28 December 2011

கனவுக்கன்னி 2011 – பாகம் 1


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மயிரிழையில் லிஸ்டில் இருந்து தவறிப்போன கனவுக்கன்னிகள்:
கார்த்திகா (கோ), தமன்னா, திவ்யா (பொன்னர் சங்கர்), ரேஷ்மி (தேநீர் விடுதி)

10. “பெங்காலி ஸ்வீட்” ரிச்சா
தெலுங்கு தேசத்தில் கொடிகட்டி பறந்தவர். ஆண்டின் இறுதியில் இரண்டு தமிழ் படங்களில் தோன்றி ரசிகர்கள் மனதை இறுகப் பிடித்துக்கொண்டார். சிரித்தால் அழகாக இருப்பார் ஆனாலென்ன சிரிக்கவே மாட்டார். மாடர்ன் உடைகள் அணிய தயக்கம் காட்ட மாட்டார் என்ற போதிலும் சேலையில் சோலையாக காட்சியளிப்பார்.

9. “செவ்வாடை அழகி” அர்ச்சனா
யூடியூபையே கதிகலங்க வைத்தவர். பெரிய அழகியெல்லாம் இல்லை. ஆனால் காட்சியின் ஆரம்பத்தில் ‘வா’ என்று கண்ணால் ஜாடை காட்டுவார் பாருங்கள். அதுவே வருஷம் முழுவதற்கும் தாங்கும். நிறைய இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்திருப்பார். பாவம் நல்ல படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்படு(த்து)கிறார்.

8. “குட்டி அசின்” பூர்ணா
ஐந்தாறு லோ பட்ஜெட் மொக்கை படங்களில் தலை காட்டினாலும் வித்தகன் படத்தில்தான் கன்னாக மாறி மனதிற்குள் புல்லட் பாய்ச்சினார். அப்பாவி லுக் கொடுத்து அப்ளாசை அள்ளும் திறமைசாலி. வெறும் சக்கையாய் சாய்கிறேன்... நீ துப்பிடும் பார்வையால்...

7. “மஞ்சக்காட்டு மைனா” நீத்து
ஆண்டின் ஆரம்பத்தில் கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா என்று குத்தாட்டம் போட்டு கட்டிளம்காளைகள் மனதை கட்டிப்போட்டவர். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த கோதுமை அல்வா. அமீரின் அடுத்த படத்திற்காக வெயிட்டிங்.

6. “கேரளத்து மைனா” அமலா பால் (சென்ற ஆண்டு: 3வது இடம்)
சிந்து சமவெளி வழியாக தமிழ் ரசிகர்களின் இதயம் புகுந்தவர். இந்த ஆண்டு வெள்ளித்திரையில் அதிகம் தோன்றவில்லை என்றாலும் இதய இருக்கைகளை காலி செய்ய மறுக்கிறார். வரவிருக்கும் ஆண்டிலாவது வேட்டையாடுவார் என்று நம்புவோமாக.
முதல் ஐந்து இடம் பிடித்த கனவுக்கன்னிகள் அடுத்த பாகத்தில்... அதுவரைக்கும் Keep Guessing...!

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

90 comments:

Philosophy Prabhakaran said...

ஆங் சொல்ல மறந்துட்டேன்... இது தனிநபர் ரசனை மட்டுமே... இங்க வந்து ஏன் ஹன்சிகா மோத்வானியை சேர்க்கலைன்னு யாரும் சண்டையெல்லாம் போடப்பிடாது...

Anonymous said...

என்னத்த சொல்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
ஆங் சொல்ல மறந்துட்டேன்... இது தனிநபர் ரசனை மட்டுமே... இங்க வந்து ஏன் ஹன்சிகா மோத்வானியை சேர்க்கலைன்னு யாரும் சண்டையெல்லாம் போடப்பிடாது.../////

அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், ஏன்னா ஹன்சிக்கா இப்போ ஒரு கனவுப்பன்னி......

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல ரசனை...... ஆனாலும் ஹன்சிகாவுக்கு பின்னூட்டத்தில் இடம் கொடுத்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு போல?

