8 January 2011

வ குவாட்டர் கட்டிங் – மரண மொக்கைகள்

வணக்கம் மக்களே...

தீபாவளி சமயத்துல குவாட்டர் கட்டிங் படத்தை பார்த்து டரியலாகி வ குவாட்டர் கட்டிங் மப்பேறாத பிராந்தின்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். பிராந்தியில் என்னவோ கிக் இல்லையென்றாலும் சைட் டிஷ்... அதாங்க படத்தின் வசனம் ஆங்காங்கே ரசிக்க வைத்தது. அவை டைமிங் காமெடி என்று சொல்லப்படும் மரண மொக்கைகள். அவற்றில் இருந்து சிலவற்றை தொகுத்து சமர்ப்பிக்கிறேன்.

மார்த்தாண்டன்: உங்க அக்கா என்ன லவ் பண்ணிட்டா, இனி உங்க அப்பா மட்டும் ஓகே பண்ணிட்டார்ன்னா ஆறு மாசத்துல டும் டும் டும் தானே...
சுறா: இதோ பாருங்க இப்போ வெறும் டும் தாங்க...! ஆறு மாசம் கழிச்சுதான் மீதி ரெண்டு டும்...!!

மார்த்தாண்டன் (சோகமாக): மாட்டு டாக்டரா...?
சுறா: ச்சே... நீங்க மாட்டுக்கு மட்டுமில்லைங்க... அணில், குருவி எல்லாத்துக்கும் நீங்க தான் டாக்டர். வருத்தப்படாதீங்க...

மார்த்தாண்டன்: சுறா... ஒரு மேட்டர் கவனிச்சியா... மெட்ராஸ்ல செத்தா வெடி வெடிக்கிறாங்க...
சுறா: அது ஏன்னு எனக்கு தெரியும்ங்க... இந்தமாதிரி பெருசெல்லாம் சரியா சாகலைன்னா வெடிக்கிற வெடிலயே பொட்டுன்னு போயிடும்...

சுறா: நாயா இருந்தா குரைச்சுதானே ஆகணும்... குரங்கா இருந்தா மரத்துமேல தாவிதானே ஆகணும்...
சின்னண்ணன்: இப்ப என்னாங்குற...?
சுறா: தாத்தான்னு இருந்தா செத்துதானங்க ஆகணும்...

சொக்கத்தங்கம்: any time any help. நான் ஒரு ATM மாதிரி...
சுறா: இப்பவும் any time தானுங்க. ஒரு குவாட்டர் கெடைக்குமா...?
சொக்கத்தங்கம்: இப்பன்னு பாத்து இல்லையேப்பா...

மார்த்தாண்டன்: இதுவே foreigners-ஆ இருந்தா சரக்கு குடுத்திருப்பாங்க...
சுறா: நாளைக்கு நான் சவூதி போறேங்க. சவூதில நானும் foreigner தான்... அங்க நான் யாருன்னு காட்டுறேன்...

சுறா (மார்த்தாண்டனை பார்த்து): பார்த்தா காலி சிலிண்டர் மாதிரி இருக்கீங்க... தூக்குனா அஞ்சு சிலிண்டர் வெயிட் இருக்கீங்க...

சுறா: தில்லு இருக்காவா...? பொள்ளாச்சி சைடு வந்து கேட்டு பாருங்க. எத்தனை காளையை அடக்கிருக்கேன், எத்தனை ரேக்ளா ஜெயிச்சிருக்கேன்னு...
பிரின்ஸ்: இதுக்காக அவ்ளோ தூரம் வர முடியாதப்பா...

பிரின்ஸ்: பார்த்து ஆடு... ஆனா எக்ஸாம் ஹால்ல சொல்றாமாதிரி பக்கத்து சீட்ட பாக்காம ஆடு...
சுறா: ஜோக்கா...? நான் ஒன்னு சொல்லட்டுங்களா... நீங்க பாக்க காமெடியா இருக்கீங்க ஆனா நீங்க அடிக்கிற ஜோக் சுத்தமா காமெடி இல்லைங்க...

சுறா: சூசைட் பண்ணிக்க போகும்போது எதுக்கு ரெயின் கோட் போட்டிருக்கீங்க...?
சரோ: மழை பெஞ்சா நான் நனைஞ்சிடுவேன்ல...!!!

