27 October 2011

பால்கனி – 27102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வீராணம் குழாய் மாதிரி ஆரம்பிக்கும் ஒரு துளைக்குள் பதுங்கியிருந்த கடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். அவர் நல்லவரா கெட்டவரான்னுற விவாதம் இப்ப வேணாம். ஆனால் அவரை இப்படி சித்தரவதை செய்தி சாகடித்திருப்பதை பார்க்கும்போது கலங்குகிறது. சில நாட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடாஃபியின் உடலை ஒரு பாலைவனத்தில் ரகசியமாக புதைத்திருக்கிறார்களாம். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.

ஒலக லெவல் ஜொள்ளு:
ப்ளேபாய் அழகி கெல்லி ப்ரூக்

ஜிம்பாப்வே நாட்டில் ஒருவர் செக்ஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டர் என்னன்னா அவர் மேற்படி சமாச்சாரத்தை செய்தது ஒரு கழுதையுடன். சனிக்கிழமை சாயுங்காலம் சரக்கடித்தேன். இருபத்தைந்து டாலர்களை வேசியிடம் கொடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து பார்த்தால் கழுதையுடன் படுத்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த கழுதையை நான் கன்னாபின்னாவென்று காதலிக்கிறேன். ஒருவேளை நானும் கழுதையா என்று சந்தேகமாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மனுஷன்.

மலைக்க வைத்த புகைப்படம்:
453 Piercings...!

வாராவாரம் அரசகுடும்பத்து மேட்டர் ஒன்னு சிக்கிடுது. அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு காத்திருந்த கதையா இளவரசர் ஹாரி புதுசா ஒரு பொண்ணை லவ்வ ஆரம்பிச்சிருக்காராம். பொண்ணு பேரு ஜெஸ்ஸி. பாருக்கு சரக்கடிக்க போன இளவரசர் அங்கே ஊற்றிக்கொடுக்கும் பணியாளான ஜெஸ்ஸியை பார்த்ததும் மயங்கிவிட்டார். (ஓ இதான் அழகுல மயங்குறதா) அடுத்த ஒரு வாரத்தில் ஹோட்டல் அறைக்கதவுகள் இரண்டு முறை மூடித்திறக்க இவள்தான் அவளென்று முடிவு செய்துவிட்டாராம் இளவரசர். இதான் சாக்குன்னு ஜெஸ்ஸியும் அண்ணி கேட்’டும் ஒரே சாயலில் இருப்பதாக எழுதி சில மேலைநாட்டு பத்திரிகைகள் குளிர் காய்கின்றன.

ஜப்பானிய பாடல்:
இவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடிப் படித்தேன். காதல் தோல்வியடைந்த பெண் ஃபீல் பண்ணி பாடுகிறாள். வரிகள் இப்படி போகிறது – “உன்னைப் பளாரென்று அறையனும் போல இருக்கு... ஆனா உன்னை நேர்ல பார்த்தா அழுதுடுவேன்...”

குவாட்டர் கட்டிங் படத்தில் டூ-வீலர்களை தேடித்தேடி எரிக்கும் கேரக்டர் ஒன்றை காட்டுவார்கள். அதுபோல ஜெர்மனில் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களில் 67 சொகுசு கார்களை ஜஸ்ட் லைக் தட் எரித்து தள்ளியிருக்கிறார். கைது செய்யப்பட இளைஞர் வேலையில்லாத விரக்தியில் காரில் செல்பவர்களைப் பார்த்து வெறியேறி இப்படி செய்ய ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார். இப்போது எனக்கு குவாட்டர் கட்டிங் இல்லை, கற்றது தமிழ் படம் நினைவுக்கு வருகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

Selmadmoi girl said...

super song Happy dewali

விக்கியுலகம் said...

அன்பு வலைப்பூவிற்கு நன்றி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம

middleclassmadhavi said...

பால்கனிப் பார்வை நல்லாயிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பால் கனி சூப்பர்..........

சே.குமார் said...

பால்கனி நல்லாயிருக்கு.

கோகுல் said...

சீக்கிரம் சுட்டுடுவாங்க!

Jayadev Das said...

URL is invalid or blocked: (http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/27102011.html)

ஓட்டு போட முடியாத பட்டை எதுக்கு வச்சிருக்கே மச்சி?

Jayadev Das said...

\\பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.\\ அவனுங்க மனுஷனுங்கைய்யா. அநியாயத்தை கண்டு கொதிச்செழுந்திருக்கானுங்க. சில நாடுகளில் 35000 கோடி, 176000 கோடி என்று சுருட்டின்னாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரியே இருக்கானுங்களே.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள வேலாயுதம்?????????? பாக்கலையா?

சென்னை பித்தன் said...

//இவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். //
சொல்லிட்டீங்கல்ல!சுட்டுடுவாங்க,விரைவில்!

பார்வையாளன் said...

கடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான்"


அது புரட்சி படையா , அமெரிக்காவின் கூலிப்படையா என்பது நமக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஜெயித்தவன் சொல்வதுதானே வரலாறு

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அருமை நண்பா

கடைசி பாடல் இசை அருமை (வார்த்தைகள் புரியலை).. எப்பிடி மொழி பெயர்த்தீர்கள்?

N.H.பிரசாத் said...

அருமையான பதிவு பிரபா. Belated Deepavali Wishes.

Riyas said...

Prabha Rocking!

Anonymous said...

அந்த பாட்டு இசை கவருது ...

அன்புடன் மலிக்கா said...

பால்கனிப் பார்வை நன்றாக அலசியிருக்கு தகவல்களை..

sugi said...

நீங்கள் ஒரு blogger- யை ஒவ்வொரு பால்கனியேலேயும் introduce பண்ணுவீங்க தானே?Am I right or not? what happened to this week?

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// ஓட்டு போட முடியாத பட்டை எதுக்கு வச்சிருக்கே மச்சி? //

அது பெரிய தல கேபிள் சங்கரோட திரட்டியாச்சே... அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// மாப்ள வேலாயுதம்?????????? பாக்கலையா? //

ப்ச்... பாக்கலை மாம்ஸ்... ஒரு காமெடி படத்தை மிஸ் பண்றோமேன்னு வருத்தமா தான் இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// கடைசி பாடல் இசை அருமை (வார்த்தைகள் புரியலை).. எப்பிடி மொழி பெயர்த்தீர்கள்? //

கூகுள் இருக்க பயமேன்...

Philosophy Prabhakaran said...

@ sugi
// நீங்கள் ஒரு blogger- யை ஒவ்வொரு பால்கனியேலேயும் introduce பண்ணுவீங்க தானே?Am I right or not? what happened to this week? //

மேடம்.... அது பிரபா ஒயின்ஷாப்... இது பால்கனி...

sugi said...

Tnx for ur reply and sorry for my mistake...