Philosophy Prabhakaran said...

// அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், ஏன்னா ஹன்சிக்கா இப்போ ஒரு கனவுப்பன்னி...... //

அப்படின்னா உங்களுக்கு பிடிக்கனுமே...???

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ்
// நல்ல ரசனை...... ஆனாலும் ஹன்சிகாவுக்கு பின்னூட்டத்தில் இடம் கொடுத்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு போல? //

நிறைய பேருக்கு பிடிச்சிருக்காம்... நேக்கு பிடிக்கலை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5. டப்சி பன்னு
4. அனகா
3. அஞ்சலி
2. சுனைனா
1. ப்ரியா ஆனந்த்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தமிழ்வாசி பிரகாஷ் said...
நல்ல ரசனை...... ஆனாலும் ஹன்சிகாவுக்கு பின்னூட்டத்தில் இடம் கொடுத்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு போல?////

இதயத்துல இடம் கொடுத்திருப்பாரு....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அஞ்சலி லிஸ்ட்டுல இல்லையா? ஓ... தொடருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
// அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், ஏன்னா ஹன்சிக்கா இப்போ ஒரு கனவுப்பன்னி...... //

அப்படின்னா உங்களுக்கு பிடிக்கனுமே...???/////

எனக்கு புடிக்கல......... ஏன்னா..... அதுக்கு நடிப்பே (?) வரல......!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கஜல் அகர்வாலுக்கு இடம் இருக்குமா?

Philosophy Prabhakaran said...

// 5. டப்சி பன்னு
4. அனகா
3. அஞ்சலி
2. சுனைனா
1. ப்ரியா ஆனந்த் //

போன வருஷ லிஸ்டை வச்சி அடிச்சு விடுறீங்க... டாப்சி ஆடுகளம் படத்துல மட்டும் கொஞ்சம் அழகா தெரிஞ்சார்... அனகா தான் இங்கேயே இருக்காங்களே... அஞ்சலி உண்டு... சுனைனா இந்த ஆண்டு ஏதாவது படத்தில் நடித்தாரா...? ப்ரியா ஆனந்த் அந்த அளவிற்கு வொர்த் இல்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தமிழ்வாசி பிரகாஷ் said...
அஞ்சலி லிஸ்ட்டுல இல்லையா? ஓ... தொடருமா?///

அதான் மீதி லிஸ்ட்ட நாங்க ரிலீஸ் பண்ணிட்டம்ல..... எப்பூடி....?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Philosophy Prabhakaran said...
// அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், ஏன்னா ஹன்சிக்கா இப்போ ஒரு கனவுப்பன்னி...... //

அப்படின்னா உங்களுக்கு பிடிக்கனுமே...???/////

எனக்கு புடிக்கல......... ஏன்னா..... அதுக்கு நடிப்பே (?) வரல......!.//

அண்ணே நீங்க நடிப்பை மட்டுமே பார்பிங்களா?

Philosophy Prabhakaran said...

// எனக்கு புடிக்கல......... ஏன்னா..... அதுக்கு நடிப்பே (?) வரல......! //

அதுவா முக்கியம்...

Philosophy Prabhakaran said...

// கஜல் அகர்வாலுக்கு இடம் இருக்குமா? //

அதெப்படி இல்லாம போவாங்க... உண்டு உண்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரேஷ்மி (தேநீர் விடுதி)////

இது ரேஷ்மாதானே? ஸ்பெல்லிங் மிஸ்டேக்?

Philosophy Prabhakaran said...

