19 December 2010

சித்துவின் சிந்தனை மொத்துக்கள்...!

வணக்கம் மக்களே...

கிரிக்கெட் ப்ளேயர் நவ்ஜாட் சிங் சித்துவை பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் கிரிக்கெட் விளையாடி பிரபலம் ஆனதை விட கிரிக்கெட் பேசி பிரபலமானது அதிகம். சொல்லின் செல்வரான சித்து கிரிக்கெட் வர்ணனையின் போது டைமிங் காமெடி அடிப்பதில் வல்லவர். கவித்துவமாக கமென்ட் அடிப்பதில் கில்லாடி. கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்.

அவருடைய வர்ணனை வார்த்தைகள் சிலவற்றை நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பியிருந்தார். மேலும் நான் சில ஆங்கில வலைப்பூக்களில் இருந்து சில சித்து வர்ணனைகளை சேகரித்து தொகுத்திருக்கிறேன். தமிழாக்கம் செய்தால் அந்த வார்த்தைகளின் வீரியம் குறைந்துவிடும் என்பதால் வேறு வழியின்றி ஆங்கிலத்திலேயே தருகிறேன். மன்னிக்கவும்.

-          That ball went so high it could have got an air hostess down with it.
-          Experience is like a comb that life gives you when you are bald.
-          Sri Lankan score is running like an Indian taximeter.
-          Statistics are like miniskirts, they reveal more than what they hide.
-          Wickets are like wives – you never know which way they will turn!
-          He is like Indian three-wheeler, which will suck a lot of diesel but cannot go beyond 30!
-          The batsman is as comfortable on this pitch as a bum would be on a porcupine.
-          Deep Das Gupta is as confused as a child is in a topless bar!
-          The way Indian wickets are falling reminds of the cycle stand at Rajendra Talkies in Patiala one falls and everything else falls!
-          Indian team without Sachin is like giving Kiss without a Squeeze.
-          You cannot make Omelets without breaking the eggs.
-          One, who doesn’t throw the dice, can never expect to score a six.
-          Anybody can pilot a ship when the sea is calm.
-          Nobody travels on the road to success without a puncture or two.
-          You got to choose between tightening your belt or losing your pants.
-          Kumble’s bowling at the moment is flat as a Dosa.
-          The third umpires should be changed as often as nappies and for the same reason.
-          The ball slipped from his hands like butter from a hot paratha.
-          Statistics are like bikinis... what they reveal is suggestive, what they hide are essential!
-          All that comes from a cow is not milk!
-          Just because a rose smells sweet, you do not use it in the soup!
-          The gap between bat and pad is so wide you could have driven a car through.
-          You cannot ride a seat-less bicycle without getting blisters on your bums.
-          The Indian cricket board is like vessel that leaks from the top.
-          He is like a one-legged man in a bum kicking competition.

எனக்கு மிகவும் பிடித்த சில வர்ணனைகளை மட்டும் தமிழில் தருகிறேன்:
-          ஆம்லேட் வேணும்னா முட்டையை ஒடைச்சுதான் ஆகணும்.
-          திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.
-          சச்சின் இல்லாத இந்தியா அழுத்தமில்லாத முத்தம்.

அப்புறமென்ன சட்டுபுட்டுன்னு ஓட்டு போட்டுட்டு நாலு நல்ல வார்த்தைகளை சொல்லிட்டு போங்க.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
நன்றி:

Post Comment

39 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

முதல் சட்டுபுட்டுன்னு ஓட்டு போட்டாச்சு பிரபா...

எல் கே said...

சித்துவின் வர்ணனை இப்பலாம் வருவது இல்லை .

தேவன் மாயம் said...

ச்சூடான மனிதர்!

Anonymous said...

நமக்கு தமிழ் மட்டும்தாங்க தெரியும். ஹி...ஹி...

சைவகொத்துப்பரோட்டா said...

மனிதருக்கு குறும்பு அதிகம்.

Anonymous said...