சொக்கத்தங்கம்: அய்யய்யோ... லாக்கப்ல அந்தமாதிரி பசங்கள எல்லாம் grape பண்ணிடுவாங்களேப்பா...
சுறா: grape-ஆ... அப்படின்னா...?
சொக்கத்தங்கம்: ஒருத்தரா பண்ணா rape... குருப்பா பண்ணா grape...

சுறா: மழை பெஞ்சா சீட்டு நனையும்...
பிரின்ஸ்: சீட்டு நனையாது, அது வாட்டர் ப்ரூப்... ஆனா எங்கப்பா வாட்டர் ப்ரூப் இல்ல...!!!

படம் சொல்லும் நீதி:
தீஞ்சு போறதுக்குள்ள தோசையை திருப்பு...
ஓஞ்சு போறதுக்குள்ள ஆசையை நிரப்பு...

ஒரு மிகப்பெரிய சந்தேகம்:
இந்தப் படத்தை பார்த்துட்டு வந்ததும் என் மனசுல எழுந்த மில்லியன் டாலர் கேள்வி. சவூதியில சரக்கடிக்க அனுமதி இல்லையா...? சவூதி வாழ் பதிவர்கள் விளக்கம் தரவும். ஒருவேளை அது உண்மையென்றால் சவூதி வாழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டிஸ்கி 1: வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க...

டிஸ்கி 2: நாளைக்கு நூறாவது பதிவு... மறுபடியும் கொஞ்சம் சுயபுராணம் வரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

55 comments:

சக்தி கல்வி மையம் said...

என்னா தலைவரே ஒரு கட்டிங் போட்டு யோசனை செஞ்சீங்களோ?
ஆனா பதிவு சூப்பர்.. சிரிப்போ..சிரிப்பு..

ரஹீம் கஸ்ஸாலி said...

போடுங்க போடுங்க....நல்லா மொக்கை போடுங்க

pichaikaaran said...

creative entry. Enjoyed

Jhona said...

சூப்பர் படம் செம சிரிப்பு தான் :)


பிரின்ஸ் - உன்னை வெட்டனும்.
சுறா - வேணாங்க ,விட்ருங்க,அப்படி வெட்டனும்னு ஆசையா இருந்தா என் நகத்தை வேணா வெட்டுங்க....

இது எப்பிடி இருந்தது ???

Unknown said...

Super! :-))

vim said...

Hi praba! i expect ur century post!!

vim said...

Hi praba! I expect your century post!!

அஞ்சா சிங்கம் said...

படம் சொல்லும் நீதி:
தீஞ்சு போறதுக்குள்ள தோசையை திருப்பு...
ஓஞ்சு போறதுக்குள்ள ஆசையை நிரப்பு...

பதிவு சொல்லும் நீதி :
பிடிச்சிருந்தா ஒட்டு போடு .........
இல்லன்னா கமண்டு போடு.................

Unknown said...

இங்க நா பதிவு போடுவதற்கு மேட்டர் இல்லாம அல்லாடிக்கிட்டு இருக்கேன் . ஒரு படத்திலிருந்து மொக்கை ஜோக் உருவி ஒரு பதிவா போட்டுடீயே .

கேரளாக்காரன் said...

Ivlo sirippa irukku enakke sirippu varuthunna paathukkongale

Speed Master said...

வர மொக்கை

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி............. துபாய் தவிர எந்த அரபு நாடுகளிலும் சரக்கடிக்க முடியாது என்று கேள்விப்பட்டுளேன் ........

மங்குனி அமைச்சர் said...

டிஸ்கி 2: நாளைக்கு நூறாவது பதிவு... மறுபடியும் கொஞ்சம் சுயபுராணம் வரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்...////

ஹி.,ஹி,ஹி,,,,,, சொல்லிட்டிங்கள்ள ........... நாளைக்கு எனக்கு உண்டம்பு சரி இல்லை ............. (இப்படியா வாயக்குடுத்து மாட்டுவிங்க )

THOPPITHOPPI said...

ஹஹாஹா.........

சரியான மொக்கைதான் போங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மறுபடியும் கொஞ்சம் சுயபுராணம் வரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்
//

போங்கண்ணே.. புதுசா ஏதாவது சொல்லுங்க..
:-)

அன்புடன் மலிக்கா said...

நல்ல மொக்கை
சிரிப்போ..சிரிப்பு

ஆதவா said...