// இது ரேஷ்மாதானே? ஸ்பெல்லிங் மிஸ்டேக்? //

ரேஷ்மி தான் தல... நீங்க பிட்டுப்பட ஹீரோயின் ஞாபகத்துலயே இருக்கீங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிராப்ள நடிகை திரிஷா, அனுஷ்கா, தமணா இடம் கிடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
// 5. டப்சி பன்னு
4. அனகா
3. அஞ்சலி
2. சுனைனா
1. ப்ரியா ஆனந்த் //

போன வருஷ லிஸ்டை வச்சி அடிச்சு விடுறீங்க... டாப்சி ஆடுகளம் படத்துல மட்டும் கொஞ்சம் அழகா தெரிஞ்சார்... அனகா தான் இங்கேயே இருக்காங்களே... அஞ்சலி உண்டு... சுனைனா இந்த ஆண்டு ஏதாவது படத்தில் நடித்தாரா...? ப்ரியா ஆனந்த் அந்த அளவிற்கு வொர்த் இல்லை...///////


அப்போ,
நித்யா மேனன்,
ப்ரனீதா
அஞ்சலி
காஜல் அகர்வால்..........? இப்போ எப்பூடி....

Philosophy Prabhakaran said...

// பிராப்ள நடிகை திரிஷா, அனுஷ்கா, தமணா இடம் கிடைக்குமா? //

ம்ஹூம் இடமில்லை... வேணும்னா நக்மாவை சேர்க்கலாம்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
// இது ரேஷ்மாதானே? ஸ்பெல்லிங் மிஸ்டேக்? //

ரேஷ்மி தான் தல... நீங்க பிட்டுப்பட ஹீரோயின் ஞாபகத்துலயே இருக்கீங்க...//

அவங்க இன்னனும் நடிகராங்களா? ஐ மீன்?????????

Philosophy Prabhakaran said...

// அப்போ,
நித்யா மேனன்,
ப்ரனீதா
அஞ்சலி
காஜல் அகர்வால்..........? இப்போ எப்பூடி.... //

ம்ஹூம்... ரெண்டு தான் கரெக்ட்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
பிராப்ள நடிகை திரிஷா, அனுஷ்கா, தமணா இடம் கிடைக்குமா?///

யோவ் இதெல்லாம் ரொம்ப முத்தல்...... அண்ணன் எளசா பாக்குறாருய்யா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்போ,
நித்யா மேனன்,
ப்ரனீதா
அஞ்சலி
காஜல் அகர்வால்..........? இப்போ எப்பூடி....///

இதுல முதல் இடம் அஞ்சலிக்கு தான்னு நினைக்கிறேன்... ஹி..ஹி...

Philosophy Prabhakaran said...

// அவங்க இன்னனும் நடிகராங்களா? ஐ மீன்????????? //

இந்தமாதிரி பொது அறிவு தகவல் எல்லாம் நீங்க பன்னிக்குட்டி கிட்டதான் கேக்கணும்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
தன்ஷிகாவை மறந்துட்டீங்களா தல... How dare you...???

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தமிழ்வாசி பிரகாஷ் said...
பிராப்ள நடிகை திரிஷா, அனுஷ்கா, தமணா இடம் கிடைக்குமா?///

யோவ் இதெல்லாம் ரொம்ப முத்தல்...... அண்ணன் எளசா பாக்குறாருய்யா....///

இள வயசு புள்ள... அப்படித்தான் பாக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி பிரகாஷ் said...
Philosophy Prabhakaran said...
// இது ரேஷ்மாதானே? ஸ்பெல்லிங் மிஸ்டேக்? //

ரேஷ்மி தான் தல... நீங்க பிட்டுப்பட ஹீரோயின் ஞாபகத்துலயே இருக்கீங்க...//

அவங்க இன்னனும் நடிகராங்களா? ஐ மீன்?????????//////

விட்டா இவரு இப்ப யாரு வெச்சிருக்காங்கன்னும் கேப்பாரு போலயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
தன்ஷிகாவை மறந்துட்டீங்களா தல... How dare you...???////

ஞாபகம் வந்துச்சு, இருந்தாலும் அது இந்த வருசம் ஒண்ணும் நடிச்ச மாதிரி தெரியலியே, அதான் விட்டுட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Philosophy Prabhakaran said...
// அவங்க இன்னனும் நடிகராங்களா? ஐ மீன்????????? //

இந்தமாதிரி பொது அறிவு தகவல் எல்லாம் நீங்க பன்னிக்குட்டி கிட்டதான் கேக்கணும்...////

