14 January 2011

டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்

அக்சுவல்லி, எனக்கு மொக்கைப் பதிவுகள் எழுதுவதில் விருப்பமில்லை. (அப்படின்னா இவ்வளவு நாள் எழுதியது என்னன்னு கேட்கப்பிடாது). ஆனாலும் இன்றைக்கும் நாளைக்கும் உசிரைகொடுத்து யார் என்ன பதிவு போட்டாலும் பின்னூட்டங்களில் நமக்கு கிடைக்கப்போவது சர்க்கரைப் பொங்கல்தான். அந்த பொங்கலுக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு எழுதின நல்ல பதிவை வீணடிக்கனும். பாஸ், பண்டிகை நேரத்துல அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதனால, கீழே இருக்குற டெம்ப்ளேட் கமென்ட்ஸில் இருந்து எதையாவது ஒன்னை எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணிட்டு கெளம்புங்க பாஸ்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இந்த தமிழ் புத்தாண்டு இனியதாக பொங்கட்டும்...

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்...

பொங்கல் தினம் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...

பொங்கலோ பொங்கல்... உங்கள் வாழ்வில் இன்பம் தங்கலோ தங்கல்... (உபயம்: "குறட்டை" புலி)

உத்தரயன் தின வாழ்த்துக்கள்... (என்ன முழிக்கிறீங்க... இது Thirumalai Kandasamiன்னு ஒருத்தர் அன்புடன் மலிக்கா பிளாக்ல போட்ட பின்னூட்டம்... சுட்டுட்டு வந்துட்டேன்... அர்த்தம் கேட்க விரும்புறவங்க அவர்கிட்டே கேளுங்க...)

கொஞ்சம் துரை மொழியில்:-

Wish u happy pongal…

Pongal wishes for u and ur family…

Pongal and Tamil New Year wishes…

Happy and Prosperous Pongal...

Wish u happy ஆடிவெள்ளி... (விடுங்க... விடுங்க... ஒரு ப்ளோவுல வந்துடுச்சு....)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:-

கேப்பி பொங்கள்...


டிஸ்கி 1: டெம்ப்ளேட் கமெண்ட்டை காப்பி பேஸ்ட் பண்ணதெல்லாம் ஓகே தான்... அதுக்காக ஓட்டு போட மறந்துடாதீங்க மக்களே...

டிஸ்கி 2: நாளைக்கும் இதே மாதிரி ஒரு மொக்கை இருக்கும்... மறக்காம வந்து விழாவை சிறப்பிச்சிட்டு போங்க...

Post Comment

46 comments:

pichaikaaran said...

சுடுபொங்கல்

pichaikaaran said...

சுடுவெண்பொங்கல் எனக்குதான் ,

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு பிரசன்ட் போட்டுக்கிறேன்
(இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல...)

எல் கே said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய உழவர் திருநாள்வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இந்த தமிழ் புத்தாண்டு இனியதாக பொங்கட்டும்...
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்...
பொங்கல் தினம் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...
பொங்கலோ பொங்கல்... உங்கள் வாழ்வில் இன்பம் தங்கலோ தங்கல்..
உத்தரயன் தின வாழ்த்துக்கள்...
Wish u happy pongal…
Pongal wishes for u and ur family…
Pongal and Tamil New Year wishes…
Happy and Prosperous Pongal...


காப்பி அடிக்கறதில கரை கண்டோர் சங்கம் சார்பாக.. ஹி.ஹி..ஹி...

THOPPITHOPPI said...

இப்படி ஒரு பத்து பேர் கெளம்பிட்டா போதும் பின்னூட்டமே வராது

settaikkaran said...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! :-)

Sathish Kumar said...

உங்க பொது சேவைய பாத்து உள்ளம் குளுந்து போச்சு பி பி....!

Sathish Kumar said...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

Sathish Kumar said...

எப்பூடி....! இந்த மாதிரி மொக்க போட்ட இப்டிதான் பதில் மொக்க கெடைக்கும் ராசா...!

டிலீப் said...

பொங்கலோ பொங்கல்... உங்கள் வாழ்வில் இன்பம் தங்கலோ தங்கல்... (உபயம்: "குறட்டை" புலி)

நண்பா

அன்புடன் நான் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

ஆதவா said...

இப்பொங்கல் திருநாள் முதல் வாழ்நாள் வரை இனிமையும் ஆனந்தமும் மலரட்டும் (காப்பி இல்லையே..... இப்ப என்ன செய்வீங்க?)

அன்புடன் நான் said...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

பொங்கல் தினம் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...

அன்புடன் நான் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இந்த தமிழ் புத்தாண்டு இனியதாக பொங்கட்டும்...

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்...

பொங்கல் தினம் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...

அருண் பிரசாத் said...

கலைஞர் புத்தாண்டு வாழ்த்துக்கள்

(கோக்கு மாக்கா யோசிப்போர் சங்கம்)

Unknown said...