உண்மையிலேயே இந்த படம் எடுக்கப்பட்ட விதம் ரொம்ப அருமையானதுங்க... ந்கைச்சுவை கொஞ்சமாச்சும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கதையை மட்டும் பட்டி பார்த்திருக்கலாம்.

தூயவனின் அடிமை said...

மொக்கையாக இருந்தாலும் நல்ல சிரிப்பு.

Unknown said...

நல்ல காமெடி படம், என்ன டயலாக்தான் புரியாம போச்சு, பரவாயில்ல இப்ப நீங்க போட்டுட்டீங்களே

Pari T Moorthy said...

உண்மையிலே செம மொக்க படம்....அத எப்படி தான் எடுத்தாங்களோ....

சி.பி.செந்தில்குமார் said...

good kalakkal

கவிதை பூக்கள் பாலா said...

படம் சொல்லும் நீதி:
தீஞ்சு போறதுக்குள்ள தோசையை திருப்பு...
ஓஞ்சு போறதுக்குள்ள ஆசையை நிரப்பு...

ஹய்யோ ஹய்யோ ........
என்ன கொடுமை சார் ......

Unknown said...

ஏன்யா போட்ட தோசைய திருப்பி போட்டு என்னா வேடிக்க உனக்கு !?

எப்பூடி.. said...

வா குவாட்டர் கட்டிங் பாக்கிற அளவுக்கு பொறுமை இல்லைங்க :-) உங்க நூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

டக்கால்டி said...

I like that movie...
All dialogues are superb...
You observed the dialogues well...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிலாசபி பிரபாகரன் இல்ல! மொக்கை பிரபாகரன்

Jayadev Das said...

//சவூதியில சரக்கடிக்க அனுமதி இல்லையா...? சவூதி வாழ் பதிவர்கள் விளக்கம் தரவும். ஒருவேளை அது உண்மையென்றால் சவூதி வாழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.// அது எப்படி இல்லாமப் போகும்? தனி மனித உரிமையில் யாரும் தலையிட முடியாதே. ஒரு வேலை நம்மூரு மாதிரி தண்ணி அடிச்சிட்டு ரோட்டோரம் விழுந்து கிடக்கும் சுதந்திரம் அங்க இல்லாம இருக்கலாம். என் நண்பர் இப்பத்தான் துபைல இருந்து வந்திருக்காரு விசாரிச்சு சொல்றேன்.

ரஹீம் கஸ்ஸாலி said...

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 4-வது இடம். வாழ்த்துக்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

இப்படியா கடிக்கிறது.....அதன் படம் ஓடலையோ?

நீங்கள் எழுதும் பதிவுகள் எனது டேஷ்போர்டில் தெரிவதில்லை...என்னவென்று தெரியவில்லை...

yeskha said...

வீணாய்ப்போன கிரியேட்டிவிட்டி

சஞ்சயன் said...

”தீஞ்சு போறதுக்குள்ள தோசையை திருப்பு...
ஓஞ்சு போறதுக்குள்ள ஆசையை நிரப்பு..”

இது நியாயம் தாணுங்களே?

Matangi Mawley said...

Enga makkal koduththa build-up la naan intha movie paakkala!

aana- neenga ezhuthiyirukkra intha "compilation" la oru sila mokkaikal- nalla thaan irukku! :)

"Kaali Cylinder"/"maattu doctor"-- Nice! :D

Jayadev Das said...

நீங்க சொன்னது சரிதான், சவுதியில குடிக்கிறது சட்டப் படி தப்பாம், வேண்டுமானால் தண்ணி போட்டுக் கொண்டு ரூமுக்கு வெளியே வராமல் கமுக்கமாக இருந்தால் தப்பிக்கலாமாம், ஒரு வேலை அப்படி வந்து விட்டால்?......... அப்படி ஒருத்தன் வந்து ஒரு வண்டியை லிப்ட் கேட்டு நிருத்தியிருக்கிறான், அது போலிஸ் வண்டியாகப் போனதாம், பிடித்து சவுக்கடி கொடுத்து லாடம் கட்டி விட்டார்களாம். [அது சரி குடிக்கிறதே தப்பென்றால் இவர்களுக்கு சரக்கு எங்கேயிருந்து கிடைத்திருக்கும்?!!..?.....]

Anonymous said...

>>> இந்த வருட அரசு திரைப்பட விருது இப்படத்திற்கு கிடைக்குமா?? “ஆம், இல்லை”....சொல்லுங்க பிரபா!!

Unknown said...