ஓஹோ இதுதான் பொது அறிவா.....?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கோவைசரளா காஞ்சனா படத்துல சூப்பரா நடிச்சிருந்தாங்களே.... அவங்களுக்கு இடம் உண்டா? ஹி..ஹி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Philosophy Prabhakaran said...
// அவங்க இன்னனும் நடிகராங்களா? ஐ மீன்????????? //

இந்தமாதிரி பொது அறிவு தகவல் எல்லாம் நீங்க பன்னிக்குட்டி கிட்டதான் கேக்கணும்...////

ஓஹோ இதுதான் பொது அறிவா.....?///

பொது அறிவு கேள்விகள் நிறைய இருக்கு... எப்போ மெயில் அனுப்ப?

Philosophy Prabhakaran said...

// ஞாபகம் வந்துச்சு, இருந்தாலும் அது இந்த வருசம் ஒண்ணும் நடிச்ச மாதிரி தெரியலியே, அதான் விட்டுட்டேன்.... //

நடிக்கலைன்னாலும் சேர்ப்போம்... தள்ளி வைக்கக் கூடிய ஃபிகரா அது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
கோவைசரளா காஞ்சனா படத்துல சூப்பரா நடிச்சிருந்தாங்களே.... அவங்களுக்கு இடம் உண்டா? ஹி..ஹி../////

ஏன் கமலா காமேசை விட்டுட்டீங்க, அவங்களும் ஏதோ ஒரு படத்துல நடிச்சிருந்தாங்களே.....?

Philosophy Prabhakaran said...

// கோவைசரளா காஞ்சனா படத்துல சூப்பரா நடிச்சிருந்தாங்களே.... அவங்களுக்கு இடம் உண்டா? ஹி..ஹி.. //

தக்காளி சுட்டேபுடுவேன்... டிவி சீரியல்ல வர்ற ஆண்ட்டிகளை சைட் அடிக்கிற குரூப்பா இருக்கும் போலயே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Philosophy Prabhakaran said...
// ஞாபகம் வந்துச்சு, இருந்தாலும் அது இந்த வருசம் ஒண்ணும் நடிச்ச மாதிரி தெரியலியே, அதான் விட்டுட்டேன்.... //

நடிக்கலைன்னாலும் சேர்ப்போம்... தள்ளி வைக்கக் கூடிய ஃபிகரா அது.../////

அதானே....? (அடுத்தது ஸ்ருதி ஹாசனா?)

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
// கோவைசரளா காஞ்சனா படத்துல சூப்பரா நடிச்சிருந்தாங்களே.... அவங்களுக்கு இடம் உண்டா? ஹி..ஹி.. //

தக்காளி சுட்டேபுடுவேன்... டிவி சீரியல்ல வர்ற ஆண்ட்டிகளை சைட் அடிக்கிற குரூப்பா இருக்கும் போலயே...//

நல்லா நடிச்சிருந்தாங்கனு சொன்னது குத்தமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அதானே....? (அடுத்தது ஸ்ருதி ஹாசனா?)///

அது பிகரா?

Philosophy Prabhakaran said...

// அடுத்தது ஸ்ருதி ஹாசனா? //

உவ்வே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அனன்யா....?

Philosophy Prabhakaran said...

// ஏன் கமலா காமேசை விட்டுட்டீங்க, அவங்களும் ஏதோ ஒரு படத்துல நடிச்சிருந்தாங்களே.....? //

அவங்க பொண்ணு உமா காமேஷ் கூட இப்போ சைட் அடிக்கக்கூடிய நிலைமைல இல்லை...

Philosophy Prabhakaran said...

// அப்போ அனன்யா....? //

அவங்கள பார்த்தா எனக்கு ஒரு சிஸ்டர் ஃபீலிங்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு மேல இனி குஷ்பூவும் நமீதாவும்தான்.......

Philosophy Prabhakaran said...

