்? நாம் பிறந்ததே கலவியால் என்பதை மறந்து விட்டீர்களா? சாமியார்கள் பிறக்கும் போது குறிகளற்றவர்களாகவும் பாலியல் உணர்ச்சி அற்றவர்களாகவுமா பிறக்கின்றார்கள்? சிறிதளவேனும் நீங்கள் சிந்திக்கவேண்டும். இவற்றை பெரிதுபடுத்துவது நகரீகம் இல்லை. சதாகாலமும் கடவுளுடன் ஐக்கியமாகி இருக்கும் பெரியவர்களுடன் கலவி செய்யும் பெண்கள் கடவுளுடன் ஐக்கியமாவதற்கு ஒப்பானதாகும் ஆகவே இவற்றை தகாத உறவு என்பதை விட இதுவும் ஒருவித பக்தி மார்க்கம் என்ற நோக்கில் சாதகமாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். தயவுசெய்து இவ்வாறான சாதராண விடயங்களை அவதூறாக மாற்ற வேண்டாம். ஆழமாக சிந்தியுங்கள் அனைத்திலும் அர்த்தம் புரியும். நீங்கள் மேலான குலம் கோத்திரத்தில் பிறந்திருந்தால் இவ்வாறு எழுதமாட்டீர்கள் இருந்தும் இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இவ்வாறு இனி பதிவுகள் இடுவதை தவிர்த்து நல்ல மார்க்கத்தில் பயணியுங்கள்.
//நீங்கள் மேலான குலம் கோத்திரத்தில் பிறந்திருந்தால் இவ்வாறு எழுதமாட்டீர்கள்/
??????
குலம் கோத்திரம் ..நீங்கள் சொல்வது வர்ணாசிரமமா?
குலம் கோத்திரம்
இதுக்கு ஏதும் அட்டவணை உள்ளதா?
யார்? யார்? என்ன என்ன குலம் கோத்திரங்களில் எப்படி? யாரால்? ஏன் ? எங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்று சொல்லுங்கள்.
**
இருள் நீக்கி சுப்பிரமணி அவர்கள் சிறந்த குலம் கோத்திரத்தில் இருந்து வந்தவர். அவரை யாரும் குறை சொன்னா தப்பு. அப்படியே இந்தக் குலம் கோத்திரத்தில் வந்தவர் அப்படி இப்படி இருந்தாலும் இவற்றை பெரிதுபடுத்துவது நாகரீகம் இல்லை
appadiye thooki sunnaambu kaalavaayil pottu....
@ பரிதி நிலவன், வாக்காளன், அதிஷா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
@ snegan
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு உண்மையாகவே புரியவில்லை... கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா ப்ளீஸ்...
@ Ayurveda
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... ஏன் இந்த கொலைவெறி...
@ Anonymous
வணக்கம்... நீங்கள் மிகவும் தைரியமாக ஒப்பன் ஐடியில் பிதற்றியிருந்ததையெல்லாம் படித்தேன்...
முதலாவதாக நான் ஒன்றும் மற்ற மதங்களெல்லாம் சிறப்பானது என்று எதுவும் குறிப்பிடவில்லை... சிலர் எம்மதமும் சம்மதம் என்று சொல்வார்கள்... என்னை பொறுத்தவரையில் எந்த மதமும் சம்மதமில்லை என்றுதான் சொல்லுவேன்...
/* சிவலிங்கம் என்பதே யோனிக்குள் குறி புகுந்த நிலையிலான வடிவம் தான். எமது மதத்தின் அடிப்படையே கலவிதான் */
நீங்கள் குறிப்பிட்ட சிவலிங்கம் ஒன்றும் தான்தோன்றி கிடையாது... உங்களைப் போன்ற முட்டாள் ஒருவன் போதையில் உளறியது தான்... புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கட்டுகதைகளே அன்றி வரலாறு அல்ல...
/* கயுரா சிற்பங்களை பாருங்கள். ஆயிரமாண்டுகளாக முறையான வழியில் கலவி இன்பத்திற்காக தேவதாசிகளை வைத்திருந்தார்கள். அவற்றை தவறு தவறு என்று குறை கூறி பெரும்பான்மையானவற்றை முடக்கிவிட்டீர்கள். */
உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா...? அவர்களை !@#%$^&*())
/* இன்நிலையில் எந்தவொரு சாமியாரும் சராசரி மனிதர்கள் தான் அவர்களின் உடற்பசியை இவ்வாறான சில வழிகளில் தீர்ப்பதில் என்ன தவற்றை கண்டீர்கள்? நாம் பிறந்ததே கலவியால் என்பதை மறந்து விட்டீர்களா? சாமியார்கள் பிறக்கும் போது குறிகளற்றவர்களாகவும் பாலியல் உணர்ச்சி அற்றவர்களாகவுமா பிறக்கின்றார்கள்? */
இந்த இடத்தில் நீங்கள் சொன்னது ஏற்கக்கூடிய கருத்து தான்... ஆனால் நித்தியானந்தரும் ஜெயந்திரரும் நாங்கள் இப்படித்தான் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டால் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லையே...