பொங்கி போய் கடைசியில் கல்லாகுவதால் பொங்கல் வாழ்த்துக்கள் . அப்பறம் நீங்க நாளைக்கு கரும்பு சாப்பிடாமல் இருந்தால் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறப்பீர்கள் என்று ரிக் எஜு சாமா அதர்வண வேதங்களில் படித்தாக நினைவு

Unknown said...

பொங்க வாழ்த்து

ஆர்வா said...

டெம்ப்ளேட் பின்னூட்டமா? அப்படின்னா என்னங்கோ? பொங்கலோ பொங்கல்... ஹி..ஹி.

Arun Ambie said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது!!

டெம்பிளேட் பின்னூட்டம் பரவல்லைன்னு சொனீங்களேன்னுதான்..............

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! :-)
(நாங்களும் பின்னூட்டத்த ஆட்டையப் போடுவம்ல!)

Unknown said...

பொங்களு.. வாழ்ழுக்க்க்க..!

அஞ்சா சிங்கம் said...

ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு ...........
என் ஐயப்பாட்டை தீர்க்கும் ஆழ்ந்த கருத்துக்கள் .............
என் கண்களை திறந்துவிட்டீர்கள் ................
இப்படி இன்னும் உங்க குருப்புல எத்தனை பேரு இருக்கீங்க ..................

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

தமிழர் திருந்தா பொங்கல்!

எப்பூடி !

Anonymous said...

நல்லா பொங்கி சாப்பிடுங்க
என் பக்கமும் வரலாமுல்ல
http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html

Anonymous said...

ரொம்ப பொங்க வச்சிட்டிங்க!

NKS.ஹாஜா மைதீன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இந்த தமிழ் புத்தாண்டு இனியதாக பொங்கட்டும்...

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்...

பொங்கல் தினம் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்...


he he he....

middleclassmadhavi said...

சேலம் தேவா கமென்ட்ஸைப் படித்துக் கொள்ளவும் - சோம்பேறிகள் சங்கம்

Anonymous said...

வாழ்த்துக்கள், நன்றி, கலக்கிட்டீங்க, அருமையான பதிவு..(என்ன பிரபா ஓ.கே.வா)!! எனக்கு தெரிஞ்ச டெம்ப்ளேட்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

மகிழ்ச்சியான இன்பம் தருகின்ற பொங்கல் தின வாழ்த்துக்கள்! இன்பம் எங்கும் நிறையட்டும்!

Kousalya Raj said...

Wish u happy pongal…

இப்படி கூட பதிவு போடலாமா?? :)))

பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரபாகர்.

சி.பி.செந்தில்குமார் said...

அட இந்த ஐடியா எனக்கு வராம போச்சே

பழூர் கார்த்தி said...

இப்படியெல்லாம் புதிது புதிதாய் பதிவு போட ஐடியா கொடுக்கும் தானைத் தலைவர் பிரபாகரன் வாழ்க!! :-)

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

விடுமுறை தின வாழ்த்துகள் பிரபா # நமக்கு அதானே வேணும்!!

டக்கால்டி said...

Enna solrathunu theriyala...
vaazhthugal avlo than

Unknown said...

//
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//
copy & paste
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு............

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன், ரஹீம் கஸாலி, எல் கே, சேலம் தேவா, THOPPITHOPPI, சேட்டைக்காரன், Sathish Kumar, டிலீப், சி. கருணாகரசு, ஆதவா, அருண் பிரசாத், நா.மணிவண்ணன், இரவு வானம், கவிதை காதலன், Arun Ambie, ஜீ..., அஞ்சா சிங்கம், தோழி பிரஷா, விக்கி உலகம், ஆர்.கே.சதீஷ்குமார், கொக்கரகோ..., NKS.ஹாஜா மைதீன், middleclassmadhavi, சிவகுமார், புவனேஸ்வரி ராமநாதன், kanthasamy, எஸ்.கே, Kousalya, சி.பி.செந்தில்குமார், பழூர் கார்த்தி, ப்ரியமுடன் வசந்த், டக்கால்டி, malgudi, பன்னிக்குட்டி ராம்சாமி

வருகை தந்து வாழ்த்து தெரிவித்ததற்கு எனது நன்றிகள்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எப்பூடி.. said...

இதனால்தான் பொங்கல், தீபாவளி, புதுவருடம் எல்லாம் முதல் 2 நாட்களாக நான் பதிடுவதில்லை :-)))))))

Unknown said...

அடடா!! பிரபாகரன்.. நான் கொஞ்சம் லேட்டா வந்து இந்த போஸ்டைப் பார்க்கிறேன்..

கண்டிப்பாக யூஸ்புல்லா இருந்திருக்கும்.. :-)

சக்தி கல்வி மையம் said...

லேட்டா பார்தேன் தலைவரே...எனக்கு நன்றி கிடையாதா?

Thirumalai Kandasami said...

உத்தரயன் தின வாழ்த்துக்கள்...

http://en.wikipedia.org/wiki/Uttarayana