// இதுக்கு மேல இனி குஷ்பூவும் நமீதாவும்தான்....... //

ஒரு கேரளத்து கப்பக்கிழங்கை நீங்க மறந்துட்டீங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கு மேல இனி குஷ்பூவும் நமீதாவும்தான்.......//

நளினி, சிம்ரன், விட்டுடிங்களே... இதெல்லாம் டிவி ஆண்டிஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தமிழ்வாசி பிரகாஷ் said...
அதானே....? (அடுத்தது ஸ்ருதி ஹாசனா?)///

அது பிகரா?/////

அண்ணனுக்கு பிகர்னா நம்ம ஹஞ்சிக்கா மாதிரி கண்ணுக்கு முன்னாடி எல்லாம் தெரியற மாதிரி லட்சணமா இருக்கனும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓவியா?

Philosophy Prabhakaran said...

// நளினி, சிம்ரன், விட்டுடிங்களே... இதெல்லாம் டிவி ஆண்டிஸ் //

நான் சொல்லல... இவரு அந்த குரூப் தான்னு...

Philosophy Prabhakaran said...

// ஓவியா? //

ம்ஹூம்... கடைசி எழுத்து மட்டும் கரெக்ட்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
// நளினி, சிம்ரன், விட்டுடிங்களே... இதெல்லாம் டிவி ஆண்டிஸ் //

நான் சொல்லல... இவரு அந்த குரூப் தான்னு...///

அட,,,, ஆண்டி ரேஞ்சுக்கு பன்னி போனாரு... அதான் நானும் லிஸ்ட் சொன்னா இப்படியா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
// ஓவியா? //

ம்ஹூம்... கடைசி எழுத்து மட்டும் கரெக்ட்...//

காவ்யா...?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனியா

Philosophy Prabhakaran said...

// இனியா //

யா... யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி பிரகாஷ் said...
Philosophy Prabhakaran said...
// ஓவியா? //

ம்ஹூம்... கடைசி எழுத்து மட்டும் கரெக்ட்...//

காவ்யா...?????/////


க்க்ர்ர்ர் த்தூ......

Philosophy Prabhakaran said...

// காவ்யா...????? //

நீங்க கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு கேக்குற கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல மாட்டீங்க போல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி பிரகாஷ் said...
Philosophy Prabhakaran said...
// ஓவியா? //

ம்ஹூம்... கடைசி எழுத்து மட்டும் கரெக்ட்...//

காவ்யா...?????/////


க்க்ர்ர்ர் த்தூ......///

ஹா,,,ஹா,,,,

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
// காவ்யா...????? //

நீங்க கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு கேக்குற கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல மாட்டீங்க போல...///

அந்த நிகழ்ச்சியில கேள்விக்கு சாய்ஸ் இருக்குமே..

Philosophy Prabhakaran said...

// அந்த நிகழ்ச்சியில கேள்விக்கு சாய்ஸ் இருக்குமே.. //

எந்திரன் படத்தின் ஹீரோ யார்...?

A. ராமராஜன்
B. ரஜினிகாந்த்
C. டி.ராஜேந்தர்
D. பாக்யராஜ்

எங்க கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி பிரகாஷ் said...
Philosophy Prabhakaran said...
// காவ்யா...????? //

நீங்க கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு கேக்குற கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல மாட்டீங்க போல...///

அந்த நிகழ்ச்சியில கேள்விக்கு சாய்ஸ் இருக்குமே../////

இங்கதான் எல்லா சாய்சும் முடிஞ்சிருச்சே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
// அந்த நிகழ்ச்சியில கேள்விக்கு சாய்ஸ் இருக்குமே.. //

எந்திரன் படத்தின் ஹீரோ யார்...?

A. ராமராஜன்
B. ரஜினிகாந்த்
C. டி.ராஜேந்தர்
D. பாக்யராஜ்

எங்க கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்.../////


C. டி. ராஜேந்தர்
-தமிழ்வாசி பிரகாஷ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Philosophy Prabhakaran said...
// அந்த நிகழ்ச்சியில கேள்விக்கு சாய்ஸ் இருக்குமே.. //

எந்திரன் படத்தின் ஹீரோ யார்...?