பலர் சொல்லத்தயங்கிய விசயங்களை தைரியமாக சொல்லிய கிங் நம்ம சித்து! அவரை பற்றி பதிவிட்டதற்கு நன்றி!!

இக்பால் செல்வன் said...

//திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.//

இது நல்லாருக்கே !!!

Unknown said...

அந்த கார்டூன் பொம்மை அழுகுதா, சிரிக்குதா?

இந்த பதிவு ஹிட் என்பதால்
சட்டுனு ஒட்டுப்போட்டாச்சு.

Unknown said...

// Anybody can pilot a ship when the sea is calm.
Sri Lankan score is running like an Indian taximeter.//
//கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்.//
ரசித்த வரிகள்.

FARHAN said...

நம்ம சித்துவா இது ....
சூப்பர் தொகுப்பு

மகேஷ் : ரசிகன் said...

//Statistics are like bikinis... what they reveal is suggestive, what they hide are essential! //

very funny... :))))

Unknown said...

நல்லா தொகுத்து தந்திருக்கீங்க.. ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது எல்லா கமெண்டுகளும்..

பெசொவி said...

// He is like Indian three-wheeler, which will suck a lot of diesel but cannot go beyond 30!//

// The third umpires should be changed as often as nappies and for the same reason.//

super!

Unknown said...

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து அம்பயர ஸ்டிக் எடுத்து சொருகுனாருனு கேள்வி பட்டிருக்கேன்

Unknown said...

அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங்களா?

மொக்க போட்டு ஆடிக்கொண்டு இருந்த காலத்துல தனியாள வெளுத்து வாங்கியவர்.

இப்போது அவர் பிஜேபி யில் உள்ளதால் அவருக்கு வர்ணனை விஷயத்தில் சேர்ப்பதில்லை.

இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே?

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் தொகுப்பு

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!

Madhavan Srinivasagopalan said...

(அ.. அ.. அ )
அஹா.. அல்லாமே.. அருமை..

Anonymous said...

suriya : //திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.//

இது நல்லாருக்கே !!!

pichaikaaran said...

please translate all

எப்பூடி.. said...

தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு, அதென்ன இடியாப்பத்தை பிச்சு போட்டமாதிரி எழுத்து, ஓ அதுதான் இங்கிலீஷா !!!!!

Harini Resh said...

//ஆம்லேட் வேணும்னா முட்டையை ஒடைச்சுதான் ஆகணும்.
- திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.
- சச்சின் இல்லாத இந்தியா அழுத்தமில்லாத முத்தம்//
supper :)

Admin said...

கலக்குங்க... கலக்குங்க...

Philosophy Prabhakaran said...

@ பிரஷா, LK, தேவன் மாயம், தமிழ் வாழ்க....., சைவகொத்துப்பரோட்டா, சிவகுமார், இக்பால் செல்வன், பாரத்... பாரதி..., FARHAN, மகேஷ் : ரசிகன், பதிவுலகில் பாபு, பெயர் சொல்ல விருப்பமில்லை, நா.மணிவண்ணன், விக்கி உலகம், சே.குமார், எஸ்.கே, Madhavan Srinivasagopalan, suriya, பார்வையாளன், Kanchana Radhakrishnan, எப்பூடி.., Harini Nathan, சந்ரு

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ LK
// சித்துவின் வர்ணனை இப்பலாம் வருவது இல்லை //

ஆம்.... அவர் இப்போ எதிர்கட்சியில இருக்குறதால அப்படி நடந்திருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ இக்பால் செல்வன்
// இது நல்லாருக்கே !!! //

உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா...

Philosophy Prabhakaran said...

@ பாரத்... பாரதி...
// அந்த கார்டூன் பொம்மை அழுகுதா, சிரிக்குதா? //

அது தரையில் விழுந்து விழுந்து சிரிக்குது.... ஆங்கிலத்திலே rolling on the floor என்று சொல்வார்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து அம்பயர ஸ்டிக் எடுத்து சொருகுனாருனு கேள்வி பட்டிருக்கேன் //

அட... அப்படிக்கூட செய்திருக்கிறாரா... அதெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங்களா? //
ம்ம்ம் தெரியுமே... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...

// இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே? //
ஒன்னு சித்து, இன்னொன்னு ஸ்ரீகாந்த்... மூணாவது யாருன்னு தெரியலையே... ஏதாவது க்ளு கொடுங்களேன்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// please translate all //

அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்குறேன்... அது மட்டுமில்லாமல் பதிவில் குறிப்பிட்டால் சிலவற்றை தமிழில் மாற்றம் செய்யதால் பொருட்சுவை குறைந்துவிடும்... இருப்பினும் உங்களுக்காக மேலும் சிலவற்றை மொழிமாற்றம் செய்கிறேன்...

- அனுபவம் என்பது சொட்டையான பின்பு கிடைக்கும் சீப்பை போல.
- பிட்ச்சும் பொண்டாட்டியும் ஒன்னு, ரெண்டையும் புரிஞ்சிக்கவே முடியாது.
- முள்ளம்பன்றி மீது குண்டி வைத்தது போல.
- கடல் கம்முன்னு இருக்கும்போது யாரு வேணும்னாலும் கப்பல் ஓட்டலாம்.

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு, அதென்ன இடியாப்பத்தை பிச்சு போட்டமாதிரி எழுத்து, ஓ அதுதான் இங்கிலீஷா !!!!! //

அப்படித்தான் போல... என் இனமடா நீ...

சிவகுமாரன் said...

சித்திவின் கமெண்ட்ஸ் மாதிரியெல்லாம் நாங்க
பின்ன்ட்டம் போடமுடியாது.
சித்திவின் கமெண்ட்ஸ் மாதிரியெல்லாம் நாங்க பின்னூட்டம்
போடமுடியாது.

சி.பி.செந்தில்குமார் said...

செம

சி.பி.செந்தில்குமார் said...

தமிழில் தந்தால் வீரியம் குறைந்து விடும் எனப்து சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

>>>கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்.


சரிதான்

Unknown said...

// இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே? //
ஒன்னு சித்து, இன்னொன்னு ஸ்ரீகாந்த்... மூணாவது யாருன்னு தெரியலையே... ஏதாவது க்ளு கொடுங்களேன்...

>>>>>>>>>>>>>>>

சித்து தவிர அசார் மற்றும் கங்குலி!

அஞ்சா சிங்கம் said...

@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து அம்பயர ஸ்டிக் எடுத்து சொருகுனாருனு கேள்வி பட்டிருக்கேன் //

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல .அவர் மேல ஒரு கொலை கேசு இருக்கு அவ்ளோதான் ..........

Namma Area நம்ம ஏரியா said...

தோர என்னமா இங்கிலிஷு பேசுது

suneel krishnan said...

The batsman is as comfortable on this pitch as a bum would be on a porcupine//
the gap between bat and pad is so wide you could have driven a car through//
ha ha ha:)
எனக்கு யாவரை ரொமபவே பிடிக்கும், இவர் விளையாடும் பொது பாக்க ஒரு மாறி கொவகாரராக தெரிந்தார், மனுஷன் காமண்டரி வந்தப்புறம் தெரிந்தது என்ன சேட்டை என்று :)
இவர் கங்குலி அவர்களை கிண்டல் செய்ததால் ஏதோ உரசல் ஏற்ப்பட்டு நிகழ்ச்சி செய்வதை நிறுத்திவிட்டார் .
பாகிஸ்தானுடன் விளாயாடும் பொழுது மட்டும் இவருக்கு அபார திறமை வெளிப்படும் .
இவர் இவருடன் பண -பிரட்ட்ச்சனையில் இருந்த ஒருவரை கார் ஏற்றி கொன்னார் என்று ஒரு வழக்கு இவர் மேல் உண்டு .அது விபத்து என்று கூறி மூடியாச்சு