ஒரு தத்துவத்தை உதிர்க்கிறேன்... உலகில் நல்லவன் இருக்கிறான் பாருங்க, அவனை நம்பலாம்... கேட்டவன் இருக்கிறான் பாருங்க, அவனைக்கூட நம்பிடலாம்... ஆனால், கெட்டவனா இருந்துட்டு நல்லவன் மாதிரி நடிக்கிறான் பாருங்க, அவன மட்டும் நம்பவேக்கூடாது...
/* இவற்றை பெரிதுபடுத்துவது நகரீகம் இல்லை. */
கொய்யால... இவனுங்க கிட்ட ஏமாறுவது என் தமிழ் மக்களாச்சே...
/* சதாகாலமும் கடவுளுடன் ஐக்கியமாகி இருக்கும் பெரியவர்களுடன் கலவி செய்யும் பெண்கள் கடவுளுடன் ஐக்கியமாவதற்கு ஒப்பானதாகும் ஆகவே இவற்றை தகாத உறவு என்பதை விட இதுவும் ஒருவித பக்தி மார்க்கம் என்ற நோக்கில் சாதகமாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். தயவுசெய்து இவ்வாறான சாதராண விடயங்களை அவதூறாக மாற்ற வேண்டாம். */
ofcourse, ஒரு ஆணும் பெண்ணும், இருமனம் ஒத்து உறவுகொண்டால் அது ஒரு பிரச்சனையே இல்லை... ஆனால் விருப்பமில்லாத பெண்களை வலையில் வீழ்த்துவது தகாத உறவென்று சொல்லாமல் எப்படி சொல்வது...
நான் ஜெயந்திரர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு மட்டும் வைக்கவில்லை... வேறு சில விஷயங்களையும் எழுதியிருக்கிறேன்... அவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் வாய் திறக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது...
உண்மையாகவே நீங்கள் உங்களது மதம் தழைக்க வேண்டுமென்று விரும்பினால் இதுபோன்ற கழிசடைகளை விரட்டியடியுங்கள்...
/* நீங்கள் மேலான குலம் கோத்திரத்தில் பிறந்திருந்தால் இவ்வாறு எழுதமாட்டீர்கள் */
இதுபோன்ற வார்த்தையை நீ இன்னொரு முறை கூறினால் மரியாதையை கெட்டுவிடும்...
//சதாகாலமும் கடவுளுடன் ஐக்கியமாகி இருக்கும் பெரியவர்களுடன் கலவி செய்யும் பெண்கள் கடவுளுடன் ஐக்கியமாவதற்கு ஒப்பானதாகும் ஆகவே இவற்றை தகாத உறவு என்பதை விட இதுவும் ஒருவித பக்தி மார்க்கம் என்ற நோக்கில் சாதகமாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். தயவுசெய்து இவ்வாறான சாதராண விடயங்களை அவதூறாக மாற்ற வேண்டாம். ஆழமாக சிந்தியுங்கள்//
ஆழமாக சிந்தித்ததின் விளைவு இந்த கேள்வி:
உன் மனைவியையோ அல்லது உன் சகொதரியையோ பெரியவாளுடன் கலவி செய்ய
அனுப்பி பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டியதுதானே
நாயே.
@ பரிதி நிலவன்
/* உன் மனைவியையோ அல்லது உன் சகொதரியையோ பெரியவாளுடன் கலவி செய்ய
அனுப்பி பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டியதுதானே
நாயே. */
நல்ல கேள்வி... இதைத்தான் நான் நேரடியாக கேட்காமல் இப்படிக் கேட்டேன்...
உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா...? அவர்களை !@#%$^&*())
/* நீங்கள் மேலான குலம் கோத்திரத்தில் பிறந்திருந்தால் இவ்வாறு எழுதமாட்டீர்கள் */
இந்த வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது...
Hindus in India should understand this Brahmins are ruling other caste hindus. Any one heard a single Brahin died or attacked in any riots in India. Because they know how to hide themselves from problems and they push other hindu caste people in fron of issues
ennai porutha varaikum ivangalayellam valarthu viduradhu brahmins thaan.
///நீங்கள் மேலான குலம் கோத்திரத்தில் பிறந்திருந்தால் இவ்வாறு எழுதமாட்டீர்கள்///
அப்புறம் என்ன ம#றுக்கு.எங்க கிட்ட தட்ட ஏந்திகிட்டு வர்ரேள்!
பிலாசஃபி பிரபாகரன்,
நான் சிருங்கேரி சங்கராச்சாரியார் எழுதின புக் படிச்சிருக்கேன். ஆதி சங்கரர் ஆரம்பிச்சது 4 மடங்கள் தான். காஞ்சி காமகோடி மடம் ஒரு புது மடம். 200 ஆண்டுகளூக்கு முன் இந்த மடத்தைப்பற்றி யாருக்கும் தெரியாது. இது பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு அதிகம் தகவல் வேண்டுமென்றால் என்னுடன் சாட்டிங்க்கு வாங்க
பதிவு படிச்சிட்டு கூட குழப்பமாத்தான் இருந்தது.. அனானி கமென்ட் படிச்சதும் முடிவே பண்ணிட்டேன்.. சாமியார் ஆகிட வேண்டியதுதான்.. :)
Post a Comment