A. ராமராஜன்
B. ரஜினிகாந்த்
C. டி.ராஜேந்தர்
D. பாக்யராஜ்

எங்க கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்.../////


C. டி. ராஜேந்தர்
-தமிழ்வாசி பிரகாஷ்///

நக்கலு, காமெடி??????/???

Sharmmi Jeganmogan said...

இது கருத்து சொல்ற இடமா இல்லா சாட் ரூமான்னு சந்தேகம் வந்திடுச்சு... மூனு பேரும் பேசாம போன்ல பேசியிருக்கலாம்...

Anonymous said...

ennada indha padhivu varalaiyennu paaththen.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் ரசனை நல்ல இருக்கு! அதை விட நண்பர்களின் அரட்டையை ஒரு பதிவா போடலாம். கலக்குறாங்க.

Unknown said...

டாப்சியை போடாததுக்கு நன்றி!பிரபா வந்தான் வென்றான் படத்தில....அக்னிநட்சத்திரம் நிரோசா மாதிரியே இருக்கு...அஞ்சலி கண்ணே சொல்லிரும் முதல்இடம் என்று....கடைசியா போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...ஹிஹி

முத்தரசு said...

ரைட்டு..உங்க ரசனை

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?

டைட்டிலைப் பார்த்ததும், நீங்க புதுசா ஓர் நாவல் அல்லது தொடர் எழுதுறீங்க என்று நினைச்சேன்

ஹே...ஹே..

நிரூபன் said...

நடிகைகளின் தொகுப்பு கலக்கல் பாஸ்,

Philosophy Prabhakaran said...

@ ஷர்மி
// இது கருத்து சொல்ற இடமா இல்லா சாட் ரூமான்னு சந்தேகம் வந்திடுச்சு... மூனு பேரும் பேசாம போன்ல பேசியிருக்கலாம்... //

போன்ல பேசியிருந்தா ஒரு வரலாற்று சிறப்புமிக்க விவாதத்தை வாசகர்கள் மிஸ் பண்ணியிருப்பாங்களே மேடம்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// ennada indha padhivu varalaiyennu paaththen. //

அது எப்படி தல வராம போகும்...

Philosophy Prabhakaran said...

@ திண்டுக்கல் தனபாலன்
// உங்கள் ரசனை நல்ல இருக்கு! அதை விட நண்பர்களின் அரட்டையை ஒரு பதிவா போடலாம். கலக்குறாங்க. //

நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ veedu
// டாப்சியை போடாததுக்கு நன்றி!பிரபா வந்தான் வென்றான் படத்தில....அக்னிநட்சத்திரம் நிரோசா மாதிரியே இருக்கு... //

பயப்படாதீங்க டாப்சி எந்த லிஸ்ட்லயும் வரமாட்டாங்க...

// அஞ்சலி கண்ணே சொல்லிரும் முதல்இடம் என்று....கடைசியா போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...ஹிஹி //

அஞ்சலி கடைசி இடம்ன்னு உங்களுக்கு யார் சொன்னது... போன வருஷ லிஸ்டை பார்த்துட்டீங்களோ...

அப்புறம் அண்ணே... உங்க பின்னூட்டம் ஏதோ டபுள் மீனிங் மாதிரியே இருக்கு... பார்த்து சூதானமா பேசுங்க...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// ரைட்டு..உங்க ரசனை //

நன்றி மனசாட்சி...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா? //

வணக்கம் தல... சூப்பரா இருக்கேன்... நீங்க...?

// டைட்டிலைப் பார்த்ததும், நீங்க புதுசா ஓர் நாவல் அல்லது தொடர் எழுதுறீங்க என்று நினைச்சேன் //

இது வேறயா... வெளங்கிடும்...

MANO நாஞ்சில் மனோ said...

படமெல்லாம் ஜூப்பரா இருக்குங்கோ...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஐந்தாறு லோ பட்ஜெட் மொக்கை படங்களில் தலை காட்டினாலும் வித்தகன் படத்தில்தான் கன்னாக மாறி மனதிற்குள் புல்லட் பாய்ச்சினார். அப்பாவி லுக் கொடுத்து அப்ளாசை அள்ளும் திறமைசாலி. வெறும் சக்கையாய் சாய்கிறேன்... நீ துப்பிடும் பார்வையால்...//

ஹி ஹி ஜோள்ளுங்கோ....

