அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒவ்வொரு வருடம் துவங்கும்போதும் சென்ற
ஆண்டை விட அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடத்தை பொறுத்தவரையில்
அதில் பாதியை கூட நிறைவேற்ற முடியவில்லை. இருக்கட்டும் அடுத்த வருடத்திற்கு
கிடைத்துவிட்டது ஈஸியான டார்கெட்!
2014ல் நான் ரசித்த சில விஷயங்கள்...
நாவல்: உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார்
சுஜாதா நாவல்கள்: ஆ, நில்லுங்கள் ராஜாவே
கட்டுரைத்தொகுப்பு: பாம்புத்தைலம் – பேயோன்
அபுனைவு: கிளியோபாட்ரா – முகில்
ஃபேஸ்புக் எழுத்தாளர்கள்: (வரிசைபடுத்தவில்லை)
VeeBaa Vee (ஃபேஸ்புக் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட்
செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்).
பாடல்கள்: (வரிசைபடுத்தவில்லை)
கூட மேல கூட வச்சு – ரம்மி
விண்மீன் விழிகள் – தெகிடி
முன்னே என் முன்னே – சதுரங்க வேட்டை
போ இன்று நீயாக – வேலையில்லா பட்டதாரி
பாண்டி நாட்டு – ஜிகர்தண்டா
இறந்திடவா – மெட்ராஸ்
செல்ஃபி புள்ள – கத்தி
மழைக்காத்தா – ஒரு ஊருல ரெண்டு ராஜா
ஏய் மிஸ்டர்.மைனர் – காவியத்தலைவன்
போகும் பாதை – பிசாசு
பாடகர்: அந்தோணி தாசன் (பாண்டி நாட்டு, கண்ணம்மா)
பாடகி: வந்தனா ஸ்ரீநிவாசன் (கூட மேல கூட வச்சு,
மழைக்காத்தா)
இசையமைப்பாளர்கள்: சந்தோஷ் நாராயன் (ஜிகர்தண்டா, மெட்ராஸ்), ஷான்
ரோல்டன் (சதுரங்க வேட்டை)
படங்கள்: (வரிசைபடுத்தவில்லை)
தெகிடி
யாமிருக்க பயமே
சதுரங்க வேட்டை
ஜிகர்தண்டா
மெட்ராஸ்
நடிகர், நடிகையர்: (வரிசைபடுத்தவில்லை)
சாந்தினி (கோலி சோடா)
ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி)
வாணீ கபூர் (ஆஹா கல்யாணம்)
அசோக் செல்வன் (தெகிடி)
ஓவியா (யாமிருக்க பயமே)
நடராஜ் (சதுரங்க வேட்டை)
பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
குரு சோமசுந்தரம் (ஜிகர்தண்டா)
ரித்விகா (மெட்ராஸ்)
ஹரி (மெட்ராஸ்)
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|