நாளைக்கு நூறாவது பதிவா.. ரொம்ப சந்தோசம்.. முன்கூட்டிய வாழ்த்துக்கள் பிரபாகரன்..

Anonymous said...

சுராவின் வாய்ஸ் மாடுலேஷனின் படிக்கும் போது மொக்கைகள் சுவாரஸ்யம்.

ILA (a) இளா said...

13 வாக்கு/37 பின்னூட்டம்- சரியான பதில் இல்லையே. ஒரு வட்டத்துக்குள்ளதான் பதிவு/வாக்கு/பின்னூட்டம் எல்லாமா? யோசனை பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க. அமீரகத்துல இருந்து ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலியா? ஆச்சர்யமா இல்லே? பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க பண்ணுங்க

Dubukku said...

சோக்கெலாம் ஓக்கே தான் ஆனா படம் கொஞ்சம் மொக்கையா இருந்தது. ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனா அந்த அளவுக்கு இல்ல.

இதெல்லாம் தொகுத்து போடறதே பெரிய திறமை தான் பிலாசபி சார்
:)))

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre.blogspot.com, ரஹீம் கஸாலி, பார்வையாளன், Jhona, ஜீ..., vim, அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்), Speed Master, தோழி பிரஷா, மங்குனி அமைச்சர், THOPPITHOPPI, பட்டாபட்டி...., அன்புடன் மலிக்கா, ஆதவா, இளம் தூயவன், இரவு வானம், Pari T Moorthy, சி.பி.செந்தில்குமார், bala, விக்கி உலகம், எப்பூடி.., டக்கால்டி, தமிழ்வாசி - Prakash, Jayadev Das, NKS.ஹாஜா மைதீன், yeskha, விசரன், சிவகுமார்(சென்னை), பதிவுலகில் பாபு, பன்-பட்டர்-ஜாம், ILA(@)இளா, Dubukku

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre.blogspot.com
// என்னா தலைவரே ஒரு கட்டிங் போட்டு யோசனை செஞ்சீங்களோ? //

நீங்க வேற ஏன் கடுப்ப கெளப்புறீங்க... அந்த நல்ல விஷயம் நடந்து ரொம்ப நாள் ஆச்சே...

Philosophy Prabhakaran said...

@ Jhona
// பிரின்ஸ் - உன்னை வெட்டனும்.
சுறா - வேணாங்க ,விட்ருங்க,அப்படி வெட்டனும்னு ஆசையா இருந்தா என் நகத்தை வேணா வெட்டுங்க....

இது எப்பிடி இருந்தது ??? //

சூப்பர் ஜோனா... நீங்களும் என்னை மாதிரியே ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு தெரியுது...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// பதிவு சொல்லும் நீதி :
பிடிச்சிருந்தா ஒட்டு போடு .........
இல்லன்னா கமண்டு போடு................. //

அப்படின்னா உங்களுக்கு இந்தப் பதிவு பிடிக்கலைங்களா :(

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// இங்க நா பதிவு போடுவதற்கு மேட்டர் இல்லாம அல்லாடிக்கிட்டு இருக்கேன் . ஒரு படத்திலிருந்து மொக்கை ஜோக் உருவி ஒரு பதிவா போட்டுடீயே . //

ம்ம்ம்... நம்ம கிட்ட நிறைய ஐடியா கைவசம் இருக்குன்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்... அதுல பாதிதான் அட்ராசக்க சிபி பதிவா எழுதினார்... இன்னும் வேணும்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க...

Philosophy Prabhakaran said...

@ தோழி பிரஷா
// உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html //

நன்றி தோழி... கண்டேன் உங்கள் பதிவை... மிக்க மகிழ்ச்சி...

Philosophy Prabhakaran said...

@ மங்குனி அமைச்சர்
// ஹி.ஹி.ஹி............. துபாய் தவிர எந்த அரபு நாடுகளிலும் சரக்கடிக்க முடியாது என்று கேள்விப்பட்டுளேன் ........ //

ரொம்ப கஷ்டம்தான் மங்குனி... அவங்க எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள்...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// நீங்கள் எழுதும் பதிவுகள் எனது டேஷ்போர்டில் தெரிவதில்லை...என்னவென்று தெரியவில்லை... //

அப்படியா... ஒருமுறை எனது வலைப்பூவினை unfollow செய்துவிட்டு மறுபடி follow செய்யவும்...