MANO நாஞ்சில் மனோ said...

சிந்து சமவெளி வழியாக தமிழ் ரசிகர்களின் இதயம் புகுந்தவர். இந்த ஆண்டு வெள்ளித்திரையில் அதிகம் தோன்றவில்லை என்றாலும் இதய இருக்கைகளை காலி செய்ய மறுக்கிறார். வரவிருக்கும் ஆண்டிலாவது வேட்டையாடுவார் என்று நம்புவோமாக.//

யக்கா யக்கா சீக்கிரம் வாங்க யக்கா யக்கா...

Unknown said...

கடைசியில் பால் ஊற்றிய பிரபாவுக்கு நன்றி ஹிஹி...என்னப்பா..எப்படி இருக்க!

சக்தி கல்வி மையம் said...

அப்ப இவங்கெல்லாம் உங்கனவுல வந்து ஏதோ செய்றாங்கன்னு சொல்லு?

Anonymous said...

போட்டுகிறது எம் ஆர் ராதா படம்!அவரும் பெரியாரும் தமிழர் நலனுக்காக பாடுபட்டவர்கள்!ஆனா நீ அவுரு படத்த போட்டுகினு கேரளா கோமாளி அஜீத்துக்கு ஆதரவா?சூப்பர்!வாழ்க தமிழகம்!

Prem S said...

எப்ப பாஸ் தூங்குவீங்க 12.30க்கு பதிவு அதுக்கடுத்து பின்னூட்ட பதில்கள்,அதான் டவுட்டு

Prem S said...

ரிச்சா வின் கலக்கல் படத்துக்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// படமெல்லாம் ஜூப்பரா இருக்குங்கோ...!!! //

வாங்க தல... நடிகைகள் சுகன்யா, மீனா படம் போடலைன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// கடைசியில் பால் ஊற்றிய பிரபாவுக்கு நன்றி ஹிஹி...என்னப்பா..எப்படி இருக்க! //

பார்த்து மாம்ஸ்... பால் விலை எறிடுச்சாம்... ரொம்ப ஊத்தாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அப்ப இவங்கெல்லாம் உங்கனவுல வந்து ஏதோ செய்றாங்கன்னு சொல்லு? //

தல... மொட்டையா சொல்லாம விளக்கமா சொல்லுங்களேன்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// போட்டுகிறது எம் ஆர் ராதா படம்!அவரும் பெரியாரும் தமிழர் நலனுக்காக பாடுபட்டவர்கள்!ஆனா நீ அவுரு படத்த போட்டுகினு கேரளா கோமாளி அஜீத்துக்கு ஆதரவா?சூப்பர்!வாழ்க தமிழகம்! //

உங்களுக்கான பதில் சென்ற இடுகையில் இருக்கிறது வாசிக்கவும்...

Philosophy Prabhakaran said...

@ பிரேம் குமார் .சி
// எப்ப பாஸ் தூங்குவீங்க 12.30க்கு பதிவு அதுக்கடுத்து பின்னூட்ட பதில்கள்,அதான் டவுட்டு //

கிறிஸ்மஸ், நியு இயருக்காக பத்து நாள் லீவு விட்டிருக்காங்க... அதனால சாப்பிட, தூங்க நேரம் காலம் பார்ப்பதில்லை...

தவிர எப்போதுமே பின்னிரவுகளில் கிடைக்கும் தனிமை, அமைதி எனக்கு பிடித்தமான ஒன்று...

Anonymous said...

எனக்குபிடிச்சது ரிச்சாதான்!

ஹன்ஸிகா
Pope-ன் குசும்பு

N.H. Narasimma Prasad said...

கனவுக்கன்னிகளின் வரிசை அருமை பிரபா. எனக்கு இந்த வருடத்தில் ரொம்ப பிடித்தது 'ஒஸ்தி' ரிச்சா தான்.