Philosophy Prabhakaran said...

@ yeskha
வாங்க எஸ்கா... உங்க முதல் வருகைக்கு நன்றி... தொடர்ந்து இதேபோல் வருகை தர வேண்டுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// நீங்க சொன்னது சரிதான், சவுதியில குடிக்கிறது சட்டப் படி தப்பாம், வேண்டுமானால் தண்ணி போட்டுக் கொண்டு ரூமுக்கு வெளியே வராமல் கமுக்கமாக இருந்தால் தப்பிக்கலாமாம், ஒரு வேலை அப்படி வந்து விட்டால்?......... அப்படி ஒருத்தன் வந்து ஒரு வண்டியை லிப்ட் கேட்டு நிருத்தியிருக்கிறான், அது போலிஸ் வண்டியாகப் போனதாம், பிடித்து சவுக்கடி கொடுத்து லாடம் கட்டி விட்டார்களாம். [அது சரி குடிக்கிறதே தப்பென்றால் இவர்களுக்கு சரக்கு எங்கேயிருந்து கிடைத்திருக்கும்?!!..?.....] //

உங்கள் பதிலை படித்ததும் அடைப்புக்குறிக்குள் இருக்கும் அதே கேள்வி enakkum தோன்றியது... எல்லாம் திருட்டு சரக்காத் தான் இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்(சென்னை)
// இந்த வருட அரசு திரைப்பட விருது இப்படத்திற்கு கிடைக்குமா?? “ஆம், இல்லை”....சொல்லுங்க பிரபா!! //

இது தயாநிதி அழகிரி எடுத்த படம்... அதனால வாங்கினாலும் வாங்கிடுவாங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre.blogspot.com, ரஹீம் கஸாலி, பார்வையாளன், Jhona, ஜீ..., vim, அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்), Speed Master, தோழி பிரஷா, மங்குனி அமைச்சர், THOPPITHOPPI, பட்டாபட்டி...., அன்புடன் மலிக்கா, ஆதவா, இளம் தூயவன், இரவு வானம், Pari T Moorthy, சி.பி.செந்தில்குமார், bala, விக்கி உலகம், எப்பூடி.., டக்கால்டி, தமிழ்வாசி - Prakash, Jayadev Das, NKS.ஹாஜா மைதீன், yeskha, விசரன், சிவகுமார்(சென்னை), பதிவுலகில் பாபு, பன்-பட்டர்-ஜாம், ILA(@)இளா, Dubukku

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்..
//

இப்படி பொத்தாம் பொதுவா நன்னி சொல்லிட்டா..
சரி..சரி.. புரிந்துவிட்டது....


@மங்குனி..

யோவ் மன்ஃப்குனி.. இங்க பாருய்யா.. ஜெனரல் கம்பார்மெண்ட்ல என்னை ஏத்திவிட்டிருக்காரு.. :-(
ஹி..ஹி

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதற்க்கு முந்திய பதிவில் நான் போட்ட கமென்ஸ்சை காணவில்லை..
தூக்கீட்டீங்க போல..

ரைட்ண்ணா...

( இதில் சில கமெண்ஸ் போட்டிருக்கேன்.. இதையும் தூக்கிவிட்டால்... தனயனாவேன்.. நன்றி..வணக்கம்...)

Philosophy Prabhakaran said...

@ பட்டாப்பட்டி...
மன்னிக்கணும் ஜி... அது அப்படி இல்ல... முதலில் பொத்தாம்பொதுவாக எல்லாருக்கும் ஒரு நன்றி... பின்னர் யாருடைய பின்னூட்டங்களுக்கு பதில் போடத் தெரிகிறதோ அவர்களுக்கெல்லாம் பதில் போடுவேன்... உங்களுடைய பின்னூட்டத்திற்கு என்ன பதில் போடுவதென்று தெரியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ பட்டாப்பட்டி...
// இதற்க்கு முந்திய பதிவில் நான் போட்ட கமென்ஸ்சை காணவில்லை..
தூக்கீட்டீங்க போல.. //

நான் ஒரு கமெண்டை கூட நீக்கவில்லை (சத்தியமாக)... நல்லா தேடித் பாருங்கள்...

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

அந்நியன் 2 said...

பரவா இல்லையே மொக்கையையே பதிவா போட்டு எல்லா நண்பர்களையும் மொக்கை எழுத வச்சுட்டியே வாழ்த்துக்கள்.